வியாழன், 16 ஜூன், 2016

வானொலியில் அறிவியல் உரை!
நியூட்டன் அறிவியல் மன்றம் நிகழ்த்துகிறது!
-----------------------------------------------------------------------------------
பின்வரும் 5 தலைப்புகளில் 5 நிமிட அறிவியல்
உரைகளை சென்னை வானொலியில்
நியூட்டன் அறிவியல் மன்றம் நிகழ்த்துகிறது.
இதற்கான குரல் பதிவு இன்று (15.06.2016)
முடிவுற்றது. ஒலிபரப்பு ஜூலை மாதத்தில்.

1) டிஜிட்டல் இந்தியா
2) கணிதப் புதிரை விடுவித்து ஏபெல் பரிசு
பெற்ற ஆக்ஸ்போர்ட் பேராசிரியர்.
3) பிரபஞ்சம் எப்படி இருக்கிறது? ஸ்டாண்டர்ட் மாடல்
பற்றிய விளக்கம்.
4) நான்காவது பரிமாணம்
5) இணைய நடுநிலை.
******************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக