இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் மீதான
விமர்சனங்கள், அவதூறுகளுக்குப் பதில்!
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
சந்திரயான்-2வை விண்ணில் செலுத்தும்
முன்பு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன்
திருப்பதி கோவிலுக்குச் சென்று கடவுளை
வழிபட்டார். இது விமர்சனத்துக்கும் அவர்
மீதான அவதூறுகளுக்கும் வழி வகுத்தது.
இதற்கான எமது பதிலைக் காண்போம்.
1) முதன் முதலில் இது ஒரு trivial matter என்று
உணர வேண்டும். இது trivial matter in every
respect என்பதால் இதற்கான பதில் ஒரு
சீரியஸான anti thesis ரேஞ்சுக்கு இருக்காது.
2) உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை
கடவுள் உண்டா என்ற கேள்விக்கு
பைனரியாகத்தான் பதில் சொல்லப் படுகிறது.
உண்டு என்றும் இல்லை என்றும் இரண்டு
பதில்கள் சொல்லப் படுகின்றன. இந்தக்
கேள்விக்கு என்று ஒரே ஒரு பதில் மட்டும் சொல்லப்
படுகிறதோ, அந்த நாள் வரும் வரை.
இரண்டு பதில்களும் சம மதிப்பு உண்டு.
3) எனவே
அ) கடவுள் இருக்கிறார்
ஆ) கடவுள் இல்லை
என்ற இரண்டு பதில்களில்
ஒன்று யர்ந்தது ஒன்று தாழ்ந்தது என்று
சொல்வதற்கு இடமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக