வெள்ளி, 22 ஜூலை, 2016

நிர்மலா சீதாராமனா? ஸ்மிருதி இரானியா?
தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்கியது யார்?
-------------------------------------------------------------------------------------------------
தற்போதைய கல்வி அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
புதிய கல்விக் கொள்கை இருவர் பதவி ஏற்கும் முன்னரே
தயாரிக்கப் பட்டு விட்டது. அதாவது ஸ்மிருதி இரானி
கல்வி அமைச்சராக  இருந்த போதே இதற்கான வேலைகள்
முடிந்து விட்டன.

நமது கேள்வி இதுதான்! தேசிய கல்விக் கொள்கை 2016
எனப்படும் புதிய கொள்கையை தயாரித்தது யார்?
கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானியா?
வணிக அமைச்சர் நிர்மலா சீதாராமனா?

வணிக அமைச்சருக்கும் கல்விக் கொள்கைக்கும்
என்ன தொடர்பு என்று வாசகர்கள் கேள்வி
எழுப்பலாம்.  ஸ்மிருதி  இரானியின் தலைக்கு மேல்
ஏறி உட்கார்ந்து கொண்டாரா நிர்மலா சீதாராமன்?

இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்திட, வாருங்கள்
கருத்தரங்கிற்கு.

தேசிய கல்விக் கொள்கை பற்றிய கருத்தரங்கம்.
----------------------------------------------------------------------------------------
நாள்: ஞாயிறு 24.07.2016 மாலை 5,30 மணி முதல்
இடம்: கரூர் வைசிய வங்கி கூட்டுறவுச் சங்கம்
5, நான்காவது தெரு, சௌராஷ்டிரா நகர், சூளைமேடு,
சென்னை 600 094,
(நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் மிக அருகில்)

கருத்தரங்கச் சிறப்புரை:
--------------------------------------------------
தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன்
(நியூட்டன் அறிவியல் மன்றம்)

கூட்ட ஏற்பாடு: வே சோதிராமலிங்கம், ஊடகவியலாளர்,
தலையங்க விமர்சனம் அமைப்பு, சென்னை.
**********************************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக