வெள்ளி, 13 மே, 2016

Mariano Anto Bruno Mascarenhas //
Ilango Pichandy ஐயா, நான் விடை பெற்றுக் கொள்கிறேன்.
சராசரி மனிதர்களுக்கு உள்ள உரிமைகள்
டாக்டர்களுக்குக் கிடையாது. அதை நமது சமூகம்
அவர்களுக்கு வழங்கவில்லை.
//
சார்
இது பொய்

அவதூறுகளுக்கு பதிலளிக்கும் உரிமை கட்டாயம் மருத்துவர்களுக்கு உண்டு

இது வரை உங்களுக்கு இது தெரியாது என்றால் இன்று தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் தவற்றை திருத்திக்கொள்ளுங்கள்
திருந்தி கொள்ளுங்கள்

இனிமேல் இப்படி கூறாதீர்கள்
LikeReply222 hrs
Ilango Pichandy Sir, I am not Palani. Please don't forget this. டாக்டர்களை
விட டாக்டர்களை அதிகம் மதிப்பவன் நான்.
டாக்டர்களின் உரிமை பற்றி நான் கூறியது
சட்டப்படியான உரிமைகளை அல்ல. சமூகத்தின்
பார்வையில் இருந்து வழங்கப்பட்ட உரிமைகளை.
ஒரு டாக்டர் ஒரு கொத்தனாருடன் தொடர்ந்து
முடிவே இல்லாமல் சண்டைஇட்டுக் கொண்டு
இருப்பாரேயானால், சமூகம் டாக்டரைத் தான்
சண்டையை நிறுத்தச் சொல்லும், டாக்டர்
பக்கம் நியாயம் இருந்தாலும் கூட. இதைத்தான்
நான் கூறினேன். இதில் தவறு எதுவும் இல்லை.
**
என்னை விட IQ அதிகம் உள்ளவர்களிடம் இருந்து
தெரிந்து கொள்ள வேண்டியது இருக்குமேயானால்,
அதைத் தெரிந்து கொள்வேன் உடனடியாக.
உங்களிடம் இருந்து நான் தெரிந்து கொள்ள
வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்களேயானால்,
உங்களின் IQ என்னை விட அதிகம் என்று
நீங்கள் உரிமை கோருவதாக அர்த்தம். இதை
நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். I am
confident of my IQ which is very much greater than yours.
நான் IQ TESTக்குத் தயார். தாங்கள் தயாரா?
**
தோழமையுள்ள,
பி இளங்கோ சுப்பிரமணியன்,
தலைவர் நியூட்டன் அறிவியல் மன்றம்
LikeReply22 hrs
Mariano Anto Bruno Mascarenhas Sir

I am ready for IQ test
LikeReply121 hrs
View more replies
Sir, regarding wisdom there no universally acceptable parameters and I did not talk about it. Regarding the scale, there is a Marxian scale. We do not accept bourgeois scales. I am glad that you are sincere in your replies. As I told you elsewhere, after my pre planned commitments are over, let us sit, sir. Thanks.,
LikeReply20 hrs
சமூக மேம்பாட்டில் அக்கறையற்ற, சுரண்டலை
மேற்கொள்கிற பூர்ஷ்வா அளவுகோல்கள் கவைக்கு
உதவாதவை. நீங்கள் கூறிய அனைத்தையும்
உள்ளடக்கிய மார்க்சிய அளவீடுகள் சமூக மாற்றம்
சார்ந்தவை.
LikeReply20 hrs
Mathi Vanan நல்லது..
மேற்கொள்கிற பூர்ஷ்வா அளவுகோல்கள் கவைக்கு
உதவாதவை. நீங்கள் கூறிய அனைத்தையும்
உள்ளடக்கிய மார்க்சிய அளவீடுகள் சமூக மாற்றம்
சார்ந்தவை.
LikeReply20 hrs
Mathi Vanan நல்லது..
LikeReply19 hrs
சமூக மேம்பாட்டில் அக்கறையற்ற, சுரண்டலை
மேற்கொள்கிற பூர்ஷ்வா அளவுகோல்கள் கவைக்கு
உதவாதவை. நீங்கள் கூறிய அனைத்தையும்
உள்ளடக்கிய மார்க்சிய அளவீடுகள் சமூக மாற்றம்
சார்ந்தவை.
LikeReply20 hrs
Mathi Vanan நல்லது..
LikeReply19 hrs
You are talking about bourgeois scales. But ours is a Marxian scale.
Sir, (mr Marano), I have said categorically and repeatedly that our scale is a Marxian scale and not at all a bourgeois scale. You are talking about every bourgeois scale like Mensa scale etc. Ours is based on Marxist ideology. I will give a detailed account about it later. Petty bourgeois intellectuals may not know marxism.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக