ஞாயிறு, 30 ஜனவரி, 2022

 Lagrange 

லாக்ரேஞ்சு புள்ளிகளா?

வாகனங்களை பார்க் செய்யும் இடங்களா?

--------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------- 

தி நகரில் உள்ள சரவணா ஸ்டோர்சுக்கு

இன்று சென்றேன். ஸ்கூட்டரில்தான் போனேன்.

ரங்கநாதன் தெருவில் வாகனங்களை 

நிறுத்தும் இடம் இல்லை. எனவே வேறு 

இடத்தில் நிறுத்தினேன்.


விண்வெளியிலும் சில பார்க்கிங் ஸ்பாட்ஸ்

உண்டு. ஆழ்வெளியில் இந்த பார்க்கிங் ஸ்பாட்ஸ் 

உள்ளன. அங்கு விண்கலன்களை நிறுத்தலாம்.


விண்கலன்களை நிறுத்தக்கூடிய இந்த பார்க்கிங் 

ஸ்பாட்சை பிரெஞ்சு கணித நிபுணர் ஜோசப் லூயி 

லாக்ரேஞ்சு (Joseph Louis Lagrange 1736-1813) கண்டு 

பிடித்தார். இவை அவரின் பெயராலேயே 

லாக்ரேஞ்சு புள்ளிகள் (Lagrange points) என்று 

அழைக்கப் பட்டன.


புள்ளிகள் என்று பெயர் இருந்தாலும், அவை 

உண்மையில் புள்ளிகள் அல்ல. 8 லட்சம் 

கிலோமீட்டர் அகலமான ஒரு இடத்தை வசதிக்காக 

புள்ளி என்று சொல்கிறோம். புள்ளி 

என்பதற்கான கணித வரையறை யாது?


A point has a position but no dimension என்றார் 

யூக்ளிட்.கிரேக்கத்தில் பிறந்த உலகின் மாபெரும் 

கணித மேதையான யூக்ளிட் (Euclid) வழங்கிய 

ஆகச்சிறந்த வரையறை இது. ஒரு புள்ளியை 

இதை விடத் தெளிவாக, இதை விடத் துல்லியமாக 

வரையறுத்து விட முடியாது.

     

இங்கு லாக்ரேஞ்சு புள்ளிகள் என்றால் அவை 

யூக்ளிட் வரையறுத்த dimensionless புள்ளிகள் 

அல்ல. லாக்ரேஞ்சு புள்ளிகளுக்குப் பரிமாணம் 

உண்டு. எத்தனை பரிமாணம் கொண்டவை 

அப்புள்ளிகள்? வெளி-காலத்துக்கு (spacetime)

எத்தனை பரிமாணம் உண்டோ அத்தனை 

பரிமாணமும் கொண்டவையே லாக்ரேஞ்சு

புள்ளிகள். அவை வெளி-காலத்தில் உள்ளவை.

வெளி-காலத்தின் பிரிக்க முடியாத பகுதிகளே 

லாக்ரேஞ்சு புள்ளிகள்.


அண்டவெளிக்கு மூன்று பரிமாணம்தான் 

என்றார் நியூட்டன்.இது காலாவதியாகிப் 

போனது. நான்கு பரிமாணம் என்ற ஐன்ஸ்டைன்.

நான்காவது பரிமாணமாக காலத்தைச் சொன்னார்.         

String theory 10 பரிமாணம் என்கிறது,

M Theory 11 பரிமாணம் என்கிறது. காலப்போக்கில் 

எத்தனை பரிமாணங்கள் என்று இறுதி செய்யப்படும்.

அதுவரை அண்ட வெளிக்கு எத்தனை பரிமாணங்கள் 

உண்டோ, அத்தனை பரிமாணங்களும் லாக்ரேஞ்சு

புள்ளிகளுக்கு உண்டு.


லாக்ரேஞ்சு புள்ளிகள் விண்வெளியில், அதாவது 

ஆழ்வெளியில் (deep space) எத்தனை உள்ளன?

பதில்:: ஒன்றிரண்டு அல்ல, ஒட்டு மொத்த 

விண்வெளியில் நிறையவே இருக்கக் கூடும். 

அவற்றை ஆய்வு செய்த பின்னரே கண்டுபிடிக்க 

இயலும். இங்கு நமது சூரியக் குடும்பத்தைப் 

பொறுத்த மட்டில் உள்ள 5 லாக்ரேஞ்சு புள்ளிகளைப் 

பற்றி மட்டுமே நாம் பேசுகிறோம்.  .


லாக்ரேஞ்சு புள்ளிகளை பற்றி அறிந்திட, 

முப்பொருள் சிக்கல் என்றால் என்ன என்று 

முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்? முப்பொருள் 

சிக்கல் என்பதை ஆங்கிலத்தில் Three body problem

என்பர்.


மேலே சொன்ன THREE BODIES என்பவை யாவை?

அவை வானியல் பொருட்களே. அதாவது சூரியன்,

பூமி, செயற்கைக்கோள் என்னும் இம்மூன்றும் 

Three bodies எனப்படும் முப்பொருட்கள் ஆகும்.


இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

சூரியன்- செவ்வாய்-செயற்கைக்கோள் என்னும் 

மூன்றும் முப்பொருட்கள் ஆகும்.      

   

சரி, முப்பொருள் சிக்கல் என்றால் என்ன?

அ) இது ஒரு வானியல் சிக்கல் (astronomical problem).

ஆ) இதில் 3 வான்பொருட்கள் (celestial bodies)

சம்பந்தப் பட்டுள்ளன.

3) இந்த 3 பொருட்களின் மீது, அவ்வவற்றின் 

பரஸ்பர ஈர்ப்பு விசை தவிர (mutual gravitation)  

வேறு எந்த விசையும் செயல்படாத நிலையில், 

அவற்றின் இயக்கத்தை எப்படித் தீர்மானிப்பது 

(determining their motion) என்பதுதான் முப்பொருள் 

சிக்கல்.


சூரியன்-பூமி- செயற்கைக்கோள் 

சூரியன்-வியாழன்- செயற்கைக்கோள் 

பூமி- சந்திரன்-செயற்கைக்கோள்     

என்பனவும் முப்பொருள் சிக்கல்களின் 

உதாரணங்களே.


இச்சிக்கலுக்குத் தீர்வு கண்டார் கணித மேதை 

லாக்ரேஞ்சு. அத்தீர்வுதான் லாக்ரேஞ்சு புள்ளிகள்.

நமது சூரிய மண்டலத்தில்  5 லாக்ரேஞ்சு 

புள்ளிகள் உள்ளன. இவை L1,L2, L3, L4, L 5 என்று 

பெயர் பெற்றுள்ளன. இந்தப் புள்ளிகளில் என்ன நடக்கின்றன?

இவை எவ்வாறு பார்க்கிங் ஸ்பாட்ஸ் ஆகின்றன?


சூரியன், பூமி, செயற்கைக்கோள் என்னும் மூன்றை 

எடுத்துக் கொள்ளுவோம். இவற்றில் சூரியன்

என்ன செய்யும்? பூமியின் மீதும் செயற்கைக் 

கோளைத் தாங்கியிருக்கும் விண்கலனின் மீதும்

தனது ஈர்ப்பைச் செலுத்தும். 


பூமி என்ன செய்யும்? தனது ஈர்ப்பை விண்கலத்தின் 

மீது செலுத்தும்.


விண்கலன் என்ன செய்யும்? சூரியன் பூமி என்னும் 

இரண்டின் ஈர்ப்புக்கும் இலக்காகி அவற்றால் 

அலைக்கழிக்கப்பட்டு அவை விரும்பிய பாதையில் 

தன்னைச் செலுத்திக் கொண்டு அவற்றைச் சுற்றி 

வரும்.


ஆனால் லாக்ரேஞ்சு புள்ளிகளில் இது நடக்காது.

அங்கு என்ன நடக்கும்? அது விண்கலனின் 

சொர்க்கம். அற்ப நிறை கொண்ட ஒரு பொருள் 

ராட்சசத்தனமான நிறை கொண்ட சூரியனைத்  

தோற்கடிக்கும் இடம் அந்த லாஃரேஞ்சு புள்ளி.


சூரியனின் ஈர்ப்பும் பூமியின் ஈர்ப்பும் 

இரண்டும் சேர்ந்து விண்கலனின் மீது 

பாயும்போது,விண்கலன் தனது மைய விலக்கு 

விசையால்  அதைச் சமப்படுத்தி 

விடுகிறது. இதனால் அங்கு விண்கலனைப் 

பொறுத்து ஒரு equilibrium நிலை ஏற்பட்டு 

விடுகிறது.


இதனால் அந்த லாக்ரேஞ்சு புள்ளியில் 

அதை ஒரு பார்க்கிங் ஸ்பாட்டாக எடுத்துக் 

கொண்டு, விண்கலன் அங்கு தன்னை 

பார்க் செய்து கொள்கிறது. சூரியனாலும் 

பூமியாலும் அலைக்கழிக்கப்படுவதற்கு 

லாக்ரேஞ்சு புள்ளியில் முற்றுப்புள்ளி 

வைக்கப் படுகிறது.


இதனால் என்ன லாபம்? பிரபஞ்சத்தில் 

இருந்து, அங்குள்ள காலக்சிகளில் இருந்து 

வரும் ஒளியை uninterruptedஆக ஜேம்ஸ்வெப்

தொலைநோக்கி பெறும். அதற்கு இந்த 

லாக்ரேஞ்சு புள்ளியில்  ஜேம்ஸ்வெப் 

படுத்துக்கிடப்பது துணைபுரியும்.


ஆக லாக்ரேஞ்சு புள்ளிகளைக் கண்டறிந்த

விஞ்ஞானி லாக்ரேஞ்சைப் பாராட்டுவோம்.

இவர் ஆய்லரின் மாணவர்!

சரி, இவரின் மாணவர் யார்?

பிரசித்தி பெற்ற ஃபூரியர்!

*******************************************

  

புதன், 26 ஜனவரி, 2022

 தமிழ் வளர்ச்சித் துறையின் விருதுகள் 

அறிவியல் அறிஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும்!

-----------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

--------------------------------------------------------------

Interoperability 

Backward compatibility 

Equipment commonality 

Precision and accuracy

-----------------------

மேலே கூறிய சொற்களுக்கெல்லாம் 

நிகரான கலைச்சொற்கள் தமிழில் வேண்டும்.


இன்னும் ஆயிரமாயிரம் சொற்கள் தமிழில் 

வேண்டும். அப்படி இருந்தால்தான் தமிழில் 

அறிவியல் கட்டுரை எழுத முடியும்.


ஆனால் இங்கே அறிவியல் அறிவு துளிக்கூட 

இல்லாதவர்களுக்கு,

a ப்ளஸ் b whole squared என்றால் என்ன என்று 

தெரியாதவர்களுக்கு 

தமிழ் வளர்ச்சித்துறை விருது வழங்குகிறது.


அறிவியல் வளராமல் தமிழ் எப்படியடா 

வளரும்?


கடந்த பத்தாண்டுக்கும் மேலாக 

தமிழில் அறிவியல் பத்திரிகை நடத்தி வரும்

அறிவியல் ஒளி ஆசிரியர் நா சு சிதம்பரம் 

அவர்களுக்கு அல்லவா முதன் முதலில் 

தமிழ் வளர்ச்சித்துறையின் விருது 

வழங்கப்பட வேண்டும்!

-------------------------------------------------------------

 தொலைதொடர்பில் அடிக்கடி புழங்கும் 

இன்னொரு சொல்

இதன் தமிழாக்கமாக "முற்பொருத்தம்"

என்ற சொல்லை உருவாக்கி உள்ளேன்.

இச்சொற்களை தமிழ்ச் சமூகத்துக்கு 

அர்ப்பணிக்கின்றேன்.   என்று வரும் 


என்று நான் உருவாக்கிய சொல்லுக்கு 

திருக்குறளின் ஆள்வினையுடைமை 

என்ற அதிகாரம் பயன்பட்டது. 


என்றால் புரிகிறதா? புரியவில்லை என்றால் 

தொடர்புடைய வேறு யாரிடமாவது கேட்டுத் 

தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு மேல் 

என்னால் தாலியறுக்க முடியாது.


அடுத்து BACKWARD COMPATIBILITY என்ற சொல்.

அடிக்கடி புழங்கும் சொல். இதற்கு என்ன 

அர்த்தம்?


4G அலைக்கற்றை வந்து விட்டது. எனவே 

நிறுவனங்கள் 4G enabled handsetsஐத் 

தயாரித்து சந்தைக்கு அனுப்புகின்றன.


handsets எனப்படும் இந்த போன்கள் 4gயில் 

வேலை செய்யும். இந்த பொங்கல் 3gயிலும் 

வேலை செய்தால், 3gயிலும் வேலை செய்யுமாறு 

தயாரிக்கப் பட்டால், அவை  BACKWARD 

COMPATIBILITY உள்ளவை என்றாகும்.


இந்தியாவில் எல்லா இடத்திலும் 4g கவரேஜ் 

இருக்காது. பல இடங்களில் 3gதான் இருக்கும்.

சில இடங்களில் 2gதான் இருக்கும். இங்கெல்லாம் 

BACKWARD COMPATIBILITY உள்ள கருவிகள்தான் 

வேலை செய்யும். அதாவது பழைய 

தொழில்நுட்பத்திலும் வேலை செய்யும்.


இப்போது புரிந்ததா? 

எனவே இதற்கான தமிழ் என்ன?

நான் கொடுத்துள்ள சொல்லைப் பாருங்கள்!

BACKWARD COMPATIBILITY = முற்பொருத்தம்.


கணிகைக்குப் பிறந்த மானங்கெட்ட பயல்களே!

உங்களின் கவனத்துக்கு!

------------------------------------------------------------------

திருக்குறள் முக்கியம்தான். ஆனால் அதை 

மட்டுமே கட்டி மாரடித்துக் கொண்டு 

இருக்க முடியாது. அறிவியலைக் கற்க 

வேண்டும்.


மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் போன்ற 

முட்டாள்தனங்களை ஏற்கனவே கடந்து 

வந்தவன் நான். இன்றைக்கு தமிழுக்குத் 

தொண்டாற்றுபவன் நான் ஒருவன்தான்.

ஆமாடா, தே.பயல்களே,

நன்றாகக் காதில் வாங்குங்கள்.


மறைமலை முட்டாள், இலக்குவனார் முட்டாள்,

தேக்குமர தேகத்தை தாலியறுத்த சிவலிங்க முட்டாள் 

என்று பலவாறான முட்டாள்களால் தமிழுக்கு 

இன்று எந்தப் பயனும் கிடையாது.


தமிழுக்கு யாரால் பயன் என்று பார்த்தால்,

என்னால்தான் பயன். 

என்னால் மட்டும்தான் பயன்!

நான்தான் அறிவியலைத் 

தமிழில் எழுதுகிறேன்.

நான்தான் சமூகத்தின் பொருள் உற்பத்தியைத் 

தமிழில் எழுதுகிறேன்.

நான்தான் தமிழை அறிவியல் மொழியாக 

உற்பத்தி மொழியாக ஆக்குவதற்கு உழைக்கிறேன்.


எனக்கு அறிவியலும் தெரியும்;; தமிழும் தெரியும்.

எனக்கு string theoryயும் தெரியும். அதைத் தமிழில் 

எழுதவும் தெரியும்.


குவாண்டம் தியரியில் வரும் ஷ்ராடிங்கரின் பூனை

என்ற பொருளில் தமிழில் கட்டுரை எழுதியவன் 

என்னைத் தவிர வேறு யாரும் கிடையாது.


தமிழ் பற்றிய எனது முன்முயற்சிகளை 

ஆதரிக்காதவர்கள், மக்களிடம் பரப்பாதவர்கள் 

உயிர் வாழத் தேவையில்லை. போலியான 

தமிழக் கூச்சலால் பயனில்லை!


என்னால் மட்டுமே தமிழை வாழவைக்க முடியும்.

நான் ஏற்கனவே சொன்னபடி, எனக்கு 

ரிலேட்டிவிட்டி தியரியும் தெரியும். நேரிசை 

வெண்பா இயற்றவும் தெரியும். என்னை  

ஆதரிக்காதவனுக்கு என்ன தெரியும்?

சுண்ணி ஊம்ப மட்டுமே தெரியும்!

******************************************************

   நான் 

 

    


கண்டிப்பாகப் படிக்க வேண்டிய கட்டுரை!

குட்டி முதலாளித்துவத் தற்குறிப் பயல்களின் 

போலியான மொழிபெயர்ப்பை முறியடித்த

சரியான மொழிபெயர்ப்பு!

-------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------------   

சரிநிர்ணயமும் துல்லியமும் 


      


  

 பத்ம விருதுகள்!

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் கோரிக்கை!

--------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------

1) ஐந்து முறை உலக சாம்பியனாக இருந்தவரும்  

இந்திய சதுரங்கத்தை பூஜ்யத்தில் இருந்து 

INFINITY வரை கொண்டு செல்ல உழைத்தவருமான 

விஸ்வநாதன் ஆனந்துக்கு பாரத ரத்னா 

வழங்க வேண்டும். ஒரு சதுரங்க நிபுணர் 

என்பவர் கணித நிபுணரும் ஆவார் என்று 

அறிவியல் நிரூபித்துள்ளது.


2) சமூகத்தின் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டு 

சமூகம் உயிர் வாழ வழிவகுக்கும் அறிவியல் துறை 

சார்ந்தோருக்கு பத்ம விருதுகள் வழங்குவதில் 

முன்னுரிமையும் பெரும்பங்கும் வேண்டும்.


3) கூத்துக்காரர்களுக்குத்தான் பத்ம விருது என்ற 

இழிந்த மனப்பான்மை அகல வேண்டும்.


4) கவிதை என்ற பெயரில் சுய இன்ப அனுபவங்களை 

எழுதி வரும் மூதேவிகளுக்கு மீண்டும் மீண்டும் 

என்ன மயிருக்கு பத்ம விருதுகள் வழங்க வேண்டும்?


5) மறைந்த அறிவியல் எழுத்தாளரும் அறிவியல் 

பரப்புநருமான சுஜாதா அவர்களுக்கு 

posthumousஆக பத்மபூஷண் விருது வழங்கு! 


6) பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 

டாக்டர் ரமணனுக்கு (முன்னாள் வானிலை இயக்குனர்)

பத்மஸ்ரீ விருது வழங்கு!


7) அறிவியல் ஒளி ஏட்டின் ஆசிரியர் நா சு சிதம்பரம் 

அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கு!


8) எளிதில் கிடைக்கும் பொருட்களில் இருந்து 

மிகவும் அரிய அறிவியல் உண்மைகளை 

நிரூபிக்கும் இயற்பியல் பரிசோதனைகளை 

பேரளவில் நூற்றுக் கணக்கில் செய்து வரும் 

டாக்டர் அ சுப்பையா பாண்டியன்

அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கு!    

   

9) ஏகாதிபத்திய வாட்சப்புக்கு மாற்றாக தமிழில் 

அரட்டை என்ற பெயரில் ஒரு MESSAGING APPஐ 

உருவாக்கி வரும் ZOHO நிறுவனத்தின் உரிமையாளர் 

தமிழர் ஸ்ரீதர் வேம்புவுக்கு பத்மபூஷண் வழங்கு!


10) இஸ்ரோ முன்னாள் தலைவர் கே சிவனுக்கு 

பத்மபூஷண் வழங்கு!

-----------------------------------------------------

திங்கள், 24 ஜனவரி, 2022

 சமூக விரோதிகளாகச் சீரழிந்து போன 

போலி மாவோயிஸ்டுகளின் தந்தை யார்?

---------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------------

ஆண்ட்ரு வேக்பீல்டு என்பவர் இங்கிலாந்து 

மருத்துவர். இவரின் வயது 65. இவர் ஆங்கில 

மருத்துவராக இருந்தும் தமது கிரிமினல் 

நடத்தை காரணமாக இங்கிலாந்து அரசினால் 

மருத்துவ உரிமம் பறிக்கப் பட்டவர்.


தடுப்பூசி எதிர்ப்பின் தந்தை இவர்தான்.

தட்டம்மை, ருபெல்லா, mumps ஆகிய 

மூன்று நோய்களுக்கான தடுப்பூசியை 

எதிர்த்து இவர் பொய்ப்பிரச்சாரம் செய்தார்.

Measles, Mumps, Rubella ஆகிய மூன்று

நோய்களுக்கான முத்தடுப்பு ஊசியால் 

குழந்தைகளுக்கு ஆட்டிசம் என்ற நோய் 

வருகிறது என்று இழிந்த பொய்யைப் பரப்பினர்.


இவரின் பொய்ப்பிரச்சாரத்துக்கு இரையான 

பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு MMR 

தடுப்பூசியைப் போடாமல் விட்டனர். இவ்வாறு 

உலகம் முழுவதும் 15 லட்சம் குழந்தைகள்

தடுப்பூசி போடாமல் நோய்க்கு இரையாகின.உலகெங்கும் அரசுகளின் டெண்டர் கிடைக்கப் 

பெறாத மருந்து நிறுவனங்கள் தங்களின் 

கைக்கூலிகளை அமர்த்தி தடுப்பூசி எதிர்ப்புப்

பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.


தமிழ்நாட்டில் மாவோயிஸ்டுகள் என்ற பெயரிலும் 

நக்சல்பாரிகள் என்ற பெயரிலும் திரியும் சில 

சமூக விரோதிகள் தடுப்பூசி எதிர்ப்புப்

பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.


தடுப்பூசி போடாமல் ஆயிரக் கணக்கிலும் லட்சக் 

கணக்கிலும் குழந்தைகள் சாக வேண்டும்; அப்படிச் 

செத்தால்தான்  ஆளுகிற அரசுகள் மீது 

மக்களுக்கு வெறுப்பு வரும்; மக்களுக்கு 

அப்படி வெறுப்பு வந்தால்தான் மாவோயிசம்  

வளரும் என்கிறார்கள் இந்த போலி மாவோயிஸ்டுகள்.


சமூக விரோதிகளாகவும் மக்கள் விரோதிகளாகவும் 

சீரழிந்து போன இந்தப் போலிகளை அடையாளம் 

காண்போம். அவர்களின் பொய்ப் பிரச்சாரத்தை 

முறியடிப்போம்.

------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

MMR தடுப்பூசியால் ஆட்டிசம் என்னும் நோய் 

குழந்திகளுக்கு உண்டாகிறது என்னும் தமது 

போலி ஆய்வை புழுவினும் இழிந்த ஆண்ட்ரு 

வேக்பீல்டு இந்தப் பத்திரிகையில் வெளியிட்டார் 

தெரியுமா? மருத்துவத்துக்கென்றே வெளிவரும் 

லான்செட் பத்திரிகையில் வெளியிட்டார். இந்தப் 

பத்திரிகையின் யோக்கியதை குறித்து 

அடுத்துப் பார்ப்போம்..  

*******************************************

சனி, 22 ஜனவரி, 2022

    நரம்பியல் நிபுணர் வி. எஸ். ராமச்சந்திரன் பேசிய
கூட்டத்தில் தரையில் அமர்ந்த பார்ப்பனப் பெண்கள்!
பேசுபொருள்: சிக்மண்ட் ஃபிராய்டின் இன்றைக்கும்
பொருந்தும் கோட்பாடுகள்.
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
வராக மிகிரர் அறிவியல் மன்றம் (Varaha Mikira Science Forum) என்ற அமைப்பு 21.01.2019 தேதியன்று
ஓர் அறைக்கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தது.
கலிபோர்னியா பல்கலையில் பேராசிரியராகப்
பணியாற்றும், உலகின் தலைசிறந்த நரம்பியல்
நிபுணர் வி எஸ் ராமச்சந்திரன் உரையாற்றினார்.
பொருள்: சிக்மண்ட் ஃபிராய்டின் இன்றைக்கும்
பொருந்தும் கோட்பாடுகள்.
வி எஸ் ராமச்சந்திரன் தமிழர் ஆவார். ஸ்டான்லி
மருத்துவக் கல்லூரியில் MBBS .படித்தவர் இவர்.
கூட்டத்திற்கு 200 பேர் வந்திருந்தனர். வந்தவர்கள்
அனைவரும் துறை சார்ந்த ஆட்கள். நரம்பியல்,
மருத்துவம். உளவியல் மருத்துவம் ஆகிய துறை
சார்ந்து நிறைய மருத்துவர்கள் வந்திருந்தனர்.
பெண்கள் மாணவர்கள் கணிசமாக வந்திருந்தனர்.
150 பேர் மட்டுமே சௌகரியமாக அமரக்கூடிய அந்த
ஏசி அறையில் நின்று கொண்டும் தரையில் உட்கார்ந்தும் சிலர் பேரா வி எஸ் ராமச்சந்திரனின் பேச்சைக் கேட்டனர்.
வி எஸ் ராமச்சந்திரன் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
அறிவியல் கூட்டங்களுக்கே உரிய POWER POINT
PRESENTATION திரையில் ஒளிர்ந்தது.
அவரின் பேச்சின் சாரம் இதுதான்! மின்சார வயரிங்
போல மனித மூளையிலும் நரம்புகளின் வயரிங்
உள்ளது. இதன் காரணமாகவே நடத்தையில்
கோளாறுகள் ஏற்படுகின்றன என்பதை மிகத்
தெளிவாக விளக்கினார்.
கூட்டத்திற்கு வந்தவர்களில் துறை சாராத, அதாவது
நரம்பியல் மருத்துவம் சாராத ஆட்கள் நானும்
பத்ரி சேஷாத்ரியும்தான் என்று நினைக்கிறேன்.

பார்ப்பனப் பெண்களின் பண்பு!
-------------------------------------------------
இக்கட்டுரையுடன் கொடுத்துள்ள புகைப்படங்களைப் பாருங்கள். இருக்கை கிடைக்காமல் தரையில் உற்கார்ந்து
கொண்டிருக்கும் இளம் பெண்களை நீங்கள் காணலாம்.
ஏன் எல்லோருக்கும் இருக்காய் கிடைக்கவில்லை?
கூட்டம் நடத்த ஒரு இடம் வேண்டும் என்று அலைந்தார்
கூட்ட ஏற்பாட்டாளர் கோபு. வள்ளல் தன்மையுடைய
ஒருவர் இந்த இடத்தைக் கொடுத்தார். இல்லையேல்
ரூ 20,000 வரை செலவழிக்க வேண்டி இருக்கும்.

கணிதமும் அறிவியலும் படித்து ஆர்வ மேலீட்டால்
அறிவியல் மன்றம் நடத்தி அறிவியலைப் பரப்பி வரும் கோபு, ரூ 20,000க்கு எங்கே போவார்? அல்லது அவரைப் போன்றே நியூட்டன் அறிவியல் மன்றம் நடத்தும்
நான்தான் ரூ 20,000க்கு எங்கே போவேன்?
யார் தாலியைப் போய் அறுக்க முடியும்?
நாங்கள் என்ன ஊழல் அரசியல்வாதிகளா?
ஊரைக் கொள்ளையடித்து சொத்துச் சேர்த்து வைத்த பணத்தில் கூட்டம் நடத்துவதற்கு?
நண்பர் கொடுத்த இடத்தில் கூட்டத்தை நடத்தினார்
அமைப்பாளர் கோபு. 200 பேர் வந்து விட்டனர். இருக்கைகளோ 160தான். எனவே ஆண் பெண் இருபாலரில் சிலர் நின்று கொண்டும் தரையில் அமர்ந்து கொண்டும் கூட்டத்தைக் கேட்டனர்.
தரையில் அமர்ந்திருக்கும் பெண்களை நான் அறிவேன்.
அவர்கள் பார்ப்பனப் பெண்கள்.தாழ்வு மனப்பான்மை
மருந்துக்கும் இல்லாதவர்கள். MBBS முடித்து விட்டு MD
படிக்கும் பெண்கள்; நியூரோ சர்ஜன் படிப்பைப் படிக்கும்
MS மாணவிகள்; PhD படிக்கும் ஆராய்ச்சி மாணவிகள்
என்று இவர்கள்தான் தரையில் அமர்ந்து பேச்சைக்
கேட்டவர்கள்.
.
இதுவே வேறு சில பெண்களாக இருந்தால்...?
என் சாதி காரணமாக என்னைத் தரையில்
உட்கார வைத்து விட்டார்கள் என்ற இழிந்த
பொய்கள் ஜரிகைப்பட்டுச் சேலைகளை
உடுத்தி அல்லவா வெளியே வரும்!

புழுவினும் இழிந்த ஈனத்தனம்! தன்மான உணர்வே
இல்லாத இழிந்த கழிவுகள்! மலமுண்ணிகள்!
நான் கோபுவுக்கும் பத்ரிக்கும் சொல்லிக் கொள்வது
இதுவன்! கூட்டத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கும்போது
எச்சரிக்கையாக இருங்கள்! இழிந்த நாயையும்
கூட்டத்துக்கு அழைக்க வேண்டாம்!
*******************************************
An old post reposted.
Manohar P, Mayakooththan Govindarajan and 96 others
5 Comments
10 Shares
Share

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

 விஞ்ஞானிகள் ஏன் பொருள்முதல்வாதிகளாக இல்லை?

-----------------------------------------------------------------------------------


திராவிட இயக்கம் தனியுடைமையை 

எதிர்க்கும் இயக்கம் அல்ல. தனிச்

சொத்துரிமையை போற்றிப் பாதுகாக்கும் 

இயக்கம். எனவே பிற்போக்கான இயக்கம்.


நான் தோழர் ஏ எம் கே அவர்களின் மாணவன்.

திராவிட இயக்கத்தின் போலித்தனத்தை 

ஏ எம் கே அவர்களைப் போல் யாரும் 

தோலுரித்தது இல்லை.


எனவே நான் ஒவ்வொரு அம்சத்திலும் 

திராவிடக் கசடுகளை (Dravidian scum)

தீவிரமாக எதிர்த்தே வந்திருக்கிறேன்.

இனியும் எதிர்ப்பேன்.


பிற்போக்கான திராவிட சித்தாந்தத்தை

அப்புறப் படுத்தாமல் மார்க்சிய 

லெனினிய மாவோ சிந்தனை தமிழ்நாட்டில் 

ஒருபோதும் வேரூன்றாது.


20 ஆண்டுகளுக்கு முன்பு, அறிவியலைப் 

பரப்ப விரும்புகிறேன் என்றும் அதற்காக 

மன்றம் அமைக்கப் போகிறேன் என்றும் 

நான் தோழர் ஏ எம் கே அவர்களிடம் 

சொன்னபோது, சமூகத் தாக்கம் உடைய 

விஷயங்களில் உள்ள அறிவியலை 

எடுத்துச் சொன்னாலே போதும் என்று

ஏ எம் கே அவர்கள் அறிவுரை கூறினார்.


2g அலைக்கற்றை, கூடங்குளம் அணுஉலை,

மரபணு மாற்றப்பட்ட பயிர் என்று 

பலவாறாக, இழையறாத அறிவியல் பணியை 

தோழர் ஏ எம் கே அவர்களின் அறிவுரையின் 

அடிப்படையில் செய்து வருகிறேன்.


அறிவியல் பணிகளில் தீவிரம் காட்டியபோது,

பல்வேறு அறிவியல் அறிஞர்கள் கடவுள் 

நம்பிக்கை கொண்டிருந்தது எனக்கு 

வியப்பைத் தந்தது. அது குறித்த 

சந்தேகத்தையும் ஏ எம் கே அவர்களிடம் 

கேட்டேன்.


விஞ்ஞானி என்றால் பொருள்முதல்

வாதியாகத்தான் இருக்க வேண்டும் என்று 

காரல் மார்க்ஸ் ஏதேனும் நிபந்தனை 

விதித்து இருக்கிறாரா என்று என்னிடம் 

திருப்பிக் கேட்டார். அப்படி மார்க்சோ 

மார்க்சியமோ நிபந்தனை எதுவும் 

விதிக்கவில்லை என்கிறார். ஹெக்கல் 

பொருள்முதல்வாதியா? ஹெக்கல் 

சொன்னதை (இயங்கியலை) மார்க்ஸ் 

ஒதுக்கவில்லையே)! தேவையான அளவில் 

திருத்திக் கொண்டார் அல்லவா?


இப்படி மிக்கது தெளிவாக ஏ எம் கே அவர்கள்

விளக்கம் அளித்தார். விரித்தால் பெருகும்.  


சமூகத் தாக்கம் உடைய பல்வேறு விஷயங்களில் 

உள்ள அறிவியலை பரந்துபட்ட மக்களுக்குக் 

கொண்டு சென்றேன். ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் எப்பேர்ப்பட்ட 

விஞ்ஞானி! அவர் ஆழ்ந்த கடவுள் விசுவாசி.

அவர் ஸ்காட்லாந்து சர்ச்சின் முன்னவராக 

(Elder) இருந்தார்.


மைக்கேல் ஃபாரடே  ப்பேர்ப்பட்ட விஞ்ஞானி!

அவர் இறுதி மூச்சு வரை மிகவும் தீவிரமான 

கிறிஸ்துவ விசுவாசியாக இருந்தார்.

  

    

சனி, 15 ஜனவரி, 2022

 ஒவ்வோராண்டும் ஏப்ரல் 14ஆம் 

நாளன்று தமிழ்நாட்டில் equinox

ஏற்படுகிறது என்னும்போது, 

2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த 

தமிழ் மக்கள் அந்த equinoxஐ 

கண்டறிந்தது எப்படி?   


1)  சித்திரையை முதல் மாதமாகக் கொண்ட 

புத்தாண்டு 2) ஆவணியை முதல் மாதமாகக் 

கொண்ட புத்தாண்டு 3) தையை முதல் 

மாதமாகக் கொண்ட புத்தாண்டு என்னும் 

மூன்று புத்தாண்டுகளையும் பரிசீலிப்போம்.


என்னுடைய கேள்வி இதுதான். ஒரு புத்தாண்டு 

என்றால் அதன் முதல் நாளை அன்று, 2000 

ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் 

கண்டறிந்தது எப்படி?


இன்று உள்ளதுபோல வானியல் அன்று 

வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.

அன்று தொலைநோக்கி கூட கிடையாது.

இன்ருல்லபல கருவிகள் அன்று இல்லை.

இச்சூழலில் ஒரு புத்தாண்டின் முதல் 

நாளை எப்படி அடையாளம் கண்டனர்?

இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல் 

புத்தாண்டை நிர்ணயம் செய்ய முடியாது.


புத்தாண்டு விஷயம் என்பது அறிவியல் 

விஷயம்! வானியல் தொடர்பான விஷயம்.

எந்த ஒரு புத்தாண்டையும் எவரும் 

ஆதரிக்கலாம். அது எப்படிக் கண்டறியப்  

பட்டது? இதற்கான விடை தேவை!      

  

 இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் மீதான 

விமர்சனங்கள், அவதூறுகளுக்குப் பதில்!

-------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------

சந்திரயான்-2வை 2019ல் விண்ணில் செலுத்தும் 

முன்பு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் 

திருப்பதி கோவிலுக்குச் சென்று கடவுளை 

வழிபட்டார். 


முன்னதாக 2013ல் மங்கள்யானை 

விண்ணில் செலுத்தும் முன்பு அன்றைய 

இஸ்ரோ தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் 

திருப்பதிக்குச் சென்று பெருமாளை வழிபட்டார்.

இத்தகைய வழிபாடுகள் விமர்சனத்துக்கும் 

அவ்விருவர் மீதான அவதூறுகளுக்கும் 

வழி வகுத்தன. இந்த வழிபாடு சரியா? இதற்கான 

அறிவியலின் பதில் என்ன? காண்போம்!


1) முதன் முதலில் இது ஒரு trivial matter என்று 

உணர வேண்டும். இது trivial matter in every 

respect என்பதால் இதற்கான பதில் ஒரு 

சீரியஸான anti thesis  ரேஞ்சுக்கு இருக்க 

வேண்டிய அவசியமில்லை.


2) உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை

கடவுள் உண்டா என்ற கேள்விக்கு 

பைனரியாகத்தான் (உண்டு, இல்லை) பதில் 

சொல்லப் படுகிறது. இந்தக் கேள்விக்கு என்று 

ஒரு ஒற்றைப் பதில் சொல்லப் படுகிறதோ, 

அதுவரை இரண்டு பதில்களும் 

சம மதிப்பு உடையவையே!


3) எனவே 

அ) கடவுள் இருக்கிறார்

ஆ) கடவுள் இல்லை 

என்ற இரண்டு பதில்களில் 

ஒன்று உயர்ந்தது ஒன்று தாழ்ந்தது என்று 

சொல்வதற்கு இடமில்லை.ஏனெனில் ஒன்று 

உயர்ந்தது என்றும் மற்றொன்று தாழ்ந்தது 

என்றும் இன்றுவரை நிரூபிக்கப் படவில்லை.


4) விஞ்ஞானிகளில் சிலர் கடவுள் நம்பிக்கை 

உடையவர்கள் ஆகவும் சிலர் நம்பிக்கை

அற்றவர்கள் ஆகவும் இருக்கின்றனர்.

நியூட்டனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.

கத்தோலிக்க திருச்சபையின் கோபத்துக்கும் 

தண்டனைக்கும் இலக்கான கோப்பர் நிக்கஸ்,

கலிலியோ இருவரும் கடவுளை ஏற்றுக் 

கொண்டவர்கள்தாம்! 


5) அதே நேரத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் 

கடவுளை ஏற்காதவர். There is no unanimity 

or uniformity even among the best scientists.   

எனவே கடவுளை ஏற்றுக் கொண்ட 

நியூட்டனை, அதை முன்னிட்டுக் குறைத்து 

மதிப்பிடுவது முட்டாள்தனம்.     


6) அறிவியல் வளர்ச்சியும் தொழில் 

வளர்ச்சியும் அசுரத் தனமாக ஏற்பட்டு  

மானுட வாழ்க்கையை வெகுவாக செம்மைப் 

படுத்தி உள்ளன. மனித குலத்தின் ஆயுள்

70 வயதைத் தாண்டி நிற்கிறது.டாலி  என்ற 

வெள்ளாட்டில் தொடங்கிய குளோனிங் 

ஒட்டகம் போன்ற பெரிய விலங்குகளையும் 

படைத்துக் காட்டி உள்ளது. பன்றியின் 

இதயத்தை எடுத்து மரபணு மாற்றம் செய்து 

மனிதனுக்குப் பொருத்தும் அளவுக்கு மருத்துவம் 

சிகரம் தொட்டுள்ளது.


7) இவையெல்லாம் கடவுளின் மீதான பிரமிப்பை,

கடவுளின் பாத்திரத்தை வெகுவாகக் குறைத்து 

விட்டது. கம்யூனிஸப் புரட்சி நடைபெற்ற நாடுகளில் 

ரஷ்யா, சீனா, கியூபா, வியட்நாம், வடகொரியா 

கம்பூச்சியா, அல்பேனியா போன்ற நாடுகளில் 

பொருள்முதல்வாதம் என்னும் நாத்திகத் 

தத்துவம் மக்களுக்குக் கற்பிக்கப்பட்டு      

உலகில் கணிசமான பகுதி மக்கள் கடவுள் 

நம்பிக்கையிலிருந்து விடுபட்டுள்ளனர்.


8) கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வி 

ஒரு காலத்தில் மில்லியன் டாலர் கேள்வியாக 

இருந்தது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் 

காரணமாக அக்கேள்வியின் மவுசு 

குறைந்து விட்டது. "உனக்கு கமல் பிடிக்குமா 

அல்லது ரஜனி பிடிக்குமா" என்ற கேள்வியின் 

தரத்துக்கு அது கீழிறங்கி விட்டது. The question 

remains but with reduced importance.               

   

9) எனவே கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு 

ஒருவர் அளிக்கும் பதிலை வைத்துக் கொண்டு 

அவரை மதிப்பிடுவது சரியல்ல. அப்படி 

மதிப்பிடும்பட்சத்தில், மனித குலத்துக்கு 

கணிசமாகப் பங்களித்துள்ள பல கணித 

மேதைகளை,அறிவியலாளர்களை சரியாக 

மதிப்பிட இயலாமல் போகும்.


10) 1843ல் காரல் மார்க்சுக்கும் ஜென்னிக்கும் 

ஜெர்மனியில் உள்ள புனித பால் தேவாலயத்தில் 

(St Pauls church) திருமணம் நடைபெற்றது. 

பாதிரியார்கள்தான் இத்திருமணத்தை நடத்தி 

வைத்தனர். இதற்காக மார்க்ஸை விமர்சிக்கக் 

கூடுமா?


11) டாக்டர் சிவன் திருப்பதியில் வழிபாடு 

செய்ததை கண்டனம் செய்வோர்கள் யார்?

வேறு யார்? நம்மூர் போலிப் பகுத்தறிவுவாதிகள்!

பொருள்முதல்வாதம் என்றால் என்னவென்றே 

தெரியாத முழுமூடர்களான திராவிடக் 

கசடுகள்தான் (Dravidian scum) தங்களின் 

காழ்ப்புணர்வையும் முட்டாள்தனத்தையும் 

வெளிப்படுத்தி வருகின்றனர்.


12) கொளத்தூர் மணி சிவன் அவர்களை 

அவதூறு செய்கிறார். கொளத்தூர் மணிக்கு 

என்ன அறிவியல் தெரியும்? ஒரு ரோமமும் 

தெரியாது என்பதுதானே உண்மை!


13) டாக்டர் சிவனுக்குப் பதிலாக, கொளத்தூர் 

மணியை இஸ்ரோவுக்கு அனுப்புவோம். அவரால் 

டாக்டர் சிவன் செய்த வேலையைச் செய்ய 

முடியுமா? முடியாது.


14) சரி, கொளத்தூர் மணி படிக்காத முட்டாள். 

அவரை விட்டு விடுவோம். டாக்டர் சுப  

வீரபாண்டியனை இஸ்ரோவுக்கு அனுப்புவோம்  

அவரால் சிவன் செய்த வேலையில் லட்சத்தில் 

ஒரு பங்காவது செய்ய இயலுமா? Celestial mechanicsல் 

0.0000001 சதவீதமாவது சுப வீரபாண்டியனுக்குத் 

தெரியுமா?  


15) சந்திரயான்-1, சந்திராயன்-2, மங்கள்யான், 

அடுத்து வரவிருக்கும் ககன்யான் ஆகியவற்றை 

விண்வெளிக்கு அனுப்புவது எளிதல்ல. இது ஒரு 

சினிமா தயாரிப்பது போன்றதல்ல.


16) செயற்கைக்கோளைத் தயாரிப்பது, அதைச் 

செலுத்த SLVயை (Satellite Launch Vehicle)

உருவாக்குவது, அவற்றி விண்ணில் செலுத்துவது. 

விண்ணில் அவற்றை வேலை செய்ய வைப்பது 

ஆகியவை தனி ஒருவரால் செய்யக் கூடியதல்ல.

ஆயிரக்கணக்கான பேரின் கூட்டு முயற்சி இது.


 17) ஒரு செயற்கைக்கோளை விண்ணில் அனுப்ப 

ஆண்டுக் கணக்கில் ஆயிரம் பேர் ஊண் உறக்கமின்றி

அறிவுடனும் அர்ப்பணிப்புடனும் உழைத்தால்தான் 

முடியும். அப்படி உழைக்கும் அந்த ஆயிரம் பேரில் 

எத்தனை பேர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்?


18) அந்த ஆயிரம் பேரில் 950 பேர் கடவுளை 

ஏற்றுக் கொண்டு வணங்குபவர்கள். அவர்கள் 

இல்லாமல் எந்த செயற்கைக்கோளையும்

விண்ணில் செலுத்த இயலாது.


19) அவர்களுக்குப் பதிலாக போலி நாத்திகம் 

பேசும் திராவிடக் கசடுகளை, அறிவியல் 

கற்காத புழுத்த தற்குறிகளை அனுப்ப 

முடியுமா? அனுப்பினால் இஸ்ரோ இயங்குமா?


20) எனவே அறிவியல் கல்லாத யார் எவரும் 

டாக்டர் சிவன் அவர்களைக் கேள்வி கேட்க 

இயலாது.அப்படிக் கேட்டால் அந்தத் தற்குறிகளின் 

தாடையை நாங்கள் உடைப்போம்.


அப்படியானால் டாக்டர் சிவன் அவர்கள் 

கேள்விக்கு அப்பாற்பட்டவரா? அவரை யாரும் 

கேள்வி கேட்க முடியாதா? அப்படி அல்ல.

தேவைப்பட்டால், டாக்டர் சிவனை 

நியூட்டன் அறிவியல் மன்றம் கேள்வி கேட்கும்! 

டாக்டர் சிவனின் சட்டையைப் பிடித்துக் 

கேள்வி கேட்கும்! திராவிடக் கசடுகள் கேட்கும் 

முட்டாள்தனமான அறிவீனமான கேள்வியை 

அல்ல. சமூகத்திற்குத் தேவையான கேள்விகளை 

நாங்கள் அவரிடம் கேட்போம்! திராவிடக் 

கசடுகள் அவதூறு செய்ய முயன்றால், அவர்களின் 

முதுகுத்தொலியை நியூட்டன் அறிவியல் 

மன்றம் உரிக்கும்.

******************************************

 இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் மீதான 

விமர்சனங்கள், அவதூறுகளுக்குப் பதில்!

-------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------

சந்திரயான்-2வை விண்ணில் செலுத்தும் 

முன்பு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் 

திருப்பதி கோவிலுக்குச் சென்று கடவுளை 

வழிபட்டார். இது விமர்சனத்துக்கும் அவர் 

மீதான அவதூறுகளுக்கும் வழி வகுத்தது.

இதற்கான எமது பதிலைக் காண்போம்.


1) முதன் முதலில் இது ஒரு trivial matter என்று 

உணர வேண்டும். இது trivial matter in every 

respect என்பதால் இதற்கான பதில் ஒரு 

சீரியஸான anti thesis  ரேஞ்சுக்கு இருக்காது.


2) உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை

கடவுள் உண்டா என்ற கேள்விக்கு 

பைனரியாகத்தான் பதில் சொல்லப் படுகிறது.

உண்டு என்றும் இல்லை என்றும் இரண்டு 

பதில்கள் சொல்லப் படுகின்றன. இந்தக் 

கேள்விக்கு என்று ஒரே ஒரு பதில் மட்டும் சொல்லப் 

படுகிறதோ, அந்த நாள் வரும் வரை.

இரண்டு பதில்களும் சம மதிப்பு உண்டு.


3) எனவே 

அ) கடவுள் இருக்கிறார்

ஆ) கடவுள் இல்லை 

என்ற இரண்டு பதில்களில் 

ஒன்று யர்ந்தது ஒன்று தாழ்ந்தது என்று 

சொல்வதற்கு இடமில்லை.    

    

வெள்ளி, 14 ஜனவரி, 2022

 இஸ்ரோ தலைவர் சிவன் பணிநிறைவு!

புதிய தலைவராக சோம்நாத் பொறுப்பேற்பு!

-----------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------------------------

இஸ்ரோவின் தலைவராக இருந்த டாக்டர் 

கே சிவன் கடந்த ஆண்டே 2021 ஜனவரியில் 

ஒய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால்  

அவரின் ஆற்றலும் அர்ப்பணிப்பும் கருத்தில்

கொள்ளப்பட்டு, இஸ்ரோவுக்கு அவரின் 

சேவை தேவை என்று கருதிய பிரதமர் மோடி 

அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கினார்.


அந்த நீட்டிப்பும் நிறைவடைந்தது. எனவே 

ஜனவரி 14, 2022ல் டாக்டர் கே சிவன் 

பணிநிறைவு எய்தினார்.

   

அவரின் இடத்தில் கேரளத்தைச் சேர்ந்த திரு 

சோம்நாத் இஸ்ரோவின் தலைமைப்

பொறுப்பை ஏற்றார். மதிப்புக்குரிய 

சோம்நாத் அவர்களுக்கு வரவேற்பை 

நல்குவோம்.


டாக்டர் கே சிவன் அவர்கள் காலத்தில் 

சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டது.

ககன்யான் திட்டப்பணிகள் வேகமடைந்தன.


சர்வதேச அளவில் மிகவும்  புகழ்பெற்ற 

தியடோர் வான் கார்மன் விருது டாக்டர் 

கே சிவனுக்கு வழங்கப் பட்டது. அறிவியலின் 

ஏதாவது ஒரு துறையில் வாழ்நாள் சாதனை 

புரிந்தவர்களுக்கு தியடோர் வான் கார்மன் 

விருது வழங்கப் படுகிறது. இவ்விருது குறித்து 

அறிவியல் ஒளி ஏட்டில் நான் ஒரு கட்டுரை 

எழுதி இருக்கிறேன்.  


இந்தியா அல்ல உலகம் மதிக்கிறது டாக்டர் 

சிவன் அவர்களை. எனவேதான் வான் கார்மன் 

விருது அவருக்குக் கிடைக்கிறது.ஆனால் 

தமிழ்நாட்டில்  கடைந்தெடுத்த போலிப் 

பகுத்தறிவுவாதிகளான திராவிடக் கசடுகள் 

டாக்டர் சிவனை அவர்களை ஏளனம் செய்து 

வருகின்றனர்.


இந்தக் குப்பைகள் டாக்டர் சிவனின் மலத்துக்குச் 

சமமாக மாட்டார்கள். எவராவது மலையாளி 

இஸ்ரோ தலைவராக இருந்தால், ஒட்டு மொத்த 

மலையாளிகளும் கடசி பேதமின்றி சாதிமத 

பேதமின்றி அவரைக் கொண்டாடுகிறார்கள். 


ஆனால் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் 

சார்ந்த டாக்டர் சிவனை 

பனையேறி சமூகம் என்று இழிவு செய்யப்பட்ட 

நாடார் சமூகத்தைச் சேர்ந்த சிவனை 

அவர் இஸ்ரோவில் உச்சம் தொட்ட போதும் சரி,

அவருக்கு உலக அளவிலான அறிவியல் விருது 

(தியடோர் வான் கார்மன் விருது) கிடைத்த 

போதும் சரி, இங்குள்ள போலி நாத்திக 

திராவிடக் கசடுகள் அவரை மதிக்கவோ 

அங்கீகரிக்காவோ செய்யாமல் அவரைத் தூற்றிக் 

கொண்டே இருந்தனர்.


ஆனால் 

The dogs bark but the caravan passes on என்று 

ஷேக்ஸ்பியர் சொன்னது போல, டாக்டர் 

சிவன் தமது கடமையைத் தொடர்ந்து

செய்து கொண்டே வந்தார். இன்று அறிவியலை 

நேசிக்கும் அனைவராலும் போற்றப் படுகிறார்.

**************************************************************


 

 

 

தியடோர் வான் கார்மன் விருது 

என்றால் என்ன என்று தெரியுமா?

வான் கார்மன் விருது 

பெற்றவர் இஸ்ரோ சிவன்.

 


மேனனை எம் ஆர் ராதா சுட்ட சம்பவம்! 

1967 ஜனவரி 12ஆம் தேதி நடந்த சம்பவம்!

----------------------------------------------------------

மேனனை எம் ஆர் ராதா சுட்ட 

காலத்தில், வி என் ஜானகியும் 

மேனனும் லிவ்விங் டுகதர் முறையில்தான் 

வாழ்ந்து வந்தனர். முதல்வரான பிறகே 

வி என் ஜானகியைத் திருமணம் செய்தார் 

மேனன்.


எம் ஆர் ராதா மேனனை ஏன் சுட்டார்?

வி என் ஜானகியை முன்னிட்டுத்தான் 

துப்பாக்கிச் சூடு நடந்தது.


அவள் என் மனைவி என்றார் மேனன்.

எனவே நீ அவளுடன் பழகக் கூடாது 

என்றார் மேனன். 


அடப்போய்யா, அவள் என்ன உன் 

மனைவியா, இல்லையே என்றார் ராதா.


ஜெயிலுக்குப் போய், விடுதலையாகித்

திரும்பிய ராதா புராணப் படங்களிலும்

நடித்தார். அவர் கடவுள் மீது 

நம்பிக்கை கொண்டு விட்டார்.


இந்த உண்மைகளை மறைத்து விட்டு.

எம் ஆர் ராதாவை புரட்சியாளன்

ரேஞ்சுக்கு திராவிடர் கழகம் 

கொண்டு செல்கிறது. அது சந்தி

சிரித்துப் போனது  தயவு செய்த் 

நீங்கள் உண்மையைச் சொல்லுங்கள்.


இதில் காமராசருக்கு எவ்வித 

சம்பந்தமும் கிடையாது. திருட்டுப் பயல் 

ராதா காமராசரை சம்மந்தப் 

படுத்துவது அயோக்கியத்தனம் ஆகும்.

இது ஒரு காமவெறியால் நடந்த 

ஒரு இழிந்த சம்பவம்.

 


அதைப் பொருட்படுத்த 

வேண்டியதில்லை.கடவுள் மீது 

நம்பிக்கை கொண்டிருப்பதற்கும்

நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்கும் 

எவர் ஒருவருக்கும் உரிமை இருக்கிறது.


விஞ்ஞானிகள் என்றாலும் அவர்களிலும் 

பலருக்கு கடவுள் நம்பிக்கை இருந்தது.

இருக்கிறது.


நியூட்டன் கடவுளை ஏற்றவர்.

டாக்டர் அப்துல் கலாம் கடவுளை 

ஏற்றுத் தொழுகை செய்தவர்.   

 ஸ்டீபன் ஹாக்கிங் கடவுளை 

ஏற்காதவர். 


கடவுளின் இருப்பு அல்லது இன்மை சார்ந்து 

விஞ்ஞானிகள் இடையே ஒருமித்த 

கருத்தில்லை. எனவே டாக்டர் சிவன் 

கடவுள் நமிக்கை கொண்டிருக்கிறார் 

என்பதற்காக அவரை நாம் குறைத்து 

மதிப்பிடவோ தூற்றவோ 

வேண்டியதில்லை.


ஒருவருடைய கடவுள் நம்பிக்கை சார்ந்து 

அவரைத் தீர்மானிப்பது சரியல்ல.

அவர் ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்பில்

அவரின் performance எப்படி இருந்தது 

என்பது மட்டுமேஅவரை எடைபோடும் 

காரணி ஆகும்.


இஸ்ரோவின் தலைவராக இருப்பவர் 

ஒரு நாத்திகராக இருக்க வேண்டும் 

என்று நான் விரும்புகிறேன். இது 

என்னுடைய விருப்பம். ஆனால் 

என்னுடைய விருப்பப்படி இஸ்ரோ 

தலைவர் அமையவில்லை என்றால் 

அதற்காக நான் சோகம் கொள்ள 

வேண்டியதில்லை.


இன்னொருவர் இப்படி விரும்புகிறார்:

இஸ்ரோ தலைவராக வருபவர் 

திருநெல்வேலி சைவப் பிள்ளைமாராக 

இருக்க வேண்டும்.    


தேவமார் சாதியைச் சேர்ந்த ஒருவர் 

இஸ்ரோ தலைவராக வர வேண்டும் என்று 

இன்னொருவர் விரும்பலாம்.


இந்த விருப்பங்களுக்கெல்லாம் எவ்வித

அர்த்தமும் இல்லை.   


ஒருவருடைய விருப்பப்படி அமைந்தால் 

மகிழ்ச்சி கொள்ளலாம். அப்படி 

அமையாவிட்டால் அதற்காக ஏன்

உலகை வெறுத்து தாடி வளர்த்துக் 

கொண்டு திரிய வேண்டும்?

      

           

 இந்தியா முழுவதும் பொங்கல் கொண்டாடும்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

--------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------------------

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் 

மிகவும் தொன்மையானது பொங்கல். தமிழ்நாட்டில் 

பொங்கல் என்று பெயர்பெற்றுள்ள இந்தப் பண்டிகை 

நாட்டின் ஏனைய மாநிலங்களில் வெவ்வேறு

பெயர் பெற்றுள்ளது. உயிர்களுக்கு வாழ்வளிக்கும்

சூரியனை வணங்கும் பண்டிகையே பொங்கல் ஆகும்.


தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவின் பிற 

மாநிலங்களிலும் சரி, நிலவுடைமைச் சமூக 

அமைப்பு தோன்றி முழுமையடையும் முன்னரே 

பொங்கல் பண்டிகை தோன்றியது. தொல்காப்பியர் 

காலச் சமூகம் அதாவது சங்க காலச் சமூகமானது

இனக்குழுச் சமூகம் ஆகும்.


பூகோள ரீதியாக ஒரே சீர்மை உடைய (homogeneous)

சமூக அமைப்பு தமிழ்நாட்டில் இல்லை. ஐந்திணை 

வாழ்வியல் அமையப் பெற்றது தமிழ்நாடு.

குறிஞ்சி, முல்லை,மருதம்,நெய்தல், பாலை என்று 

ஐந்திணை பொருந்தியது தமிழ்நாடு. எனினும் 

தமிழ்நாட்டில் பாலை நிலம் என்பது ஆப்பிரிக்காவின் 

சஹாரா பாலைவனம் போன்றதோ அல்லது இந்தியாவின் 

தார் பாலைவனம் போன்றதோ அல்ல. வளங்குன்றிய 

மழை குன்றிய பிரதேசனமே தமிழ்நாட்டில் பாலை 

எனப்பட்டது. இதை இளங்கோவடிகள் அழகாக 

விளக்குவார்.கால்நடை வளர்ப்பும் வேளாண்மையும் செறிந்திருந்த 

முல்லை மருதம் என்னும் இரண்டு திணைகளில் 

மட்டுமே பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு 

வந்தது. (ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடுகயல் உகள... 

திருப்பாவை).குறிஞ்சியிலும் நெய்தலிலும் பாலையிலும் 

பொங்கல் பண்டிகை முக்கியத்துவம் பெறவில்லை.


பொங்கல் பண்டிகை ஒரு ஆன்மிகப் பண்டிகை 

அல்ல என்றும் தமிழ்ச் சமூகத்தின் பொருள் 

உற்பத்தியே பொங்கல் பண்டிகையைத் தோற்றுவித்தது 

என்பதையும் நிரூபிக்கும் ஒரு கட்டுரையை 

எழுதி உள்ளேன். அக்கட்டுரை அறிவியல் ஒளி 

என்னும் அறிவியல் மாதப்பத்திரிகையில் 

2021 பெப்ரவரி ஆண்டு மலரில் பிரசுரமானது.


அக்கட்டுரையை வாசகர்கள் படிக்கலாம்.

*****************************************************  


 

புதன், 12 ஜனவரி, 2022

 சிறுமி கோதையின் உலக சாதனை!

ரூபிக் கியூபை சால்வ் செய்து சாதனை!

-------------------------------------------------------------- 

ரூபிக் கனசதுரத்திற்கு 6.88 நொடியில்

தீர்வு கண்ட சிறுமி!

இச்சிறுமி கோதை ஆவாள்.

சிறுமியின் வயது 7 மட்டுமே. 

சென்னையைச் சேர்ந்த இந்தச் சிறுமியின் 

சாதனையைப் போற்றுவோம்.


இணைக்கப்பட்ட 3 நிமிட வீடியோவைப் 

பாருங்கள்.


சிறுமி கோதை சுடோகு புதிர்களையும் 

அதி விரைவாக விடுவித்துள்ளாள்.

சுடோகு புதிர்களை அடுத்து 

ரூபிக் கனசதுரத்தை விடுவித்து உள்ளாள்.


TNCA எனப்படும் Tamil Nadu Cube Association 

என்னும் அமைப்பு இருக்கிறது. இது கியூப்களை

solve செய்ய பயிற்சி அளிக்கிறது.


இந்த TNCA அமைப்பை ஆர்வமுள்ளவர்கள் 

தொடர்பு கொள்ளுங்கள்.


சுடோக்கு போடச் சொன்னேன்.

எத்தனை பேர் போடுகிறீர்கள்?

நீங்கள் எக்கேடும் கெடுங்கள்!

நாசமாகப் போங்கள்!


உங்கள் குழந்தைகளை நாசமாக்கி 

விடாதீர்கள்!

தாழ்வு மனப்பான்மையை விட்டுத் 

தொலையுங்கள்!

   

1 சுடோக்கு போடுங்கள்.

2. சுடோக்குப் புதிர்களை உண்டாக்குங்கள்.

3, ரூபிக் கனசதுரங்களை சால்வ் செய்யுங்கள்.

4. சதுரங்கம் விளையாடுங்கள்.

5. சூதாட்டத் தன்மையற்றதாகவும்

ADDICTIONஐ ஏற்படுத்தாமல் பார்த்துக் 

கொண்டு சீட்டு விளையாடுங்கள்.

அதன் மூலம் PERMUTATION, COMBINATION

பற்றிய அறிவில் உச்சம் தொடுங்கள்.

6. தேவையான அனைத்தையும் மனப்பாடம் 

செய்து வைத்துக் கொள்ளுங்கள். விளையாட்டுப் 

போல மனப்பாடம் செய்யலாம்.      

7. தாழ்வு மனப்பான்மைக்கு இடம் 

தராதீர்கள்! 

8. TNCA அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்திக் 

கொள்ளுங்கள்.

9. அறிவியல் ஒளி ஏட்டுக்கு சந்தா கட்டி 

இதழை வரவழித்துப் படியுங்கள்.

10. முதலில் ரூ 100 அல்லது ரூ 200 விலையில் 

நல்ல தரமான ஒரு கியூபை வாங்கி 

உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுங்கள். .

-------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------

 துலுக்காணத்தின் அன்றைய மாலைப்பொழுதும்  

ஐந்தெழுத்து நடிகை நடித்த blue filmம்!  

-------------------------------------------------------------------------

நாலைந்து அவசர வேலைகளை வைத்துக் கொண்டு 

துலுக்காணம் வெளியே வந்தான். முதலில் கலைஞர்  

கட்டணக் கழிப்பிடத்திற்குச் சென்றான். மலம் 

கழித்தான். ரூ 10 கேட்டார்கள். அவனிடம் 

காசே இல்லை. மொபைல் போன் மட்டுமே 

இருந்தது. அவன் ஒரு தனியார் வங்கியில் ICICI 

அக்கவுண்ட் வைத்திருந்தான். அக்கவுண்டில் 

அந்த மாதச் சம்பளம் கிடந்தது.


கலைஞர் கட்டணக் கழிப்பிடத்தில் Paytm 

வசதி இருந்தது. எனவே Paytm மூலம் 

பணம் செலுத்தினான் துலுக்காணம்.


அடுத்து பெரியார் பெட்டிக்கடைக்குச் சென்று

ஒரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்தான். சிகரெட் 

விலை ரூ 12. அப்பெட்டிக்கடையில்,

"இவ்விடம் PhonePe payments ஏற்கப்படும்"

என்று போர்டு தொங்கியது. QR codeஐ 

ஸ்கேன் செய்து பணம் செலுத்தினான் துலுக்காணம். 


பக்கத்தில் உள்ள தயாநிதி மருந்தகம் சென்று 

ஒரு பாக்கெட் நிரோத் வாங்கினான். உரிய காசை 

Amezan Pay மூலம் செலுத்தினான்.


மெடிக்கல் ஸ்டோருக்கு எதிரில் உதயநிதி நியூஸ் 

மார்ட் இருந்தது. பிரபல ஐந்தெழுத்து நடிகை 

நடித்த blue film பட விமர்சனம் என்று நக்கீரன் 

கோபால் நடத்தும் சினிக்கூத்து பத்திரிகையின் 

போஸ்டர் சொல்லியது. உடனே சினிக்கூத்தை 

வாங்கினான் துலுக்காணம். விலை ரூ 25,

அதை Google Pay மூலம் செலுத்தினான்.


அடுத்து நேராக கோடம்பாக்கம் சென்று அங்குள்ள 

ஒரு நீண்ட சந்தில் நடந்தான். முன்புறம் பூட்டிக் 

கிடந்த அந்த வீட்டின் பின்புறம் சென்று கதவைத் 

தட்டினான். ஓமனா திறந்தாள்.உள்ளே சென்று 

காரியத்தை முடித்தான். நல்ல வேளையாக ஓமனா 

வலது தொடையில் QR codeஐ பச்சை குத்தி இருந்தாள்.

அதை ஸ்கேன் செய்து அவளுக்குரிய கட்டணத்தைச் 

செலுத்தினான். சந்தோஷமாக வெளியே வந்தான்.


வழியில் உள்ள ஒரு டீக்கடையில் நல்ல கூட்டம்.

துலுக்கணம் ஒரு டீ குடித்தான். அப்போது அங்குள்ள 

ஒருவன், கறுப்புச் சட்டை அணிந்திருந்த ஒரு 

மூதேவி, "என்ன மயிரு, டிஜிட்டல் இந்தியா?"

என்றான். துலுக்கணம் அவனை இழுத்துப் 

போட்டு அடித்து வயிற்றில் ஓங்கி ஓங்கிக் 

குத்தினான். தப்பித்து ஓடினான் அந்தக் கறுப்புச் 

சட்டைத் தற்குறி.

******************************************************     

    

    

   

திங்கள், 10 ஜனவரி, 2022

 கரக்பூர் ஐஐடியும் அது வெளியிட்ட காலண்டரும்!

அதன் விளைவாக எழுந்துள்ள சர்ச்சைகளும்!

இந்தியா முட்டாள்களின் நாடு என்பதன் நிரூபணம்!

---------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------

கரக்பூர் ஐஐடி (Kharagpur IIT) தற்போது செய்தியில் 

அடிபடுகிறது. கரக்பூர் எங்குள்ளது, தெரியுமா? 

தெரியுமே, உத்தரப் பிரதேசத்தில் உள்ளது! 

உபியின் துறவு பூண்ட முதல்வரான யோகி 

ஆதித்யநாத்தின் தொகுதிதானே அது என்று 

டக்கென்று சொல்லுவார்கள் நம்மூரில் சிலர்! 


யார் அவர்கள்? வேறு யார்? Dravidian scumதான் 

அவர்கள்! scum என்றால் என்ன என்று தெரியுமா? 

கொஞ்சம் ஆங்கிலமும் தெரிந்து வைத்துக் கொள்ள 

வேண்டும். முட்டாளாக இருக்கலாம், தவறில்லை! 

அடிமுட்டாளாக, ஜமக்காளத்தில் வடிகட்டிய 

முட்டாளாக இருக்கக் கூடாது. எனவே scum என்பதன் 

பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.


திராவிடக் கசடுகள் கூறிய மேலே உள்ள விடை 

சரிதானா? இல்லை. கரக்பூர் என்பது உத்தரப் 

பிரதேசத்தில் இல்லை. அது மேற்கு வங்கத்தில் 

இருக்கிறது. ஆம், கரக்பூர் ஐஐடியானது மேற்கு 

வங்கத்தின் தலைநகரான கொல்கொத்தாவில் 

இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.


கரக்பூர் ஐஐடிக்கும் உத்தரப் பிரதேசத்திற்கும்

ஸ்நானப் பிராப்தி கிடையாது. ஸ்நானப் பிராப்தி

என்றால் என்ன தெரியுமா? தெரியாது. கொஞ்சம் 

சமஸ்கிருதமும் தெரிந்து வைத்துக் கொள்ள 

வேண்டும்.


இன்னார் செத்துப் போனால், இன்னாரெல்லாம்

ஸ்நானம் பண்ண வேண்டும் என்று வரையறுக்கப்

பட்டுள்ளது. அப்படி வரையறுக்கப் பட்டவர்கள்தான் 

ஸ்நானப் பிராப்தி உள்ளவர்கள்.


ஒரு உதாரணம் சொல்லட்டுமா? மேற்கு வங்கத்தில் 

34 வருஷம் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்தது.   

பின்னர் மார்க்சிஸ்ட்களின் நந்திகிராமம் சிங்கூர் 

மிருக்கத்தங்களின் பின்னர் அக்கட்சி மமதாவிடம் 

தோற்றது. கடந்த ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்ட் 

கட்சி முற்றிலுமாகத் தோற்றது. அதாவது செத்துப் 

போனது.


புத்ததேவ் பட்டாச்சார்யா கொள்ளி போட்டார்.

மூத்த மகன் என்ற முறையில் அவரின் உரிமை அது.

துஷ்டிக்கு நானும் போயிருந்தேன். எங்களுக்கெல்லாம் 

ஸ்நானப் பிராப்தி உண்டு. நான் முதன் முதலில் 

மார்க்சிஸ்ட் கட்சியில்தான் இருந்தேன். பின்னர்தான் 

எம் எல் இயக்கத்துக்குப் போனேன்.எனவே 

எனக்கு ஸ்நானப் பிராப்தி இருந்தது. நிற்க.    


உபியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதி 

கோரக்பூர் (Gorakhpur). கரக்பூர் வேறு; கோரக்பூர் 

வேறு. கரக்பூர் ஐஐடி மேற்கு வங்கத்தில் உள்ளது.

கோரக்பூரில் ஐஐடி எதுவும் கிடையாது.


கரக்பூர் ஐஐடியில் படித்த பிரபலம் யார் என்று 

சொல்ல முடியுமா? தெரியாது அல்லவா? 

தெரிந்திருந்தால்தான் ஆச்சரியம்!  டெல்லி 

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கரக்பூர் ஐஐடியில் 

படித்தவர்தான்.    


சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்.

பாருங்கள் எவ்வளவு பீடிகை! பீடிகை இல்லாமல் 

இந்தியாவில் எந்த ஒரு விஷயத்தையும் சொல்ல 

முடியாது. தரம், தராதரம், தகுதி இந்தச் 

சொற்களுக்கெல்லாம் இந்தியாவில் எந்த 

மரியாதையும் கிடையாது.


கரக்பூர் ஐஐடி இந்த ஆண்டுக்கான 2022 ஒரு 

காலண்டரை வெளியிட்டு உள்ளது. அது ஒரு 

மந்த்லி காலண்டர்! 12 மாதத்திற்கும் சேர்த்து 

18 பக்கம் கொண்ட காலண்டர் அது.


Recovery of the Foundations of the Indian 

knowledge systems என்ற தலைப்பிலான 

காலண்டர் அது. முற்ற  முழுக்க அறிவியல் 

வழிப்பட்ட காலண்டர் அது. அதில் 

Rebuttal to the Aryan invasion myth என்று முதல் 

பக்கத்திலேயே உள்ளது. 


இதைப் படித்த Dravidian scumகளுக்கு தங்களின் 

பிழைப்பு முடிந்து போகிறதே என்று ஆற்றாமை. 

எனவே உரிய கூலிக்கு மேலேயே கொடுத்து, 

கூலி எழுத்தாளர்களை ஏற்பாடு செய்து ஆரிய

திராவிட பிரித்தாளும் சூழ்ச்சியின் நெருப்பு 

அணையாமல் இருக்க வேண்டும் என்று 

முயற்சி செய்கிறார்கள்.


இவர்கள் அனைவருக்கும் முதுகெலும்பை 

முறிக்கும் பதிலை நியூட்டன் அறிவியல் 

மன்றம் வழங்கும். இப்போதுதான் 

காலண்டர் கிடைத்தது. அதைப் படித்துக்

கொண்டிருக்கிறேன். படித்து முடித்ததும் 

பதில்கள் வெளியிடப்படும்!


அறிவார்ந்த வாசகர்கள்ஆதரவு தர வேண்டுமென்று 

கேட்டுக் கொள்கிறேன்.

******************************************

வியாழன், 6 ஜனவரி, 2022

வரம்பற்ற குரங்குகள் தேற்றம்!
-------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------

அண்மையில் "வரம்பற்ற குரங்குகள் தேற்றம்' என்ற தலைப்பில் ஓர் அறிவியல் கட்டுரை எழுதினேன். அதற்கு மிகவும் குறைவான அளவு ஆதரவு மட்டுமே கிடைத்தது.

அத்தேற்றத்தின் ஒரிஜினல் வெர்ஷனில் ஒரே ஒரு
குரங்குதான் இருக்கும். அது வரம்பற்ற நேரத்துக்கு
(infinite time) டைப் அடிக்கும். காலப்போக்கில் இத்தேற்றத்துக்கு இன்னொரு variant வந்தது. அதன்படி, ஒற்றைக்குரங்கு அல்ல, வரம்பற்ற குரங்குகள் (infinite monkeys) என்று ஆனது.
வரம்பற்ற குரங்குகள் வரம்பற்ற டைப் ரைட்டர்களுடன்,
வரம்பற்ற நேரம் டைப் அடித்தால் சேக்ஸ்பியரின்
ஹாம்லெட்டை ஒழுங்காக அவை டைப் அடித்துக்
கொடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதே இத்தேற்றம். இது நிகழ்தகவு (probability சார்ந்தது.
குரங்குத் தேற்றத்தின் ஒரிஜினல் வெர்ஷனை
(Infinite monkey theorem) நான் எடுக்கவில்லை. அதன் variantஐயே நான் எடுத்துக் கொண்டேன். அதன்படி அத்தேற்றம் வரம்பற்ற குரங்குகளின் தேற்றம் (Infinite monkeys theorem) என்றானது. ஒரிஜினலுக்கும் அதன் variantக்கும் இடையிலான ஒருமை பன்மையைக் கவனிக்கவும்.
ஒரிஜினலை விட்டு விட்டு variantஐ எடுக்கக் காரணம்
குரங்குகள் வரம்பற்றவையாக இருக்க வேண்டும் என்று
நான் உறுதிபடக் கருதியதுதான். ஆர்தர் எட்டிங்டன் தமது நூலில் குரங்குகள் என்று பன்மையையே குறிப்பிடுகிறார். An army of monkeys என்று அவர் எழுதுகிறார். Infinity என்று அவர் கூறாவிட்டாலும் an army என்று கூறுவதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட பன்மைக் குரங்குகளையே குறிப்பிடுகிறார்.
வரம்பற்ற குரங்குகள் என்று இருந்தால்தான், குழப்பம்
மிகவும் அதிகமாக இருக்கும். அதாவது chaos அதிகமாக
இருக்கும். அந்த அதீத நிலையில் இருந்து ஒழுங்கு
(order) பிறக்குமா? அதில் இருந்து பிறந்தால்தான் அதிசயம்.
அப்போதுதான் நிகழ்தகவுக் கோட்பாடும் புதிய
உயரத்தை எட்டும். ஒற்றைக் குரங்கு என்றால், வரம்பற்ற (infinite) நேரத்துக்கு அது டைப் அடிக்கும்போது காரல் மார்க்சின் மூலதனம் முழுவதையுமே ஒழுங்காக டைப் அடித்து விடும் வாய்ப்பு அதிகமே. இது intuition மூலம் எனக்குத் தெரிகிறது. நிகழ்தகவு நன்கு கற்ற எவர் ஒருவருக்கும் அவரின் intuition இதே முடிவையே தரும்.
ஆனால் வரம்பற்ற குரங்குகள் என்னும்போது, திடமான
முடிவுக்கு உடனடியாக வந்து விட முடியவில்லை. ஒரு
non zero probability இருக்கக் கூடும் என்று தெரிகிறது. நிற்க.
வரம்பற்ற குரங்குகள் தேற்றம் எனக்கு 40 வயதின்
பின்னர்தான் தெரிய வந்தது. ஆனால் அதன் பயன்பாட்டை Thermodynamics and statistical mechanics பாடத்தை நடத்தும்போது என் 18ஆவது வயதில் நான் தெரிந்து கொண்டேன்.
இயற்பியல் வகுப்பு அது. வகுப்பு எடுத்தவர் பேராசிரியர். நாங்கள் படித்த காலத்தில் புரபஸர் என்றால் பயம்; HoD என்றால் பயம். புரஃபஸருக்கும் HoDக்கும் பயந்துதான் நாங்கள் எல்லாம் படித்தோம். Science group என்றால் இப்படித்தான். ரெக்கார்டில் bonafide certificate வாங்க வேண்டுமே! ஆனால் Arts groupல் நிலைமை தலைகீழ். அங்கு மாணவனுக்கு பேராசிரியர் பயப்படுவார்.
சரி, அறிவியல் கட்டுரைகளைப் படியுங்கள்; விவாதியுங்கள். கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்தை எழுதுங்கள்.
வரம்பற்ற குரங்குகள் தேற்றம் பற்றியெல்லாம் என்
மூலமாக அல்லாமல் வேறு யார் மூலமாகவும் நீங்கள்
அறிந்து கொள்ளவே முடியாது. நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் இவற்றையெல்லாம் என்னைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவதில்லை. இதை ஏற்கிறீர்களா?
பசி இருந்தால் அல்லாமல் யாரும் உணவின் மீது
நாட்டம் கொள்ளப் போவதில்லை. தாகம் இருந்தால்
அல்லாமல் எவரும் தண்ணீர் அருந்தப் போவதில்லை.
அது போல அறிவைப் பெறும் நோக்கம் இல்லாத
எவரும் எனது கட்டுரைகளைப் படிக்கப் போவதில்லை.