துலுக்காணத்தின் அன்றைய மாலைப்பொழுதும்
ஐந்தெழுத்து நடிகை நடித்த blue filmம்!
-------------------------------------------------------------------------
நாலைந்து அவசர வேலைகளை வைத்துக் கொண்டு
துலுக்காணம் வெளியே வந்தான். முதலில் கலைஞர்
கட்டணக் கழிப்பிடத்திற்குச் சென்றான். மலம்
கழித்தான். ரூ 10 கேட்டார்கள். அவனிடம்
காசே இல்லை. மொபைல் போன் மட்டுமே
இருந்தது. அவன் ஒரு தனியார் வங்கியில் ICICI
அக்கவுண்ட் வைத்திருந்தான். அக்கவுண்டில்
அந்த மாதச் சம்பளம் கிடந்தது.
கலைஞர் கட்டணக் கழிப்பிடத்தில் Paytm
வசதி இருந்தது. எனவே Paytm மூலம்
பணம் செலுத்தினான் துலுக்காணம்.
அடுத்து பெரியார் பெட்டிக்கடைக்குச் சென்று
ஒரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்தான். சிகரெட்
விலை ரூ 12. அப்பெட்டிக்கடையில்,
"இவ்விடம் PhonePe payments ஏற்கப்படும்"
என்று போர்டு தொங்கியது. QR codeஐ
ஸ்கேன் செய்து பணம் செலுத்தினான் துலுக்காணம்.
பக்கத்தில் உள்ள தயாநிதி மருந்தகம் சென்று
ஒரு பாக்கெட் நிரோத் வாங்கினான். உரிய காசை
Amezan Pay மூலம் செலுத்தினான்.
மெடிக்கல் ஸ்டோருக்கு எதிரில் உதயநிதி நியூஸ்
மார்ட் இருந்தது. பிரபல ஐந்தெழுத்து நடிகை
நடித்த blue film பட விமர்சனம் என்று நக்கீரன்
கோபால் நடத்தும் சினிக்கூத்து பத்திரிகையின்
போஸ்டர் சொல்லியது. உடனே சினிக்கூத்தை
வாங்கினான் துலுக்காணம். விலை ரூ 25,
அதை Google Pay மூலம் செலுத்தினான்.
அடுத்து நேராக கோடம்பாக்கம் சென்று அங்குள்ள
ஒரு நீண்ட சந்தில் நடந்தான். முன்புறம் பூட்டிக்
கிடந்த அந்த வீட்டின் பின்புறம் சென்று கதவைத்
தட்டினான். ஓமனா திறந்தாள்.உள்ளே சென்று
காரியத்தை முடித்தான். நல்ல வேளையாக ஓமனா
வலது தொடையில் QR codeஐ பச்சை குத்தி இருந்தாள்.
அதை ஸ்கேன் செய்து அவளுக்குரிய கட்டணத்தைச்
செலுத்தினான். சந்தோஷமாக வெளியே வந்தான்.
வழியில் உள்ள ஒரு டீக்கடையில் நல்ல கூட்டம்.
துலுக்கணம் ஒரு டீ குடித்தான். அப்போது அங்குள்ள
ஒருவன், கறுப்புச் சட்டை அணிந்திருந்த ஒரு
மூதேவி, "என்ன மயிரு, டிஜிட்டல் இந்தியா?"
என்றான். துலுக்கணம் அவனை இழுத்துப்
போட்டு அடித்து வயிற்றில் ஓங்கி ஓங்கிக்
குத்தினான். தப்பித்து ஓடினான் அந்தக் கறுப்புச்
சட்டைத் தற்குறி.
******************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக