ஞாயிறு, 8 மே, 2016

கடவுள் பக்தி உடையவர் பிற மத நிகழ்வுகளில்
பங்கேற்று அப்பம் உண்பதையோ நோன்புக் கஞ்சி
குடிப்பதையோ இங்கு குறிப்பிடவில்லை.
கடவுள் இல்லை என்று தொண்டை கிழியக்
கத்துபவனுக்கு முக்காடு போட்டுக் கொண்டு மசூதியில் நிற்க வேண்டிய தேவை என்ன? 

அவர்கள் மசூதியில் நின்று தொழுவதையோ
தேவாலயத்தில் அப்பம் வாங்கித் தின்பதையோ
நாம் ஆட்சேபிக்கவில்லை. தாராளமாகச் செய்யட்டும்.
ஆனால் நாத்திகம் பேசக்கூடாது என்பதே இங்கு
சொல்லப் படுகிறது. இரட்டை வேடம் ஏன்?


இது நீண்ட கட்டுரை. பேச்சாளர்களுக்குப் பயன்படும்.
பத்து நிமிடம்  செலவழித்து கட்டுரையைப் படிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக