ஞாயிறு, 31 அக்டோபர், 2021

 தினங்களுக்கு முன்பு இந்தியா நடத்திய அக்னி5 ஏவுகணை சோதனை பற்றி இதுவரை கூறப்படாத கூடுதல் தகவல்களை க் கூறும் பதிவு இது.

(நண்பர் Achu Appu அவர்களின் விருப்பப் பதிவு)
# கூடுதல் தகவல் (1) அக்னியின் பயண தூரம் 5500கிமீ எப்படி சோதனையில் உறுதி செய்யப் படுகிறது?
#அக்னி5ஏவுகணை,5500கிலோ மீட்டர் பயணித்து அணுஆயுதங்களை இலக்கின் மீது போட்டு ஆசீர்வாதம் பண்ணி எதிரியை துவம்சமாக்குற ஜாதி! இது அனைவரும் அறிந்ததே!
#இதை ஏவப் பொருத்தமான இடம் ஒரிசாவில் உள்ள டாக்டர் கலாம் தீவு! இதன் தெற்கே பல ஆயிரம் கிமீ பரப்புக்கு இந்துமாக்கடல் வியாபித்து உள்ளது! (பதிவின் கீழே உள்ள வரைபடத்தை கவனிக்கவும்).
#அதாவது அக்னியின் அறிவிக்கப்பட்ட பயணதூரம் 5000கிமீக்கு மிகவும் மேலதிக தூரம்! போகும் வழி பூரா கடல் நீரின் மீதே சோதனையின் போது இந்த அக்னி5 பறந்து செல்லும்!
#அக்னி5 போகும் 5000 கிமீ நீள பாதைக்கு பக்கத்திலோ, வழியிலோ ஏதாவது நாடுகளோ, தீவுகளோ இருந்தால் அவர்களுக்கு முதலில் எச்சரிக்கைத் தகவல் போகும்! யப்பா கொஞ்சம் உஷாரா இரு, நாங்க ஏவுகணை சோதனை நடத்தறோம்னு ஒரு வார்னிங்!
#இத்தனைக்கும், சோதனை ஏவுகணையில் அணுக்குண்டு , அல்லது வீரியமான வெடிமருந்து சங்கதி சமாச்சாரம் ஏதும் இருக்காது! குறைந்த வீரியமுள்ள வெடிபொருளே அந்த ச் சோதனை ஏவுகணையோட கூம்பு போன்ற மூக்குப் பகுதியில் இருக்கும்!(இதை war head என்பர்).
#அது குறைந்த அளவு சேதாரத்தையே உண்டாக்கும் அளவுக்கு தம்மாத் தூண்டு கணக்குல இருக்கும்! தாக்கப்பட வேண்டிய இடத்துல இலக்காக ஒரு காயலான் கடைக்குப் போக வேண்டிய கப்பலையோ, பெரிய மிதக்கும் அளவிலான மிதவையையோ கடலில் மிதக்க விடுவாங்க!
#அல்லது அங்கே ஏதாவது கொஞ்சம் மினிசைஸ்( ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்புள்ளது )குட்டித் தீவும் இருக்கலாம்! நம்ம கச்சத்தீவு மாதிரின்னு வையுங்க! இல்ல நம்ம"சென்னை தீவுத்திடல் சைஸ் கூட இருக்கும்!
#அங்கே போய் இந்த சோதனை ஏவுகணை விழும் முன்பு அதற்கான வழிகாட்டப்பட்ட பாதையில் தான் அது போகிறதா என வழியிலேயே விஷேச ரேடார்கள் பொருத்திய கப்பல்களோ, உளவு விமானங்களோ அதை க் கண் கொத்திப் பாம்பாய்க் கண்காணிக்கும்! இந்தப்பாதை நம்ம ஒலிம்பிக்ல சோப்ரா சார் ஈட்டியை ஏவினார் பாருங்க அந்த மாதிரி ஒரு பரவளையப் பாதை!
#அதாவது ஈட்டி மேலெழுந்து கீழே பூமியில் விழற வரை அதன் கூர்முனை பயணிக்கும் பாதை போன்றது இந்தப் பரவளையம்(parabolic curve). 10th ஜியாமெட்ரி மாணவனுக்கு சற்றுப் பரிச்சயமானது இந்தப் பரவளையம்! அடிக்கடி"பரீட்சைல வந்து பயமுறுத்தும் சமாசாரம்!
#பரவளையப் பாதையின் ஆரம்பம் ஒரிசா கலாம் தீவு! ஏவின உடன் 600கிமீ உயரம் வரை மணிக்கு 24000கிமீ வேகத்தில் மேல் எழும்புதல்! உச்ச"பட்ட உயரத்தை த் தொட்டவுடன் மணிக்கு 18000 கிமீ வேகத்தில் கீழிறங்குதல். பிறகு புவி ஈர்ப்பு விசையோடு சேர்ந்து இலக்கை த் தாக்குதல். இவைதாம் அக்னியோட முக்கிய வேலைகள்!
#தாக்க வேண்டிய பாயிண்டுக்கு ஒரு முப்பது"அடி தூரம் இப்படியோ அப்படியோ தள்ளி விழுந்து அடிக்கும் துல்லியமுள்ள ஏவுகணை அக்னி5.
#இப்படியோ அப்படியோ தள்ளி விழுவதை CEP என்பர்(Circular error probable). ஆனால் அணு ஆயுதம் வீசும் போது இந்த CEPக்கு மதிப்பு இல்லை! தள்ளி விழுந்தாலும் அணுக்கதிரியக்கம் பாதிப்பது உறுதி!என்ன பொல்லாத CEP!
#இப்ப நடத்தியது எட்டாவது சோதனை! குறி தவறாம நல்ல பிள்ளையாக சமர்த்தாக அடிச்சிட்டு சீனாவைப் பார்த்து நமட்டு சிரிப்பு"சிரிக்குது"அக்னி5.
#சீன ஏவுகணைகள் இப்படி அடிக்கடி சோதிக்கப்படாதவை! அதனால்"அவற்றின் தரமும் பெரிய கேள்விக்குறி!
#அமெரிக்கா தென் சீனக் கடலில் தனது விமானந்தாங்கிக் கப்பல்களை"அனுப்பி சீனாவை மிரட்டிய"போது தனது DF31B(Dong Feng 31B) கப்பல் தகர்ப்பு ஏவுகணைகளை அங்கே சோதித்தது சீனா!(Dong-புயல், Feng-காற்று).
#ஆனால் அவை எதுவும் இலக்கைத் தாக்காமல் தென் சீனக்கடலில் கப்பலேறியது சீனாவின் மானம்! நிஜமாகவே அமெரிக்கா கூட சீனா சண்டை போட்டால் சீனாவின் ஜம்பம் சந்தி சிரிப்பது சர்வ நிச்சயம்!
கூடுதல் தகவல்(2)
#அக்னி5 லேட்டஸ்ட் சோதனையில் கார்பன் இழைகளால் ஆன உலோகம் பிளஸ் அலோகம் கலந்த பல அடுக்கு மல்ட்டி லேயர் பாடியால் செய்யப்பட்ட புதியரக அக்னி ஏவுகணை சோதிக்கப்பட்டது!
#முழுசா"உலோக பாடின்னா அக்னி யோட எடை 50000கிலோ! கார்பன் மல்ட்டி லேயர் (multi layer)பாடி யூஸ் பண்ணா எடை 20000கிலோ தான்! ஆக பழைய எடை அதிகமான"அக்னியை விட இது குறைந்த எரி பொருளையே சாப்பிட்டு"புகையை விடும்!
# அல்லது அதே எரிபொருளை வைத்து தூரத்தையோ வேகத்தையோ கூடுதலாக வைத்து புதிய அக்னியை மாற்றி அமைக்கலாம்!
கூடுதல் தகவல்(3)
#அக்னியை இடைமறிப்பது சீனாவால் முடியுமா?
முடியவே முடியாது! மாக்24(ஒலியைப் போல 24மடங்கு வேகம்)ல் பறக்கும் அக்னியைத் தடுக்க இதுவரை தொழில் நுட்பம் எதுவும் கிடையாது!
#ரஷ்ய ஏவுகணைத்தடுப்பு S400 ஆயுதம் சீனாவசமுள்ளது! அதிலுள்ள இடை மறிப்பு ஏவுகணை குட்டிப் பிசாசுகள் அதிக பட்சம் மாக்10(ஒலியைப் போல 10மடங்கு) வேகத்தில் பயணிக்கும்! ஆனால் மாக்24ல் பயணிக்கும் அக்னி5 அவற்றிடம் சிக்காது!
#அப்படி அக்னியை இடை மறிக்க அது போகும் பாதையை அறிந்து அங்கெல்லாம் S400 நிறுவினால் இது சாத்தியமாகலாம்! ஆனா நடை முறைக்கு ஆகாத செயல் படுத்த முடியாத டுபாக்கூர் முயற்சி இது!
#தவிர S400 ன் மூளையே அதன் சக்தி மிக்க ரேடார் தான்! அக்னி பயணிக்கும் போது அதன் உடலில் இருந்து பல எதிர் சிக்னல்களை வெளியிட்டு அதன் மூளையைக் குழப்பி இந்த S400 ரேடாரை பையித்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பும்!
கூடுதல் தகவல்(4)
இதிலிருந்து"12தனித்தனி குண்டுகளை(மல்ட்டிப்பிள் இன்டி பென்டண்ட் ரீ என்ட்ரி"வெஹிக்கிள் -Mirv) தனித் தனி இலக்குகள் மேல் ஏவலாம்!
#நம்ம"ஊரு ரேஷன் கடைகளில் அரிசியோட"மிளகு, சீரகம், வெந்தயம் எல்லாம் ஒரு பதிமூனு அயிட்டம்"போனஸாத் தராங்களே அது"மாதிரி இது!"ரேஷன் வாங்கறவனுக்கு"களிப்பு, சீனாவுக்கு உள்ளுக்குள்ள உதைப்பு! அக்னியின்"உச்சகட்ட கோரமுகம் இந்த Mirv மேட்டர்!
#கூடுதல் தகவல்(5)
இந்த அக்னி5 பாடி"கார்பன் இழைகளால் ஆனது! ஆக அது தனது சொந்த சிக்னல்களை வெளியிடா"விட்டாலும் அதோட கார்பன் பாடி எந்த"ரேடார் சிக்னலையும் ஜீரணித்து விடும்! ஆக S400 அல்லது எந்த கில்லாடி கிங்கர ரேடாருக்கும் அக்னி சிக்காது பறக்கும்!
கூடுதல் தகவல்(6)
#SFC எனப்படும் (strategic force commond) உச்சகட்ட சோதனைக்குழு தான் இப்போது சோதனையை நடத்தி உள்ளது! இவர்களின் சோதனைகளில் தேறுவது யானை வாய்க்குள் மாட்டிய கரும்பை மீட்பது போல!மேலும் அவை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப் படுபவை! சீனா சமாசாரம்"இப்படி அல்ல!
கூடுதல் தகவல்(7)
#அக்னி5ஐ ஏவ வேண்டிய லாகின், பாஸ்வேர்டு(Login , Pass word) பூரா சிங்கம் மோடிஜி"கைவசம்! அவர் லாகின் போட்டு"பாஸ்வேர்டு குடுத்ததும் அக்கினி பறந்து படுவேகமாகப் போயி சீனாவை ஆசையாக நலம் விசாரிக்கும்!
#பாகிஸ்தான்"பல்லை உடைக்க ஒரு 500 பிரமோஸில்"மினி சைஸ் அணுஆயுதம் வைத்து"அடித்தால் அரை மணி"நேரத்தில் அவனுக்கு"மீளாத சொரக்கம்!
தேவைன்னா"லாகின் குடுத்து பாஸ்வேர்டு போடத் தயங்காத இரும்பு மனிதர் மோடிஜி கையில் என் பாரதம் பாதுகாப்பாக இருப்பது நம் அனைவருக்கும் நிம்மதி"தானே!
தேசம்"போற்றும் பதிவுகள் தொடரும்! உங்கள் விருப்பமும் உண்டு! அடுத்த"பதிவில் S400ஐ விபரமாக எளிமையாக புரியவைக்கிறேன்! சற்றுக் காத்திருங்கள்!
வாழ்க புண்ணிய பூமி பாரதம்
ஜெய்ஹிந்த்!
S.K.Sankaran BE., MS.,
ஆட்டோமொபைல் பொறியாளர்(ஓய்வு)
அஷோக்லேலண்டு!

சனி, 30 அக்டோபர், 2021

 மார்க்சிஸ்ட் தலைவரின் மகனும் போதை மருந்தும்!

மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகனும் போதை மருந்தும்!

-------------------------------------------------------------------------

இந்தியாவில் போதை மருந்து கடத்தலும் பயன்பாடும்

அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த 

மில்லேனியம் பிறந்த பிறகு, 2001 முதலாக  

போதையின் நுகர்வு கொஞ்சம் கொஞ்சமாக

அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.


இந்தியாவில் மூன்று மாநிலங்கள் போதைக்கு 

அடிமையாகி உள்ளன. 1) பஞ்சாப் 2) மகாராஷ்டிரா 

3) கேரளம். இவை தவிர சினிமா உலகக் கூத்தாடிகளும்  

அவர்களின் பிள்ளைகளும், குறிப்பாக பாலிவுட், 

கோலிவுட்  ஆகிய பகுதிகளில் போதை நுகர்வு 

அதிகமாக உள்ளது.


டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 

காலத்தில் (2004-2014) போதை மருந்து கடத்தல் 

மிகவும் எளிதாக நடைபெற்றது.எப்போதாவது 

போலீசார் பிடிப்பார்கள், கேஸ் போடுவார்கள், 

ஜாமீனில் விட்டு விடுவார்கள். அவ்வளவுதான். 

ஜாமீனில் வெளிவந்த கயவர்கள் தொடர்ந்து 

போதை மருந்து கடத்தலில் சர்வ சுதந்திரமாக 

ஈடுபடுவார்கள்.இதுதான் டாக்டர் மன்மோகன் 

சிங் காலத்தின் order of the day.


2014ல் மன்மோகன்சிங் வீட்டுக்குப் போனார்.

நரேந்திர மோடி பிரதமர் ஆனார். இருந்தும் 

போதையை எதிர்த்து அவர் போர்க்கோலம் 

எதுவும் பூணவில்லை. போதை தடுப்பு அதிகாரிகளுக்கு 

உத்தரவு எதையும் மோடி பிறப்பிக்கவில்லை.

சுருங்கக் கூறின், மோடியின் 1.0 ஆட்சியானது 

(2014-2019) போதை மருந்துகளைப் பொறுத்து

இன்னொரு மன்மோகன் ஆட்சியாகவே இருந்தது.

எனவே மன்மோகன்ஜி ஜிந்தாபாத் என்று கோஷம் 

போட்டவர்கள், இப்போது மோடிஜி ஜிந்தாபாத் என்று 

கோஷம் போட்டுக்கொண்டே போதை மருந்துகளை 

கிலோ கணக்கில் கடத்திக் கொண்டே இருந்தனர்.


2019 மே முதலாக மோடியின் 2.0 ஆட்சி நடைபெற்று 

வருகிறது. தமது 1.0வின்போது செய்யாமல் விட்ட பல 

காரியங்களைச் செய்தே தீர வேண்டும் என்று 

முடிவெடுத்த மோடியும் அமித் ஷாவும் proactiveஆகச் 

செயல்படத் தொடங்கினர்.


மன்மோகனின் ஆட்சியும் சரி, மோடியின் ஆட்சியும் சரி,

இரண்டுமே பூர்ஷ்வா ஆட்சிதான். இவ்விரு பூர்ஷ்வா 

ஆட்சிகளிலும், மிகவும் மோசமான ஆட்சியாக 

இருந்தது மன்மோகன்சிங்கின் ஆட்சியே என்று 

இந்திய ஆளும் வர்க்கம் கருதியது. பூர்ஷ்வா ஒழுங்கு 

(bourgeois order) முற்றிலுமாகக் குலைந்து போய் 

entropyயானது அதன் உச்சத்தில் இருந்தது 

மன்மோகனின் காலத்தில்தான் என்று இந்திய ஆளும் 

வர்க்கம் கணித்திருந்தது.


எனவே மோடி பிரதமரானவுடனேயே, பூர்ஷ்வா 

ஒழுங்கை நிலைநாட்டுமாறு இந்திய ஆளும் வர்க்கம் 

மோடிக்குக் கட்டளை இட்டது. அதன்படியே முன்னுரிமை 

வாய்ந்த விஷயங்களில் தனது 1.0 ஆட்சியின்போதே 

பூர்ஷ்வா ஒழுங்கை நிலைநாட்டினார் மோடி.

விடுபட்டவற்றில் தமது 2.0 ஆட்சியின்போது பூர்ஷ்வா 

ஒழுங்கை நிலைநாட்டி வருகிறார் மோடி.


(பூர்ஷ்வா ஒழுங்கு என்றால் என்ன, entropy என்றால் 

என்ன என்று தெரிந்து கொள்ளவும். அது தெரியாமல் 

இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள இயலாது) போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதன் நுகர்வு குறித்து 

மோடி அரசு 2019 முதலே தீவிரமானதும் கடுமையானதுமான 

நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் 

கடத்தல் என்பது உலகளாவிய தொழில். மோடி அரசின் 

தீவிரம் காரணமாக பல போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 

பிடிபட்டனர்.   

.

மிகவும் பெரிய மனிதர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து 

உடையவர்கள் ஆகியோர் போதைப்பொருள் கடத்தலில் 

ஈடுபட்டு மாட்டிக் கொண்டார் என்ற செய்தி சிலருக்கு 

வியப்பைத் தரலாம். அனால் அழியாத உண்மையாக 

அது இருந்து வந்திருக்கிறது.


கேரளத்தில் மார்க்சிஸ்ட் அரசில் உள்துறை அமைச்சராக 

இருந்தவர் கொடியேற்றி பாலகிருஷ்ணன். உள்துறை 

அமைச்சர் என்றால் போலிஸ் துறையைத் தன் பொறுப்பில் 

வைத்திருந்தவர். பின்னர் இவர் கேரளத்தில்  மார்க்சிஸ்ட்

கட்சியின் மாநிலச்  செயலாளராக இருந்தவர்.


இவரின் இளைய மகன் பினிஷ் கொடியேரி. இவன் 

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு கையும் 

களவுமாக மாட்டிக் கொண்டான். போலிஸ் இவனைக் 

கைது செய்து பெங்களூரு பரப்பன அக்கிரகார சிறையில் 

அடைத்தது.


இவன் சிறைக்குப் போனது போன வருஷம், அதாவது 

2020ல். தேதி அக்டோபர் 29, 2020. ஒரு வருஷம் சிறையில் 

கிடந்தான்.  ஒரு வருஷம் கழித்து நேற்றுத்தான் 

அவனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.


மகாராஷ்டிராவில் சிவசேனை, NCP, காங்கிரசின் 

கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.NCP என்றால் 

தெரியுமா? தெரியாது. சரத் பவரின் கட்சி என்று

தெரிந்து கொள்ளுங்கள். 


சரத் பவார் கட்சியின் சார்பாக உத்தவ் தாக்கரே 

அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களில் ஒருவர் 

நவாப் மாலிக். இவரின் மகளைத் திருமணம் செய்தவர்

சமீர் கான். அமைச்சரின் மருமகனான இவர் 

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார்.


இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் (09.01.2021)

போதை தடுப்பு போலீசால் (NCB) கைது செய்யப்பட்டு 

மும்பை சிறையில் அடைக்கப் பட்டார். செப்டம்பர் 

மாதத்தில்தான் ஜாமீன் கிடைத்தது. கிட்டத்தட்ட 

8 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்தார்.


அமைச்சர் நவாப் மாலிக்கிற்கு அமைச்சராக 

நீடிப்பதற்கு ஏதேனும் தார்மீக அருகதை 

இருக்கிறதா? இல்லை. மானங்கெட்டுப் போய்

அமைச்சர் பதவியில் நீடிக்கும் கயமைத்தனம்!!!


கேரள மார்க்சிஸ்ட் தலைவரின் மகன் 

மகாராஷ்டிரா அமைச்சரின் மருமகன் 

இந்த VIPகளைத்த தொடர்ந்து தற்போது 

ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப் 

பொருள் வழக்கில் கைதாகி இருக்கிறான்.

கிட்டத்தட்ட ஒரு வருஷம் சிறையில் இருந்த 

பின்தான் இது போன்ற வழக்கில் ஜாமீன் 

கிடைக்கும். ஆனால் இந்தியாவில் ஜாமீன் 

என்பது ஷாருக் கானின் மகனுக்குத் தங்கத் 

தட்டில் வைத்து வழங்கப்படும்.


ஷாருக் கானின் மயிரையோ  

ஆர்யன் கானின் மயிரையோ

மோடியாலோ அமித் ஷாவாலோ 

ஒருநாளும் புடுங்க முடியாது.

------------------------------------------------------

வெள்ளி, 29 அக்டோபர், 2021

 மார்க்சிஸ்ட் புரட்சியாளரின் மகனுக்கு இன்றுதான்

ஜாமீன் கிடைத்தது! ஒரு வருஷ சிறைவாசத்தின் பின்!

-----------------------------------------------------------------------------  

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------------------

உங்களுக்கு கொடியேரி பாலகிருஷ்ணன் யார் 

என்று தெரியுமா? தெரியாது.  கேரள மாநில

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக

இருந்தவர் இவர்.கேரள மாநிலத்தின் உள்துறை 

அமைச்சராக இருந்தவர். பெரும்புள்ளி!


இவரின் இளைய மகன் பினிஷ் கொடியேரி. இவரை கடந்த 

ஆண்டு அக்டோபர் 30, 2020ல் அமலாக்கப் பிரிவு 

கைது செய்தது. இவர் மீதான 

வழக்கு ஒரு Money laundering case ஆகும்.


இந்தக் கட்டுரை கொடியேரி பாலகிருஷ்ணனின் 

இளைய மகனைப் பற்றிய கட்டுரை. அவரின் 

மூத்த மகன் பினாய் பற்றிய கட்டுரை அடுத்து 

வெளியாகும். பினாய் மீது ஒரு கற்பழிப்பு 

வழக்கு இருக்கிறது. அமீரகத்தில் பினாய் மீது 

ரூ 13 கோடி நிதி மோசடி வழக்கு இருக்கிறது.   

What is Money Laundering?

Money laundering is the illegal process of making large 

amounts of money generated by a criminal activity, such 

as drug trafficking or terrorist funding.     


மார்க்சியப் புரட்சியாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின்

மகன் பினிஷ் கொடியேரி பெங்களூரு பரப்பன 

அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டார்.

அடைக்கப்பட்ட தேதி 29 அக்டோபர் 2020.

இன்றும் அதே தேதி: 29. ஆனால் வருஷம் 2021.


இன்றைக்கு அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

சரியாக ஒரு வருஷம் பரப்பன அக்ரஹாரா 

சிறையில் அடைபட்டுக் கிடந்தார் ஊழல் 

புரட்சியாளர் பினிஷ் கொடியேரி. 


365 நாள் கம்பி எண்ணிய பிறகுதான் 

பினிஷ் கொடியேரிக்கு ஜாமீன் கிடைத்தது.

இன்று கொடியேரி வீட்டில் விருந்து. சக்கப் பிரதமன்

செய்து இருக்கிறார்கள்.


சக்கப் பிரதமன் என்றால் என்ன என்று தெரியுமா?

சாப்பிட்டு இருக்கிறீர்களா? இல்லை. வாழ்நாளில் 

ஒரே ஒரு முறையாவது சக்கப் பிரதமன் சாப்பாட்டுப்    

பாருங்கள். அது பலாப்பழத்தில் செய்கிற ஒரு 

ஸ்வீட்டு. திருநெல்வேலி, கன்னியாகுமரி,

திருவனந்தபுரம் செல்லுங்கள்; சக்கப் பிரதமன் 

சாப்பிட்டு விட்டு வாருங்கள். வாழ்க்கையில் 

என்றைக்காவது ஒரு நல்ல பொருள் சாப்பிடுங்கப்பா.


கொடியேரியின் மகன் பினீஷுக்கு ஜாமீன் கிடைக்க 

தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தார்கள்.CPM 

கட்சியினர். கேரளத்தில் பல ஆண்டுகளாக CPM 

கட்சியின் ஆட்சிதான் நடந்து வருகிறது. அவர்களின் 

ஆட்சி நடக்கும்போதுதான் பினிஷ் கைது செய்யப் 

பட்டார். இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.


முதல்வர் பினராயி விஜயனே களத்தில் இறங்கியும்

பயனில்லை. முன்னாள் முதல்வரும் சென்ட்ரல் கமிட்டி 

மெம்பருமான அச்சுதானந்தன் எவ்வளவோ முயன்று 

பார்த்தார். சீத்தாராம் எச்சூரி பெங்களூருக்கே வந்து 

ஜாமீனுக்கு முயற்சி செய்தார். பயனில்லை. மகளிர் 

குல மாணிக்கம் பிருந்தா காரத் வந்து பார்த்தார்.

ஜாமீன் கிடைக்கவில்லை.


உண்மையில் இந்த வழக்கு போதை மருந்து 

வழக்குத்தான். மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் 

கெஞ்சிக் கூத்தாடியதன் பேரில், MONEY LAUNDERING 

வழக்காகப் போட்டார்கள். போதை மருந்து வழக்காகப் 

போட்டால் (NDPS Act) ஜாமீன் கிடைக்க ஒரு வருஷம் 

ஆகும் என்பதால் money laundering வழக்காகப் 

போட்டும் ஜாமீன் கிடைக்க ஒரு வருஷம் 

ஆகி விட்டது.  

 

ஆனால் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான்,

போதை மருந்து வழக்கில் கைதானபோதும். 

20 நாட்களுக்குள் ஜாமீன் வாங்கி விட்டார். 

ஜாமீன் கிடைக்க ஒரு வருஷம் ஆகும் 

என்பதெல்லாம் குப்பனுக்கும் 

சுப்பனுக்கும்தானே தவிர, முஸ்லீம் VIPக்கு அல்ல.   


கேரளா மார்க்சிஸ்ட் 

மாநிலச் செயலாளர் என்ற உயர்ந்த பதவியில் 

இருந்தும் தன் மகனுக்கு ஜாமீன் வாங்க முடியவில்லை 

கொடியேரியால். சீதாராம் யெச்சூரி தலையிட்டும் 

ஜாமீன் கிடைக்கவில்லை.


சல்மான் என்னும் முஸ்லீம் VIP அறிய வகை மானை 

சட்டத்தை மீறி வேட்டையாடி மான் கறியும் மதுவும் 

கலந்து உண்டான். அவன் விடுதலை ஆகி விட்டான்


இதே சல்மான்கான் குடிபோதையில் காரை ஒட்டி 

பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த .  

நாலைந்து பேர் மீது (இவர்களும் முஸ்லிம்களே)

காரை ஏற்றிக் கொன்றான். அவன் விடுதலை 

ஆகி விட்டான்.


இந்த நாட்டின் சட்டங்களாலும் நீதி பரிபாலன 

முறையாலும் சல்மானை கானையோ ஆர்யன் 

கானையோ ஒன்றும் செய்ய இயலாது. உண்மையை 

உரக்கச் சொல்லப் போனால், முஸ்லீம் VIPகள் 

எவ்வளவு கொடிய குற்றங்களைச் செய்திருந்தாலும்         

அவர்களின் மயிரைக்கூட இந்தியச் சட்டத்தாலும் 

நீதிபரிபாலன முறையாலும் புடுங்க முடியாது.

-----------------------------------------------------------------------

பின்குறிப்பு:

நான் கூறிய செய்திகள் எல்லாம் தமிழ்ப் 

பத்திரிகைகளில் வராது. இங்கிலீஷ் தெரியுமா?

தெரிந்தால் ஆங்கிலப் பத்திரிகைகளைப் 

படியுங்கள். அல்லது ஆங்கில டிவி சானல்களில் 

செய்தி கேளுங்கள். இங்கிலீஷ் தெரியாது என்றால் 

கொக்கோக சாஸ்திரம் படியுங்கள்.

********************************************* 
   

 

புதன், 27 அக்டோபர், 2021

MODI ACHIVES 


*முதல் சாதனை* மோடிஜி, பிரிட்டனில் நடந்த 53 நாடுகளின் கூட்டத்தில், 200 ஆண்டுகள் நம் நாட்டை அடிமைப்படுத்திய நாட்டுக்கே பொதுத் தலைவரானார் .! இதன் காரணமாக, ஒவ்வொரு இந்தியரின் நெஞ்சும் பெருமையுடன் அகல விரிய வேண்டும்.!

*இரண்டாவது சாதனை* ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.! அதிக வாக்குகள் பெற்ற உறுப்பினர் அதாவது 97 வாக்குகள் தேவை, ஆனால் 188 வாக்குகள் கிடைத்தது.! இன்னும் இந்திய மக்கள் கேட்பார்கள் மோடி ஏன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்கிறார் என்று இப்போது புரிந்ததா அதன் பயன்கள்..!
*மூன்றாவது சாதனை* உலகின் 25 சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.! இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா நமக்கு முன்னால் உள்ளன. *இது மோடி ஜீ சகாப்தம்*
*நான்காவது சாதனை* ஜிஎஸ்டி மாதாந்திர வரி வசூல் 1 லட்சம் கோடியை தாண்டியது. *இது ஒரு முன்னாள் டீ விற்பனையாளரின் பொருளாதாரம்.!*
*ஐந்தாவது சாதனை* புதிய சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் அமெரிக்கா மற்றும் ஜப்பானை விட்டு இந்தியா இரண்டாம் இடத்தை அடைந்தது.!
*ஆறாவது சாதனை* 2017-18 இல் சூரிய ஆற்றல் உற்பத்தியை இரட்டிப்பாக்கியது.
சீனாவும் அமெரிக்காவும் இதைக்கண்டு திகைத்துள்ளன.!
*ஏழாவது சாதனை*
இந்தியாவின் ஜிடிபி வானளாவ உயர்ந்து வருவதைக் கண்டு.!
இந்தியாவின் ஜிடிபி 8.2%, சீனாவின் 6.7% மற்றும் அமெரிக்காவின் 4.2%. மோடி ஏன் வெளிநாடு செல்கிறார் என்பதை இப்போதாவது இந்தியர்கள் கொள்வார்கள்.!
*எட்டாவது சாதனை* நிலம் மற்றும் வானம் ஆகிய மூன்று பகுதிகளிலிருந்தும் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசிய உலகின் முதல் நாடு *இந்தியா*
*ஒன்பதாவது சாதனை* 70 ஆண்டுகளில் பாகிஸ்தானை ஏழையாக பார்த்ததில்லை, ஆனால் மோடி வந்தவுடன் பாகிஸ்தான் ஏழையாகிவிட்டது ,,, உண்மையில் பாகிஸ்தானின் சம்பாதிக்கும் முறை இந்திய நாட்டின் கள்ள நோட்டுகளின் வியாபாரம் தான்.! இதையும் மோடி ஜி சிறப்பாக முடித்து வைத்தார்.!
*மேலும் படிக்க.,* *பத்தாவது சாதனை* ஒரு விஷயம் புரியவில்லை,
2014 இல், காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஏ.கே. அந்தோணி கூறியது., இந்திய நாடு மிகவும் ஏழ்மையானது, எங்களால் ஒரு சிறிய ஜெட் விமானத்தைக் கூட வாங்க முடியாது என்று கூறினார். ஆனால் மோடி ஜி ஈரானின் கடனையும் செலுத்தினார்,,
ரஃபேல் ஒப்பந்தமும் முடிந்தது, எஸ் -400 கூட எடுக்கப்படுகிறது!
காங்கிரசின் ஆட்சியின் போது நாட்டின் பணம் எங்கே போனது.?
*பதினோராவது சாதனை* இராணுவத்திற்கு புல்லட் ஸ்கார்பியோவின் பாதுகாப்பு கவசம் கிடைத்தது.
ஜம்மு -காஷ்மீரில் 2500 குண்டு துளைக்காத கவச உடை நமது இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.!
*வெளிப்புற சாதனை* இப்போது இந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியில் என்ன நடந்தது என்று சொல்கிறேன் கீழே படியுங்கள்.,
பொருளாதாரத்தில் பிரான்சை பின்னுக்குத் தள்ளியது அதாவது ஆறாவது இடத்திற்கு.
*பதிமூன்றாவது சாதனை* வாகனச் சந்தையில் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்தைப் பிடித்தது.!
*பதினான்காவது சாதனை* மின் உற்பத்தியில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.!
*பதினைந்தாவது சாதனை* ஜவுளி உற்பத்தியில் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.!
*பதினாறாவது சாதனை* மொபைல் உற்பத்தியில் வியட்நாமை விஞ்சி இரண்டாவது வது இடத்தைப் பிடித்தது.!
*பதினேழாவது சாதனை* எஃகு உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தில்.!
*பதினெட்டாவது சாதனை* சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலை முந்தி முதலிடம் பிடித்தது.!
*இது மோடி ஜீ யுகம் என்று அழைக்கப்படுகிறது*
மோடி அரசில் பயங்கரவாதிகள் பள்ளத்தாக்கில் இருந்து அழிக்கப்படுகிறார்கள்.
8 மாதங்களில், 230 பயங்கரவாதிகள் நரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.!
காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் பொதுமக்களுக்கு பீதியை கிளப்பினர்
மோடி ஜீ ஆட்சியில், இராணுவம் பயங்கரவாதிகளுக்கு பீதியைக்கிளப்பி உள்ளது.
இதுதான் மோடி ஜீ ஃபார்முலா.!
*2024 ஆம் ஆண்டில் இந்த மாமனிதர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி ஜீ அவர்களை வெற்றிபெறச் செய்வதற்கு நாம் அனைவரும் இன்றே உறுதிமொழி எடுத்துக்கொள்வோம், அந்த வெற்றி எண்ணிக்கை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்யும் அளவில் இருக்க வேண்டும்.!*
*நமோ நமோ என்று பிரகடனப்படுத்தி, 2024 இல் மீண்டும் மோடி ஜீ யை இந்தியாவின் பேரரசராக ஆக்குவோம்.*
பகிர்வு பதிவு....

திங்கள், 25 அக்டோபர், 2021

 அடிவரவு என்றால் என்ன?

அடிவரவு என்பது நிமோனிக்கா?
===========================
நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் படிக்க
வேண்டும். நான் படித்திருக்கிறேன் என்று
சொன்னால் மனப்படமாகத் தெரிந்து
வைத்திருக்கிறேன் என்று பொருள்.
எப்படி மனப்பாடம் செய்வது?
அதற்கு உதவியாக சில ஏற்பாடுகள் உண்டு.
அதுதான் அடிவரவு என்பது.
உரைநடையில் வரி என்று சொல்வதும்
செய்யுளில் அடி என்று சொல்வதும்
தமிழ் மரபு. அடிவரவு என்பதில் உள்ள
அடி என்பது செய்யுளின் அடியைக்
குறிக்கும்.
நாலாயிரம் பாட்டில் முதல் ஆயிரம்
பாட்டைப் பார்ப்போம். அந்த முதல்
ஆயிரத்தில் முதல் 12 பாட்டைப்
பார்ப்போம்.
1 முதல் 12 வரையிலான இந்தப் பாட்டுக்கள்
திருப்பல்லாண்டு என்று பெயர் பெற்றுள்ளன.
இந்தப் பாடல்களை வரிசை மாறாமல்
1 முதல் 12 வரை ஒப்பிக்க வேண்டும்.
அதற்கு உதவியாக திருப்பல்லாண்டு
அடிவரவு உள்ளது. அதில் ஒவ்வொரு
பாடலின் முதல் சீரும்
(அதாவது முதல் வார்த்தை)
வரிசை மாறாமல் எழுதப் பட்டிருக்கும்.
பின்வரும் வரிசையை நினைவில்
கொண்டாலே எளிமையாக இருக்கும்!!
"பல் அடி வாழ் ஏடு அண்டம்
எந்தை தீ நெய் உடுத்து - எந்நாள்
அல்வழக்கு பல்லாண்டு வண்ணம்"!
13ஆவது சீர் அடுத்த பகுதியில் உள்ள பாடலின்
முதல் சீரான வண்ணம் என்பதைக் குறிக்கும்.
திருப்பல்லாண்டு முதல் பாடலைப்
பார்ப்போமா!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு ,
பலகோடி நூறாயிரம்,
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வி திருக்காப்பு .
---------------------------------------------
பின்குறிப்பு:
அடிவரவு என்பது நிமோனிக் அல்ல.
ஆனாலும் நினைவில் இருத்த உதவி
செய்யும் ஒரு ஏற்பாடு.

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

எவ்வளவு கொடுமையான போதை மருந்து!

பெண்கள் மீது இழைக்கப்படும் மிருகவெறி வன்முறை!

ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் வைத்திருந்த 

போதை மருந்தின் விலையும் வீரியமும்!

------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம்

-----------------------------------------------------------  

ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் வைத்திருந்த போதை 

மருந்து என்ன தெரியுமா? அதன் பெயர் எக்ஸ்டஸி ஆகும்.

அது பற்றிய மருத்துவ விவரம் அறிந்து கொள்ளலாமா? 


ஆர்யன் கான் வைத்திருந்த ecstasy என்னும் போதை மருந்து 

இந்தியாவில் கிடைக்காது. இது வெளிநாடுகளில் மட்டுமே 

கிடைக்கும்.


மும்பையில் கடலில் நின்ற கப்பலில் ரேவ் பார்ட்டி எனப்படும் 

இசை நடன விருந்து நடைபெற்றது. இசை நடனத்துடன் 

இந்த விருந்தில் உயர் ரக போதை மருந்தும் உட்கொள்ளப் 

படும். மேற்கூறிய எக்ஸ்டஸி என்னும் போதை மருந்தின்   

விலை மிக அதிகம். 1 கிராம் மருந்தின் விலை ரூ பத்து 

லட்சம் என்பது சர்வ சாதாரணம். ஆர்யன் கான் போன்ற 

பணமும் பணச் செருக்கும் மிகுந்த நாய்களுக்கு, ஒரு இரவு 

நேர விருந்தில், போதைக்காக ரூ 1 கோடி செலவழிப்பதெல்லாம்

சர்வ சாதாரணம். 


Ecstasy எனப்படும் இந்தப் பெயர் வணிகப் பெயர் (trade name).

Molly என்று இன்னொரு பெயரும் இதற்கு உண்டு. இதன்

மருத்துவப் பெயர் ஆங்கிலத்தில் இதுதான்!

3,4-methylenedioxy-methamphetamine (MDMA).

(தமிழில்:மெத்திலீன் டைஆக்சி மீத்தம்பேட்டாமைன்) 

இது மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்து.


இந்த மருந்து நிறமற்றது (colourless)  

மணமற்றது (odourless)

சுவையற்றது (tasteless).

எனவே ஒரு ஆரஞ்சு ஜூஸிலோ கூல் டிரிங்கிலோ

மதுவிலோ இந்த எக்ஸ்டஸி மருந்தைக் கலந்து 

பெண்களுக்கு கொடுத்து விடலாம்.


மருந்தை உட்கொண்ட பெண் குறைந்தது நான்கு 

மணி நேரம் முதல் ஆறு மணி நேரம் வரை 

அதி தீவிர போதையில் இருப்பாள். அவளது செக்ஸ் 

உணர்வுகள் வெறித்தனமாகத் தூண்டப் படும்.


பலர் முன்னால்  முழு நிர்வாணமாக இருப்பது அந்தப் 

பெண்ணுக்கு உறுத்தாது. பின்னர் அந்தப் பெண் orgy 

எனப்படுகிற, பல ஆன் பெண்கள் பங்குபெறும் 

புணர்ச்சியில் ஈடுபடுத்தப் படுவாள்.


orgy = இரண்டு ஆண்கள் 3 பெண்களைப் புணர்வது.

அல்லது 3 ஆண்கள் 5 பெண்களைப் புணர்வது.

அல்லது 3 ஆண்கள் 2 பெண்களைப் புணர்வது.

இப்படி ஏதாவது ஒரு unequal permutation.


ஆண்களும் போதையைப் பயன்படுத்துவார்கள்.

சில்டனேபில் (sildnafil) என்னும் stimulant மருந்தை ஆண்கள் 

உட்கொள்ளுவார்கள். சில்டனேபில் (sildnafil) மருந்து 

என்றால் என்ன என்று தெரியுமா?


அதுதான் வயகரா! ஆண்குறியைச் சுற்றியுள்ள மெல்லிய 

நரம்புகளின் வழியாக அதிக அளவு ரத்தம் போகுமாறு 

செய்வதே வயாகரா மருந்து. இதன் மூலம் ஆண்குறியானது 

செயற்கையாக மிகுந்த விறைப்புத் தன்மைக்கு உள்ளாகும். இந்த 

சில்டனேபில் (sildnafil) மாத்திரை  50 mg film coated tablet

வடிவத்தில் வரும். இது வாய்வழி உட்கொள்ளும் 

தன்மை (oral) உடையது


மும்பை கப்பலில் நடந்த ரேவ் பார்ட்டியில், ஆர்யன் 

கான் மேற்கூறிய MDMA போதை மருந்தை 

வைத்திருந்தான்.பெண்களுக்குக் கொடுத்தான்.

இன்று சிறையில் கம்பி எண்ணுகிறான்.


போதையை ஒருவன் உட்கொள்ளுவதும் குற்றம். பிற 

பெண்களுக்குக் கொடுப்பதும் குற்றம். இவ்வாறு 

இரட்டைக் குற்றத்தைச் செய்துள்ளான் ஆர்யன் கான்.


இருப்பினும் போலி முற்போக்குகள் அனைவரும்,

இவன் அப்பன் வீசி எறியும் காசுக்காக கொடிய ஆர்யன் 

குற்றவாளி 26 வயது நிரம்பிய ஆர்யன் கானின்

குற்றங்களுக்கு வக்காலத்து வாங்கிக்  கொண்டு 

இருக்கிறார்கள்.     

    

முற்போக்கு என்றும் இடதுசாரி (??) என்றும் வேஷம் போட்டு 

வரும் தமிழ்நாட்டுப் பெண் கவிஞர் சல்மா சிறிதும் 

குற்ற உணர்வு இன்றி ஆர்யன் கானை ஆதரித்து 

பொதுவெளியில் கருத்துக் கூறுகிறார். இதுவரை இவர் 

பூசியிருந்த சகல புரட்சிச் சாயமும் கரைந்து அப்பட்டமான 

பிற்போக்கின் வெளிப்பாடாக நிற்கிறார். மதவெறிக்கு 

இலக்காகி நிற்கும் பிற்போக்குப் பிண்டங்களின்

புரட்சிகர ஒப்பனை நிரந்தரமாகக் கலைந்து போனது.

-----------------------------------------------------------------------------------------

Hashish என்பது தமிழில் கஞ்சா என 

வழங்கப்படும். இது அனைவரும் அறிந்த 

ஒரு தாவரம். கஞ்சாச் செடி பயிரிடப்

படுவதை, அந்தப் பயிரைப் பலர் 

பார்த்திருக்கக் கூடும்.


எக்ஸ்டஸி என்கிற வியாபார பெயரைக் 

கொண்ட, MDMA எனப்படும் போதை 

மருந்து செயற்கையாகத் தயாரிக்கப்படும் 

ஒரு ரசாயண மருந்து.


ஆல்கஹால், கஞ்சா, அபின் ஆகியவை 

ஆரம்பநிலை போதை மருந்துகள். 

MDMA போன்றவை மிகவும் அதிகமான 

வீரியத்துடன் செயற்கையாகத்

தயாரிக்கப் படுபவை.   

  

  


  

  

.   22/7 என்பது "பை"யின் மதிப்பு அல்ல!

பையின் துல்லியமான மதிப்பைப் 

பயன்படுத்தாவிட்டால் என்ன ஆகும்?

செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ இயலாது// 

------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------

முன்குறிப்பு:

இதையெல்லாம் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.

கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் படிக்கத்தான் 

வேண்டும்.

----------------------------------------------------------------

22/7 என்பது "பை"க்குச் சமமான 

மதிப்பு அல்ல. 22/7 என்பது ஒரு பின்னம்.

கணித மொழியில் சொன்னால் அது ஒரு 

விகிதமுறு எண்.(RATIONAL NUMBER).


"பை" என்பது IRRATIONAL NUMBER.

அதாவது விகிதமுறாத எண். இதன் 

பொருள் என்ன? "பை"யை பகுதியும் 

தொகுதியும் கொண்ட ஒரு பின்னமாக 

ஒருபோதும் ஆக்க முடியாது.

(Not of the form p/q where q not equal to zero).


பையின் மதிப்பு = 3.1415926535.....

22/7ன் மதிப்பு = 3.142857142857.....

இரண்டும் வேறுபடுவதை கவனியுங்கள். 


"பை"யின் மதிப்பை எத்தனை கோடி தசம 

இடங்களுக்கு கணக்கிட்டாலும் அது 

non terminating and non repeating decimalஆகத்தான்

இருக்கும்.   


ஆனால் 22/7 என்பது repeating decimalஆக 

உள்ளது.142857 என்பது மீண்டும் மீண்டும் 

repeat ஆகும்.


மிகவும் elementary தேவைகளுக்கு மட்டுமே 

"பை"க்கு 22/7 என்ற தோராயம் பயன்படும்.

உயர் கணிதச் செயல்பாடுகளில் "பை"க்கு 

22/7 என்ற தோராயம் பயன்படாது.


நாசாவின் கணக்கீடுகளில்  "பை"க்கு

15 தசம இடங்கள் வரையிலான மதிப்பு 

பயன்படுத்தப் படுகிறது.

3.14159 26535 89793............ என்ற மதிப்பையே 

நாசா பயன்படுத்துகிறது.


"பை"க்கு 22/7 என்ற தோராயத்தையோ 

அல்லது இரண்டு தசம இடங்களுக்கான 

மதிப்பையோ (93.14) மட்டும் கொண்டு 

கணக்கிட்டால் என்ன ஆகும்?


செயற்கைக் கோள்கள் அனைத்தும் 

செயலிழந்து போகும். சந்திராயன்-2ஐயும்  

அல்லது வேறு எந்த விண்கலனையம் 

விண்ணில் செலுத்தவே முடியாது.  

முகநூலோ, வாட்சப்போ அல்லது

வேறு எந்த வலைத்தளமோ இயங்காது.


எனவே பையின் மதிப்பை மிகச் சரியாகவும் 

துல்லியமாகவும் கணக்கிட வேண்டிய 

அவசியம் உள்ளது. அப்படித் துல்லியமான 

கணக்கீடு இந்த உலகின் தேவை 

மட்டுமல்ல, இந்த பிரபஞ்சத்தின் 

தேவையும் கூட.


பையின் மதிப்பில் புதிய உலக சாதனை 

என்ற பொருளிலான எனது கட்டுரையை 

இம்மாத அறிவியல் ஒளி இதழில் 

(அக்டோபர் 2021) படிக்க வேண்டும்.

அறிவியல் ஒளி என்னும் அறிவியல் 

பத்திரிகைக்குச் சந்தா செலுத்தி 

வரவழைத்துப் படிக்க வேண்டும்.


     

            

மேலே உள்ள ஆங்கிலக் கட்டுரையைப் 

படியுங்கள். அதில் நாசாவின் அதிகாரி 

பேசுகிறார். நாசாவின் calculationsல்

பையின் மதிப்பை எத்தனை இலக்கங்கள் 

வரை பயன்படுத்துகின்றனர் என்று 

தெளிவாக கூறுகிறார். இந்தக் 

கட்டுரையைப் படியுங்கள்.

  

  

.


படிக்காமலேயே எத்தனை காலத்துக்கு 

இருப்பீர்கள்? 


சனி, 23 அக்டோபர், 2021

 எல்லாம் வெள்ளிக் கோப்பைகளே!

ALL SILVER TEA CUPS!

கொங்கைகளில் பச்சை குத்துங்கள்!

---------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------

அறிவியல் கல்வியில் சில விஷயங்கள் 

எப்போதும் மூளையில் உறைந்திருக்க வேண்டும்.

அறிவினில் உறைதல் கண்டீர் என்பார் பாவேந்தர்.  


அத்தகைய விஷயங்களை நினைவில் கொள்ள 

நிமோனிக்ஸ் (MNEMONICS) எனப்படும்

நினைவூட்டும் சொற்கள் அல்லது வாக்கியங்கள் 

பயன்படுகின்றன.


நிமோனிக்ஸ் இல்லாமல் அறிவியல் கல்வி இல்லை.

முக்கோணவியலில் (TRIGONOMETRY) sin, cos, tan

உள்ளிட்ட விகிதங்கள் ஒவ்வொரு கால்வட்டத்திலும் 

என்ன signs கொண்டிருக்கும் என்பது 

முக்கியமானது.


அதை நினைவில் கொள்ள All Silver Tea Cups என்ற 

வாக்கியம் பயன்படும். 1968ல் முதன்முறையாக

அந்த வாக்கியத்தை அறிந்தேன். அது என் 

அறிவினில் உறைந்து போய் உள்ளது.


இந்த ஆங்கில வாக்கியம் போல, தமிழில் ஏதாவது 

வாக்கியம் உள்ளதா? தமிழ் நிமோனிக்சை 

யாராவது உருவாக்கியது உண்டா? கிடையாது.


தமிழ் நிமோனிக்ஸ் இல்லாமல் எப்படியடா 

தமிழில் கற்பிக்க இயலும்? முதல்வர் மு க ஸ்டாலின்

அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பாதியளவு 

(அதாவது 50%) தமிழ் மீடியம் வகுப்புகளை 

ஒழித்துக் கட்டி விட்டாரே!


திமுக ஆட்சி முடிவதற்குள் மொத்தமுள்ள தமிழ் 

மீடியம் வகுப்புகள் அனைத்தையும் மூடி 

விடுவார்  மு க ஸ்டாலின்.இதற்காக 

அவரைக் குறை சொல்ல இயலாது. 


மக்கள் தமிழ் மீடியத்தை விரும்பவில்லை. அரசுப் 

பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குழந்தைகளின் 

பெற்றோர்கள் இங்கிலீஷ் மீடியத்தையே 

விரும்புகிறார்கள்.


ஏன்? நான் எனது முந்திய கட்டுரையில் 

சொன்னேன். இதிலும் சொல்லி இருக்கிறேன் 

முன்பத்திகளில்.


ஒரு சாதாரண விஷயத்துக்கு ஒரு சாதாரண 

நிமோனிக்ஸ் கூட தமிழில் கிடையாது.

"பை"யின் மதிப்பை நினைவூட்டும் நிமோனிக்ஸ்

எதுவும் தமிழில் உண்டா? 


ALL SILVER TEA CUPSக்கு தமிழில் ஏதாவது 

நிமோனிக்ஸ் உண்டா? கிடையாது. 

   

மின்தடை சார்ந்து RESISTANCE COLOUR CODEல் 

உள்ள மின்தடையின் அளவை நினைவு கொள்ள 

ஒரு நிமோனிக்ஸ் உண்டு. ஆங்கில நிமோனிக்ஸ்தான்.


:"B B ROY Great Britain Very Good Wife" என்ற இந்த 

நிமோனிக்ஸ் இல்லாவிட்டால் ப்ளஸ் டூ பிசிக்ஸ் 

படிக்கிற பையன்கள் தற்கொலை செய்து 

கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை.

தியரி, பிராக்டிக்கல் என்ற இரண்டிலும் இந்த 

colour code தெரியாமல் ஒன்றுமே செய்ய இயலாது.


இவ்வளவு முக்கியமான நிமோனிக்ஸ் தமிழில் 

உண்டா? கிடையாது. பின் எப்படி தமிழ் 

மீடியத்தில் வகுப்புகளை நடத்த முடியும்?

தமிழில் எப்படிக் கற்பிக்க முடியும்?


தமிழில் இல்லை என்பது உண்மைதான்! ஆனால்

தமிழில் எந்த நிமோனிக்ஸ் வேண்டுமானாலும் 

ஒரு நொடியில் என்னால் உண்டாக்க இயலும்.


இந்த பிரபஞ்சத்தையே தமிழில் என்னால் 

சிருஷ்டிக்க முடியும்! ஆனால் அப்படி 

எல்லாவற்றையும் உண்டாக்கி என்ன பயன்?


தமிழ் தமிழ் என்று போலியாகக் கூச்சலிடும் எவரும்  

என்னுடைய நிமோனிக்ஸையோ 

தமிழையோ ஆதரிக்காமல் இருந்தால் 

என்ன ஆகும்? நாளைக்கே ஸ்டாலின் அவர்கள் 

தமிழ் மீடியத்தையே சுத்தமாக மூடி விடுவார்.

அவரைக் குறை சொல்ல முடியாது.


என்னுடைய நிமோனிக்ஸ் சொற்களும் 

வாக்கியங்களும் எளிமையானவை. அதே 

நேரத்தில் உயர்ந்த தரத்தில் அமைந்தவை.

அவை அழகான பெண்கள் தங்களின் 

கொங்கைகளிலும் யோனிகளிலும் பச்சை 

குத்திக் கொள்ளத் தக்கவை!

-------------------------------------------------------

பின்குறிப்பு:

Oh, Be A Fine Girl, Kiss Me!

இது ஒரு நிமோனிக்ஸ். Astronomyல் 

வருவது. இது இதைக் குறிக்கிறது?

சொல்ல முடியுமா?

********************************************