ஞாயிறு, 2 அக்டோபர், 2016

சார்,
(sub: telescope)
1) ரூ 10000 விலையில் அமையும் டெலெஸ்கோப்
உங்கள் நோக்கத்திற்குப் பயன்படாது. தூரத்து
கிரகங்கள் வியாழன் போன்றவை கடுகு போலத்தான்
தெரியும்.
2) சிறந்த டெலஸ்க்கோப் ரூ 30000 விலையில் அமையும்.
3) ஓரளவு  நடுத்தரமான டெலிஸ்கோப் ரூ 20000 விலை ஆகும்.
4) டெலெஸ்கோப்பின் தரம்  என்பது mirror diameterஐ
பொறுத்தது. விளையும் அதை பொறுத்ததே.
5) skywatcher  பிராண்டு டெலெஸ்கோப்கள் சிறந்தவை.
ரூ 30000 விலையில் உள்ளன.
6) இருப்பினும், 132 mm  or 4 inch telescope ரூ 20000 விலையில்
கிடைக்கிறது.
7) டெலெஸ்ட்ரான் 130 மாடல் அமேசான் மூலமே வாங்க இயலும்.
8) என் நண்பர் திரு விஜயகுமார் அவர்கள் கணக்கற்ற பேருக்கு
டெலெஸ்கோப்  வாங்கி கொடுத்துள்ளார். வாங்குவதற்கு
வழிகாட்டி உள்ளார். அவரிடம் உங்கள் தேவை  பற்றிக்
கூறினேன். அவர் மிகச் சிறந்த அமெச்சூர் astronomer.
தொழிலில் இன்ஜீனியர். நீங்கள் அவரிடம் நேரிடையாகப்
பேசலாம். அவர் மொபைல்: 93828 70662. அவர் இன்று வீட்டில்
free ஆக உள்ளார்.
அன்புடன் பி இளங்கோ சுப்பிரமணியன்
மொபைல்: 94442 30176.
---------------------------------------------------------------------
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக