சனி, 2 மே, 2015

ஜெயமோகனின் ஒப்புதல் வாக்குமூலம்!
நான் ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்தேன்!
அதற்கு முன்பு CPM கட்சியில் இருந்தேன்!
ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கை விஜய  பாரதத்தின்
ஆசிரியராக இருந்தேன் !!!
---------------------------------------------------------------------
ஆம், நான் ஆர்.எஸ்.எஸ்காரன்தான் என்கிறார் ஜெயமோகன்.
தற்போது BSNL இல்
பணியாற்றும் அவர், AITUC சார்புச் சங்கமான
NFTE BSNL சங்கத்தில் இருக்கிறார். இது ஒரு இடதுசாரிச் சங்கம்
ஆகும். படியுங்கள்!!
----------------------------------------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக