ஞாயிறு, 3 மே, 2015

சில தரவுகள் மார்க்சுக்குக் கிடைத்தன. அதை ஆராய்ந்து
ஒரு கருத்தைக் கூறுகிறார். அதாவது ரயில் பாதைகள்,
தொழில் வளர்ச்சி ஆகியவற்றால் சாதி ஒழியும் என்று
கருதுகிறார். பின்னர் புதிய தரவுகள் கிடைக்கின்றன.
இதன் அடிப்படையில் முன் சொன்ன கருத்தை மாற்றிக்
கொள்கிறார். இதனால் என்ன குடியா முழுகி விட்டது?
இதுதானே அறிவியல்! இதைச் சொன்னால் மார்க்சை
அவதூறு செய்கிறான் என்று கண்ணீர் விடுவதா!
யாருடைய செயல் நகைப்புக்கு இடம் தருகிறது?
உங்களுடைய செயல்தானே! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக