புதன், 5 ஏப்ரல், 2023

போலி இடதுசாரிகள்!
----------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------
நிலவுடைமைச் சமூக அமைப்பில் பரந்துபட்ட
மக்களுக்கு எந்த ஜனநாயக உரிமைகளும் கிடையாது.
நிலவுடைமைச் சமூக காலத்திலேயே வலதுசாரி,
இடதுசாரி என்ற பிரிவுகள் உண்டு.

பின்னர் முதலாளியச் சமூகம் உருவானதும், கூடவே
ஜனநாயகமும் மலர்ந்தது. இடதுசாரிகளுக்குப் பல
ஜனநாயக உரிமைகளும் சமூக அந்தஸ்தும் கிடைத்தன.

இக்காலக்கட்டத்தில், ஒரு இடதுசாரி என்பவன்
அ) anti establishmentஆக இருக்க வேண்டும்
ஆ) கல்வி கற்றவனாக, அறிவுத்திறன் படைத்தவனாக
இருக்க வேண்டும்
இ) முற்போக்காக இருக்க வேண்டும்
என்ற தேவைகள் இருந்தன. உண்மையில் இவை
மூன்றும் ஒரு இடதுசாரியின் properties ஆகக்
கருதப் பட்டன.

முதலாளியம் தோன்றியதில் இருந்து, இரண்டாம் உலகப்
போர் முடிந்த பிறகும் கூட, இந்த நிலை மாற்றமின்றி
நீடித்தது. அதாவது ஒரு இடதுசாரி என்பவன்
படித்தவனாகவும் அறிவாளியாகவும் இருக்க வேண்டும் 
என்ற நிலை அப்படியே நீடித்தது.

இந்தக் காலக் கட்டத்தில்தான் பிரெஞ்சு தத்துவஞானி
சார்த்தர் (Jean Paul Sartre 1905-1980) அறிவுஜீவிகளைப்
பற்றிப் பின்வருமாறு கூறியதாகத் தெரிய வருகிறது.:
"ஒரு அறிவுஜீவி என்பவன் முழுநேர இடதுசாரியே"

எனினும் சார்த்தர் வரையறுத்த இந்த நிலை
நீடிக்கவில்லை. கம்யூனிசத்தின் பெயரால் கயமைத்
தனத்தை அரங்கேற்றம் செய்து கொண்டிருந்த
கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றாக
விழுந்தன. தொடர்ந்து சோவியத் ஒன்றியமே விழுந்தது.
அடுத்து சீனம் வீழ்ந்தது. உலகில் எந்த நாட்டிலும்
கம்யூனிச அல்லது சோசலிச அமைப்பு இல்லை
என்ற உண்மையை உலகம் உணர்ந்தது.

இதைத் தொடர்ந்து உலகளாவிய இடதுசாரி முகாம்
மண்ணில் வீழ்ந்தது. இதுநாள் வரை இடதுசாரிகளாக
இருந்தவர்கள் வலதுசாரிகளாக மாறிப்போனார்கள்.
Anti establishment  ஆட்கள் அனைவரும் Pro establishment
ஆட்களாக மாறிப் போனார்கள்.ரஷ்யாவில் சோசலிசம்
இருக்கிறது, சீனாவில் சோசலிசம் இருக்கிறது என்று
உளறிக் கொட்டி, pro establishment  ஆட்களாக ஆனார்கள்.
அதாவது கடைந்தெடுத்த வலது பிற்போக்கு
ஆட்களாக ஆகிப்போனார்கள்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம் என்னால் கொடுக்க முடியும்.
வினோத் மிஸ்ரா என்று ஒரு தலைவர். இவரது குழு
லிபரேஷன் குழு என்று அழைக்கப்படும். இவர்களின்
மத்தியக் கமிட்டி சார்பாக லிபரேஷன் என்று பத்திரிக்கை
வரும். அதில் அரிந்தம் சென் என்பவர் ஒரு தொடர் கட்டுரை
எழுதினர். ரஷ்யாவில் சோசலிசம் ஓரளவு சிதைந்த
வடிவில் இருப்பதாக முட்டுக் கொடுத்து தீராப் பழியைத்
தேடிக் கொண்டார். இவர்தான் முதன் முதலில் வலது
பிற்போக்காளராக ஆன இடதுசாரி.

இன்று தமிழ்நாட்டில் இடதுசாரிகள் என்று உரிமை
கோரும் அனைவரும் (அதாவது 98 சதத்திற்கும் மேல்)
1) படிக்காத முட்டாள்கள்
2) ஆங்கிலம் தெரியாதவர்கள்
3) அறிவியல் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்
4) சாராம்சத்தில் இவர்கள் வலதுசாரிகளாக மாறிப்
போனவர்கள்.

இதற்கும் என்னால் ஒரு நல்ல உதாரணம் கொடுக்க
முடியும். தமிழ்நாட்டில் உள்ள மாவோயிஸ்டுகள்,
மார்க்சிய லெனினிஸ்டுகள், நக்சல்பாரிகள் என்று
அனைவரும் இன்ஸ்டன்ட் முத்தலாக்கை ரத்து
செய்யும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து,
ஆணாதிக்க வெறிக்குச் சாதகமாக நின்றவர்கள்.
இது வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

படிக்காத முட்டாள்களும், வலதுசாரிக் கயவர்களும்
தங்களை இடதுசாரிகள் என்று அழைத்துக் கொள்வது
பெருங்காயமாய் மட்டுமல்ல தண்டனைக்கு உரிய
கிரிமினல் குற்றமும் ஆகும்.
*********************************************************** 


இதெல்லாம் total nonsense.
தீக்கதிரில் கட்டுரை எழுதிய கபோதியின்
கல்வித் தகுதி என்ன? அவனுக்கு எந்த அளவு
அறிவியல் தெரியும்? அதெயெல்லாம் சொல்லத்
துணிவு உண்டா? கல்வித் தகுதியை முதலில்
சொல்லுங்கடா! அதன் பிறகு கருத்தையோ என்ன
கருமத்தையோ சொல்லுங்கடா!

மின்தொகுப்பு என்பதன் மூலம் தீக்கதிர்க்காரன்
என்ன பொருள் கொள்ளுகிறான்?
இதெல்லாம் சில மணி நேரத்தில் தெரிந்து போய் விடும்.

அதன் பிறகு அந்த சேதம் இந்த சேதம் என்றெல்லாம்
சொன்னவன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.

எல்லா வீடுகளிலும் இதுதான் நிலைமை.
1) வீட்டில் டிவி ஓடும் (60 வாட்ஸ்)
2) பிரிட்ஜ் ஓடும்
3) ஏசி ஓடும்
4) மின்விசிறி ஓடும்.

அப்படியானால் எது மட்டும் அணையும்?
ஒன்றிரண்டு டியூப் லைட்டுகள் (each 40 வாட்ஸ்)
மட்டும் அணையும். இவ்வளவுதான்.


மிகுந்த காழ்ப்புணர்ச்சியோடு எழுதுகிற கருத்து இது.
தங்களைப் போன்றவர்கள் இப்படிப்பட்ட அர்த்தமற்ற
வெறுப்புக்கு இரையாகி அவதூறுகளை மொழிவது
இயல்பே. நீங்கள் சொன்ன பொய் எவ்வளவு இழிந்தது
என்பதை இங்கு நான் வெளியிட்ட சுஜாதாவின் கதை
நிரூபித்துக் காட்டும். குறைந்தபட்சம் அதை முழுவதும்
படித்த பிறகாவது உங்களின் அவதூறை எழுதி இருந்தால்,
அது தேவையற்றது என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்.
மதவெறியே அனைத்தையும் தீர்மானிக்கும் என்றால்
அப்படிப்பட்ட சமூகம் உயிர்வாழத் தேவையில்லை.


மொத்த சூட்சுமமும் அந்தக் கடைசி வரியில்
இருக்கிறது.


காழ்ப்புணர்ச்சி என்னும் குஷ்டரோகத்தின் சீழ்
ஒருவரின் மூளையை ஆக்கிரமித்துக் கொள்ளும் எனில்,
எந்த நல்ல விஷயமும் அந்த மண்டையில் ஏறாது.



அன்று அரிந்தம் சென் இந்தக் கட்டுரையை
எழுதியபோது பலரையும் குழப்ப முடிந்தது.
இன்று அரிந்தம் சென் ஒரு போலி என்பதும்
அரிந்தம் சென் ஒரு பிற்போக்குப்  பிண்டம்
என்பதும் காலத்தால் நிரூபிக்கப் பட்டு விட்டது.
காலம் ஈவிரக்கம் அற்றது. அது பலரையும்
கணக்குத் தீர்த்து விடும்.

ஐயா இது சிறுகதை.

என்னுடைய வாழ்நாளில் இவ்வளவு "அறிவுபூர்வமான"
கருத்தை நான் இதுவரை கேட்டதில்லை.
இது ஒரு சிறுகதை. கதைகள் எப்படி எழுதப்படும்
என்ற அறிவு இருந்தால் மட்டுமே கதைகளைப்
புரிந்து கொள்ள இயலும்.


உங்கள் கருத்து இப்படித்தான் இருக்க முடியும்.
உங்களின் கருத்துக்கு எந்த ஒரு சமூக
மதிப்பும் கிடையாது. அது முற்றிலுமாக மதவெறியின்
அடிப்படையில் தீர்மானிக்கப் படுவது.

மதவெறியின் விளைவாக எழுந்த காழ்ப்பேறிப்போன
வன்மமும் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால்
வரையிலுமான வெறுப்புணர்வு என்னும் சீழும்
உள்ள நீங்கள் உங்கள் வன்மத்தை வெளிப்படுத்தலாம்.
அதைப் பொதுச் சமூகம் சீந்தாது.











ஏண்டா அரங்கநாதன் சுப்பிரமணியன் என்னும்
கூட்டிக் கொடுக்கிற பயலே,
என்னடா படிச்சிருக்கே? படிக்காத முட்டப் பயலே,
ஏண்டா உன்னையெல்லாம் அன்றைக்கே வெளியே
போகச் சொன்னேனாடா! புழுவினும் இழிந்த
ஈனப்பயலே. ஏண்டா திமுககார முட்டாப்பயலுக்கு
இங்கு ஏதடா இடம்? ஏண்டா நீயெல்லாம் இன்னும்
சாகாமல் இருக்கிறே? சாவுடா.    

 








 
 
     

                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக