வெள்ளி, 17 ஜூன், 2016

திரு ராமசாமி ஆறுமுகம் சிம் அவர்களுக்கு,
------------------------------------------------------------------------------
என்னுடைய பதிவு ராஜிவ் கொலை வழக்கில்
தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் பற்றி மட்டுமே
பேசுகிறது.  இதில் பேரறிவாளனின் வழக்கறிஞர்
முன்வைத்த வாதம் என்ன? நீதிபதியின் தீர்ப்பு என்ன
என்பது பற்றி சட்ட நுணுக்கம் சார்ந்து பேசுகிறது.
**
IPKF பற்றி (இந்திய அமைதிப்படை) எமது கட்டுரை
பேசவில்லை. நான் எழுதாத விஷயம் பற்றி, நான்
எழுதியதாக போதையில் உளற வேண்டாம்.
**
IPKF குறித்த எமது நிலைப்பாடு இதுதான். IPKF படை
இந்தியா திரும்பியபோது தமிழ்நாடு வழியேதான்
வந்தது. அன்றைய முதல்வர் கலைஞர் அதை வரவேற்கப்
போக மாட்டேன் என்று அறிவித்தார். கலைஞரின்
அந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
**
நிற்க, நான் ஏற்கனவே சொன்னேன்.  இந்தக் கட்டுரை
IQ அதிகம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் என்று. அதை
நாசூக்காகச் சொன்னேன். உங்களுக்குத் புரியவில்லை.
நா காக்கவும். இல்லையேல் தலைக்குச் சேதம் ஏற்படும்.
---------------------------------------------------------------------------------------------------------

ஜெயலலிதாவே சுயசரிதை எழுதாமல் இருக்கும்போது,
அவரிடம் கருணையை யாசித்து நிற்கும் ஒரு சிறைக்கைதி
சுயசரிதை எழுதுகிறான் என்றால், அதை ஜெயலலிதா
பொறுத்து கொள்வாரா?


அருள்கூர்ந்து இந்தப் பதிவு கூறுகிற விஷயம் பற்றி
மட்டும் விவாதிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
விவாதம் வேறு திசையில் செல்ல வேண்டாம், தயவு செய்து.
ஒத்துழைப்புத் தாருங்கள், நண்பர்களே.


அவர்களின் விடுதலைக்கு வாய்ப்பு மிக மிக்க குறைவு.
இவர்களின் விடுதலையை எதிர்க்கும் சக்திகள்
மௌனமாகத் தங்கள் வேலையைச் செய்து
வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக