வெள்ளி, 15 ஜூலை, 2016

இதற்கெல்லாம் பகிரங்கமாக பதில் எழுத நான்
விரும்பவில்லை. அப்படி எழுதுவது அறிவுடைமை ஆகாது.
காமராசர் மணிமண்டபம் குறித்து கலைஞர்
செய்தவை குறித்து நான் இங்கே எழுத விரும்பவில்லை.

வளைதலப் பரப்புக்கான வடிவியல் (curved surface geometry) 
பல்வேறு நிபுணர்களால் கண்டு பிடிக்கப்பட்டு,
தற்போது நடைமுறையில் உள்ளது. மொத்தத்தில்
வடிவியல் இரண்டு வகை என்று எடுத்துக் கொண்டு
இந்தக் கணக்கைச் செய்யலாம்.

வளைதலப் பரப்புக்கான  வடிவியல் இல்லாமல்
ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாட்டைப் புரிந்து
கொள்ளவே முடியாது. என்றாலும் இன்னும்
இந்தியாவின் பள்ளிப் பாடத்  திட்டத்தில் வளைதல
வடிவியல் அறிமுகப் படுத்தப் படவில்லை.

அந்தக் காலக்கட்டத்தில் 1966-67 வெளிவந்த
பத்திரிக்கைச் செய்திகளை படித்தவன் நான்.
அதே கடையநல்லூர் தொகுதியைச் சேர்ந்தவன் நான்.
தினமலர் ஏட்டில் வெளிவந்த செய்தியை நான்
படித்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.
**
எத்தகைய ஆதாரமும் இல்லாமல் வெறுமனே ஒன்றை மறுப்பதில் பயனில்லை.


ஏட்டிக்குப் போட்டியாகப் பேசுவதில் பயனில்லை.
1966-67 காலம் பற்றி இன்றுள்ள தலைமுறைக்குத்
தெரியாது என்பதால் எதை வேண்டுமானாலும்
சொல்வது நியாயமற்றது. பத்திரிக்கைச் செய்திகள்
மட்டுமல்ல,  மஜீத் அவர்கள் இப்படிப் பேசியதால்
மக்கள் அடைந்த அதிருப்தியை நான் நேரில்
பார்த்து உணர்ந்தவன்.


இங்கு பூவராகன் மட்டும் வெற்றி பெற்றது பற்றிப்
பேசப்படவில்லை. மஜீத்தின்  எலிக்கறிப் பேச்சு
எவ்வளவு மக்கள் விரோதத் தன்மை உடையது என்பதும்,
அதனால் மக்கள் எவ்வளவு கொந்தளித்தார்கள் என்பதும் 
வரலாறு. இதை எவரும் மறுக்க முடியாது.
**
இதை மறுப்பவர்கள் ஆதாரத்தை முன்வைக்க
வேண்டும். ஆதாரம் இல்லாமல் பேசுவது பயனில்
சொல் பாராட்டுதல். நேர விரயம்.


இந்த விஷயத்தில் உண்மை இதுதான். கலைஞரின்
கவனத்திற்குக்  கொண்டுவரவில்லை என்று கலைஞர்
சொல்லவே இல்லை. யாரும் கவனத்திற்கு கொண்டு
வராமலேயே,  ராஜாங்கம் பிரமலைக் கள்ளர்
என்பதை அறிவார் கலைஞர்.
**
கலைஞர் சொன்னது இதுதான்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக