வெள்ளி, 15 ஜூலை, 2016

அது எப்படி ஐயா ஒரு முக்கோணம் ஆகும்?
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் சேர்ந்து
180 டிகிரிக்குச் சமம் என்று சிறு வயதிலேயே நாம்
அறிந்து இருக்கிறோம். ஆனால் மெய்யாகவே
(கற்பனையில் அல்ல) ஒரு முக்கோணத்தின் மூன்று
கோணங்களின் கூட்டுத்தொகை 180 டிகிரியை விட
மிகவும் குறைவாக இருக்கக் கூடிய முக்கோணங்களும்
உள்ளன.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
---------------------------------------------------------------------------
மேற்கண்ட கூற்றின் இரண்டாவது வாக்கியம்
அ) சரியானது.
ஆ) தவறானது

விடையளிப்போர் தமது விடைக்கான விளக்கத்தையும்
கூற வேண்டும்.
***********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக