வியாழன், 19 மே, 2016

சீமான் டெப்பாசிட் இழந்தார்!
-----------------------------------------------------
கடலூர் தொகுதியில் போட்டியிட்ட "நாம் தமிழர்"
கட்சியின் தலைவர் சீமான்
1) ஐந்தாவது இடம் பெற்று
2) வெறும் 12497 வாக்குகள் மட்டுமே பெற்று
3) டெப்பாசிட் இழந்து
படுதோல்வி அடைந்து கின்னஸ் சாதனை புரிந்தார்!
இத்தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது.
******************************************************************* 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக