வெள்ளி, 22 அக்டோபர், 2021

 ஒருவேல இந்த இன்பத்துக்குதான் கில்மாக்கள் ஆர்யாகானுக்கு வரிஞ்சுக்கட்டி வேலைசெய்யுதுகளா?//

இவனுங்க மாய்ஞ்சு மாய்ஞ்சு முட்டு கொடுக்குர, ஷாருக்கான் மகன், கஞ்சா, அபின், பிரவுன்சுகர் மாதிரி சாதாரண (அவனுங்களுக்கு அதெல்லாம் சாதாரணம் தான்) போதை மருந்து வச்சிருந்து மாட்டல..
அவனுங்க கிட்ட இருந்து கைபற்றபட்டது,
MDMA - 3,4 methylenedioxy methamphetamine popularly known as ecstasy or MOLY (Molecule).
இது என்ன செய்யும்.
இது வெளிநாடுகளில் அடல்ட் கிளப் அல்லது ரேவ் பார்டிகளில் பெண்களுக்கு கொடுக்கப்படும் ஒரு போதை மருந்து.
இந்த மருந்தை எடுப்பவர்களுக்கு ஆறு மணி நேரம் வரை மிதமிஞ்சிய சந்தோஷ உணர்வும் அதிகமான பாலியல் உணர்ச்சியும் தூண்டும். பொதுவாக இதனுடன் Sildenafil (வயாக்ரா) அல்லது கஞ்சாவுடன் சேர்ந்து கொடுக்கப்படுகிறது.
இது பவுடர் அல்லது கேப்சூல் பார்மில் வரும் இதனுடன் ஆல்கஹால் அல்லது சாஃப்ட் டிரிங்ஸில் கலந்து பெண்களுக்கு தெரியாமலே இது அவர்களுக்கு கொடுத்து விட முடியும்.
ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த மருந்தை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
பொதுவாக இது கூட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் மல்ட்டிபிள் செக்ஸ் பார்ட்னருடன் இருக்கும் போது வழங்கப்படுகிறது.
இந்த டிரக் இன்ப்ளூயன்ஸில் இருக்கும் போது பெண்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் பாலியல் டார்ச்சர்கள் தெரிவது இல்லை.
இந்த மருந்து எடுத்து சில நிமிடங்களில் மூட் எலிவேட்டார் மற்றும் செக்ஸ் உணர்வை ஸ்டிமுலேட் செய்யும் ஹார்மோன்களான டோபமின், நார்எபினெர்பின் மற்றும் செரடோனின் ஆகியவை அதிக அளவில் உற்பத்தியாகி
உடல் வெப்பம், இரத்த அழுத்தம் ஆகியவை அதிகரிக்கும். மூளை ஒரு ஏகாந்த நிலைக்கு செல்லும். இதை எடுத்தவரின் பாலுணர்வுகள் அதிக அளவில் தூண்டப்படும்.
ஆறு மணி நேரத்திற்கு அவர்களுக்கு தனக்கு ஏற்படும் எதுவுமே தெரியாமல் கிளவுட் 9 இல் இருப்பார்கள்.திரும்ப திரும்ப இந்த மருந்தை தொடர்ந்து செலுத்தும் போது கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு அந்த நபர் இறக்கவும் வாய்ப்புள்ளது.
தொடர்ந்து இந்த மருந்தை எடுக்கும் போது மல்ட்டி ஆர்கன் பெயிலியர் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இப்போது சர்வ சாதாரணமாக பெண்களுக்கு இந்த மருந்துகள் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
நான் இதில் கூறியது சிறிதளவே. நான் அட்டென்ட் செய்த சில கிளயன்ட்ஸ் அனுபவித்த பிஸிக்கல் டார்ச்சர் அதிகம்.
விரும்பி போகும் பெண்களை பற்றி கவலையில்லை.
ஆனால் காதல் என்ற பெயரிலும் டீம் அவுட்டிங் என்ற பெயரிலும் பெண்களின் மீது நடத்தப்படும் வன் கொடுமைகளுக்கு. இந்த போதை பொருட்கள் முதலிடம் வகிக்கிறது.
இதை தான் அந்த கொழந்த புள்ள கூட நாலு கொழந்த புள்ளைகளையும், பெண்களையும் கூட்டிகிட்டு போனப்போ வச்சிருந்தது..
மருத்துவ தகவல்கள் : vijayapriya panneerselvam--------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக