வெள்ளி, 8 ஜூலை, 2016

அல்ஜீப்ரா வகுத்தல்!அஞ்ச வேண்டாம்!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
வகுத்தல் என்பது கணிதத்தின் நான்கு அடிப்படைச்
செயல்களில் ஒன்று. ஆறாம் வகுப்பிலேயே வகுத்தல்
கற்றுக் கொடுக்கப் படுகிறது.

இன்று ஒரு வகுத்தல் கணக்கைப் பார்ப்போம்.
ஆனால் ஒரு எண்ணை வேறொரு எண்ணால்
வகுக்கும் பாரம்பரியமான வகுத்தல் அல்ல இது.

ஒரு கோவையை,  அதாவது ஒரு அல்ஜீப்ரா கோவையை
(algebraic expression) இன்னொரு கோவையால் வகுக்கும்
கணக்கு இது. இது அடிப்படையானது.

இதுதான் செய்ய வேண்டிய கணக்கு.
----------------------------------------------------------------------
3x^3+ 8x^2+ 8x+12 என்ற கோவையை (x-4) ஆல்  வகுத்து
ஈவு மீதி காண்க.
Divide (3 x cubed + 8 x squared + 8x +12) by (x -4) and find the quotient
and the remainder. 
*****************************************************************
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக