ஞாயிறு, 10 ஜூலை, 2016

கணித மேதை சகுந்தலா தேவியை அவமதித்த
எழுத்தாளர் ஜெயமோகனின்
கன்னத்தில் அறைந்த நியூட்டன் அறிவியல் மன்றம்!
இன்று (நவம்பர் 4) சகுந்தலா தேவி பிறந்த நாள்!
----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------
பூனைகளும் சுண்டெலிகளும்
------------------------------------------------------
எழுத்தாளர் ஜெயமோகன், கணித மேதை
சகுந்தலா தேவியை எப்படி அவமதித்தார் என்பதைத்
தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை முழுமையாகப்
படிக்கவும். 

இது சகுந்தலா தேவியின் கணக்கு!
-----------------------------------------------------------------
நிறையப் பூனைகள் ஒன்றுகூடி எல்லாமாகச் சேர்ந்து
999919 சுண்டெலிகளைக் கொல்வது என்று முடிவெடுத்தன.
ஒவ்வொரு பூனையும் கொன்ற சுண்டெலிகளின்
எண்ணிக்கை சமமாக இருந்தது. அப்படியானால்
மொத்தம் இருந்த பூனைகள் எத்தனை?

ஒரே ஒரு பூனை மொத்தச் சுண்டெலிகளையும்
கொன்றதாக நீங்கள் கருதி விடக் கூடாது. அது போல,
999919 பூனைகளும் தலைக்கு ஒரு சுண்டெலியைக்
கொன்றன என்றும் நீங்கள் கருதி விடக் கூடாது.

ஒரே ஒரு குறிப்புத் தருகிறேன்: ஒவ்வொரு பூனையும்
கொன்ற சுண்டெலிகளின் எண்ணிக்கையானது
மொத்தம் இருந்த பூனைகளின் எண்ணிக்கையை
விட அதிகம்.

கணக்கு ஆங்கிலத்தில் பின்வருமாறு உள்ளது.
The original English version of the sum is given below.
--------------------------------------------------------------------------------
The game of cats and mice
-------------------------------------
A number of cats got together and decided to kill between them
999919 mice. Every cat killed an equal number of mice. How many
cats do you think there were?

Oh, by the way let me clarify two points.....it is not one cat killed the lot,
because I have said 'cats' and it is not 999919 cats each killed one mouse,
because I have used the word 'mice'.

I can give you just one clue--each cat killed more mice than there
were cats.
...from Puzzles to puzzle you, Shakunthala Devi...................

வாசகர்களிடம் இருந்து விடைகள் வரவேற்கப்
படுகின்றன.

ஜெயமோகன் எப்படி சகுந்தலா தேவியை அவமதித்தார்
என்பது பின்னூட்டங்களில் சொல்லப்படும்.
******************************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக