காம்ரேடுகளின் கவலை!
-------------------------------------------------
ஜெயலலிதாவைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட்
கேட்டு விண்ணப்பித்துள்ளாராம் தா பாண்டியன்.
ஜெயலலிதா இன்னும் அப்பாயின்ட்மென்ட்
வழங்கவில்லையாம். சந்திக்க விரும்புவதன்
நோக்கம் என்ன? ஒருவேளை அதிமுகவில்
சேர விரும்புகிறாரோ என்று கவலையில்
இருக்கிறார்களாம் காம்ரேடுகள்!
குத்திக் காட்டிய ஓபிஎஸ்!
தலைகுனிந்து நின்ற பண்ணையார் வாசன்!
--------------------------------------------------------------------------------
மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகினால்தான்
எதிர்காலம் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட
பண்ணையார் வாசன் வைகோவை விட்டு
விரைவில் விலக முடிவு செய்துள்ளார். இதை
உணன்ர்ந்த வைகோவும் வாசன் போனால்
போகட்டும் என்று தேறுதல் அடைந்து விட்டார்.
அமைச்சர் ஓபிஎஸ்-ஐச் சந்தித்த பண்ணையார் வாசன்
அம்மாவிடம் அடைக்கலம் அடைய விரும்புவதாகத்
தெரிவித்து உள்ளார். கண் கெட்ட பிறகு சூரிய
நமஸ்காரமா என்று கோபப்பட்டாராம் ஓபிஎஸ்.
மழைக்கு ஒதுங்குவது போலத்தானே நான்
வைகோவிடம் ஒதுங்கினேன் என்றாராம்
பண்ணையார். இரட்டை இலைச் சின்னத்தில்
நின்றிருந்தால் இன்றைக்கு 5 எம்.எல்.ஏக்கள்
கிடைத்திருப்பார்களே; உங்களுக்கும் ராஜ்யசபா
கிடைத்திருக்குமே; எல்லாவற்றையும்
தொலைத்தீர்களே என்று குத்திக் காட்டினாராம்
ஒபீஎஸ். பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து
நின்றாராம் பண்ணையார்.
சரி,சரி; அம்மா இப்ப கோபமா இருக்காங்க, கோபம்
தணிஞ்ச பிறகு பார்க்கலாம் என்று பண்ணையாரை
அனுப்பி வைத்தாராம் ஓபிஎஸ்.
வைகோவின் மக்கள் நலக் கூட்டணி
எப்படியெல்லாம் சந்தி சிரிக்கிறது பாருங்கள்.
*************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக