திங்கள், 11 மே, 2015

புதிய ஆத்திசூடியும் ஜெயாவும்!
--------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
--------------------------------------------
அதர்மம் செய்ய விரும்பு.
ஆட்டையைப் போடு.
இந்தியன் இளிச்சவாயன்.
ஈயென இளி.
உண்டு மகிழ்.
ஊழல் புரி.
எதையும் விலைக்கு வாங்கு.
ஏறி மிதி.
ஐயர்வாள் பெரியவாள்.
ஒத்து ஊது.
ஓட்டை விலைபேசு.
ஒளடதம் லஞ்சமே.
எஃதும் வாங்கலாம்.      .
********************

சட்டத்தை வளை
சொத்துக் குவி.
நீதியை விலைக்கு வாங்கு.
மது அருந்து.
லஞ்சம் வாங்கு.
நாட்டைக் கெடு.
மக்கள் மந்தை.
********************
தொடரும்
-----------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக