திங்கள், 2 நவம்பர், 2015

இவர் பிறந்து 200 ஆண்டுகள் ஆகின்றன!
டிஜிட்டல் எலெக்ட்ரானிக்சின் தந்தைக்கு அஞ்சலி!
கல்லறையில் ஜார்ஜ் பூல் நன்கு உறங்கட்டும் என்று 
நியூட்டன் அறிவியல் மன்றம் தாலாட்டு!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------------------
1815 நவம்பர் 2இல் பிறந்தவர் ஜார்ஜ் பூல் (George Boole).
மிகச் சிறந்த பிரிட்டிஷ் கணித மேதை. தம் 50ஆவது 
வயதில் மறைந்தார். டிஜிட்டல் எலெக்ட்ரானிக்சில் 
பயன்படும் பூலியன் அல்ஜிப்ரா இவர் கண்டுபிடித்தது.

இவர் இல்லாவிடில் நவீன டிஜிட்டல் எலெக்ட்ரானிக்ஸ் 
இல்லை. நியூட்டன் அறிவியல் மன்றம் இவருக்கு அஞ்சலி 
செலுத்துகிறது. (நினைவூட்டிய கூகிளுக்கு நன்றி)     

உலகின் தலைசிறந்த பாடலை இவருக்கு அர்ப்பணித்து 
நாங்கள் அஞ்சலி  செலுத்துகிறோம். 

பாடல்: ஸ்ரேயா கோஷல் மற்றும் யேசுதாஸ் பாடியது.
(சுருமை அக்கியோமே நன்னா முன்னா ஏக் சபுனா தேஜாரே) 
--------------------------------------------------------------------------------------------------
பாடல் முதலாவது பின்னூட்டத்தில் உள்ளது.
******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக