ஞாயிறு, 10 மே, 2015

மார்க்சியத்தை மூல ஆசான்களின் போதனைக்குள் மட்டுமே
சுருக்கிக் காண வேண்டாம் என்றும் மார்க்சியம்  "அனைத்தும்
தழுவிய தன்மை" (UNIVERSAL) உடையது என்றும் லெனின்
தெளிவாகக் கூறுகிறார். இதன் மூலம், மார்க்சியம் பிற அறிவுத்
துறைகளுடன் நெருங்கிய தொடர்பு உடையது என்கிறார் லெனின்.
இதை மறுத்து, மார்க்சியத்தை சமூகத்தின் விளைபொருளான
அறிவுத்துறைகளில் இருந்து துண்டித்து, வெட்டிச் சுருக்கிக்
குறுக்கிக் காட்டுகிறீர்கள். இதுதான் திரிபுவாதம். இதுதான்
குறைப்புவாதம்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக