வியாழன், 19 மே, 2016

திருமாவளவன் தோல்வி!
------------------------------------------------
காட்டு மன்னார் கோவில் தொகுதியில்
அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 48275
வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தமக்கு அடுத்தபடியாக வந்த விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவனை
87 வாக்குகள் (repeat 87 வாக்குகள்)
வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த முடிவு அதிகாரபூர்வமாக
அறிவிக்கப் பட்டுள்ளது.
**********************************************888

புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி!
-----------------------------------------------------------------------------------------
புதுவையில் உள்ள மொத்தம் 30 தொகுதிகளில்
காங்கிரஸ்-திமுக கூட்டணி 17 இடங்களுடன் 
அறுதி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக
கூட்டணி ஆட்சி உறுதியாகி உள்ளது.

அமைச்சரவையில் திமுக இடம் பெறுமா என்பது
பற்றி கலைஞர்தான் அறிவிக்க வேண்டும்.
***********************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக