இந்தியாவின் அணுமின் நிலையங்கள்!
-----------------------------------------------------------
இந்தியாவில் 7 இடங்களில் அணுமின் நிலையங்கள்
உள்ளன. தற்போது as on date அவற்றில் 22 யூனிட்டுகள்
செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
7 அணுமின் நிலையங்கள்:
------------------------------------------
1) தாராப்பூர் மகாராஷ்டிரா
2) காக்ரபர் குஜராத்
3) ரவட்பட்டா ராஜஸ்தான்
4) கைகா கர்நாடகம்
5) கல்பாக்கம் தமிழ்நாடு
6) கூடங்குளம் தமிழ்நாடு
7) நரோரா உத்திரப் பிரதேசம்.
22 யூனிட்டுகளிலும் சேர்த்து
மொத்த நிறுவு திறன்(installed capacity) = 6780 MW.
7000 MW திறனை விடக் குறைவு.
----------------------------------------------------------------
படத்தில்:
இந்திய அணுசக்தியின் தந்தை
டாக்டர் ஹோமி பாபா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக