புதன், 22 ஜூன், 2016

பொதுப்பிரிவு என்று தங்கள் கூறும் 31 சதம்
இடங்களின் உண்மையான பெயர் திறந்த போட்டி
என்பதே (OPEN COMPETITION). இந்த 31 சதம்
இடங்களில் மிகப்பெரும் பங்கு இடங்களை கடந்த
20 ஆண்டுகளாக BC, MBC மாணவர்களே எடுத்துக்
கொள்கிறார்கள் என்பது புள்ளி விவரம்.  எனவே
பார்ப்பான் 31 சதத்தில் வந்து விடுகிறான்
என்பதெல்லாம் உண்மையல்ல. பார்ப்பன
ஆதிக்கத்தை எல்லாம் MBBS அட்மிஷனில்
தகர்த்துத் தரைமட்டமாக்கிப் பல ஆண்டுகள்
ஆகின்றன.
 **
கவுன்சலிங் குறித்தும் அது எப்படி நடக்கிறது
என்பது குறித்தும் தங்கள் மிகத்  தீவிரமான
பிறழ் புரிதலில் இருக்கிறீர்கள். எனவே அது
குறித்து படித்து தெரிந்து கொள்ளவும்.
**
இடத்தை நிராகரிக்கும் உரிமை   உண்டா இல்லையா
என்பதை எல்லாம் தயவு செய்து இது குறித்த
விதிகளில் படித்துத் தெரிந்து கொள்ளவும்.
**
நன்றி. மிக்க நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக