சனி, 23 அக்டோபர், 2021

 எல்லாம் வெள்ளிக் கோப்பைகளே!

ALL SILVER TEA CUPS!

கொங்கைகளில் பச்சை குத்துங்கள்!

---------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------

அறிவியல் கல்வியில் சில விஷயங்கள் 

எப்போதும் மூளையில் உறைந்திருக்க வேண்டும்.

அறிவினில் உறைதல் கண்டீர் என்பார் பாவேந்தர்.  


அத்தகைய விஷயங்களை நினைவில் கொள்ள 

நிமோனிக்ஸ் (MNEMONICS) எனப்படும்

நினைவூட்டும் சொற்கள் அல்லது வாக்கியங்கள் 

பயன்படுகின்றன.


நிமோனிக்ஸ் இல்லாமல் அறிவியல் கல்வி இல்லை.

முக்கோணவியலில் (TRIGONOMETRY) sin, cos, tan

உள்ளிட்ட விகிதங்கள் ஒவ்வொரு கால்வட்டத்திலும் 

என்ன signs கொண்டிருக்கும் என்பது 

முக்கியமானது.


அதை நினைவில் கொள்ள All Silver Tea Cups என்ற 

வாக்கியம் பயன்படும். 1968ல் முதன்முறையாக

அந்த வாக்கியத்தை அறிந்தேன். அது என் 

அறிவினில் உறைந்து போய் உள்ளது.


இந்த ஆங்கில வாக்கியம் போல, தமிழில் ஏதாவது 

வாக்கியம் உள்ளதா? தமிழ் நிமோனிக்சை 

யாராவது உருவாக்கியது உண்டா? கிடையாது.


தமிழ் நிமோனிக்ஸ் இல்லாமல் எப்படியடா 

தமிழில் கற்பிக்க இயலும்? முதல்வர் மு க ஸ்டாலின்

அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பாதியளவு 

(அதாவது 50%) தமிழ் மீடியம் வகுப்புகளை 

ஒழித்துக் கட்டி விட்டாரே!


திமுக ஆட்சி முடிவதற்குள் மொத்தமுள்ள தமிழ் 

மீடியம் வகுப்புகள் அனைத்தையும் மூடி 

விடுவார்  மு க ஸ்டாலின்.இதற்காக 

அவரைக் குறை சொல்ல இயலாது. 


மக்கள் தமிழ் மீடியத்தை விரும்பவில்லை. அரசுப் 

பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குழந்தைகளின் 

பெற்றோர்கள் இங்கிலீஷ் மீடியத்தையே 

விரும்புகிறார்கள்.


ஏன்? நான் எனது முந்திய கட்டுரையில் 

சொன்னேன். இதிலும் சொல்லி இருக்கிறேன் 

முன்பத்திகளில்.


ஒரு சாதாரண விஷயத்துக்கு ஒரு சாதாரண 

நிமோனிக்ஸ் கூட தமிழில் கிடையாது.

"பை"யின் மதிப்பை நினைவூட்டும் நிமோனிக்ஸ்

எதுவும் தமிழில் உண்டா? 


ALL SILVER TEA CUPSக்கு தமிழில் ஏதாவது 

நிமோனிக்ஸ் உண்டா? கிடையாது. 

   

மின்தடை சார்ந்து RESISTANCE COLOUR CODEல் 

உள்ள மின்தடையின் அளவை நினைவு கொள்ள 

ஒரு நிமோனிக்ஸ் உண்டு. ஆங்கில நிமோனிக்ஸ்தான்.


:"B B ROY Great Britain Very Good Wife" என்ற இந்த 

நிமோனிக்ஸ் இல்லாவிட்டால் ப்ளஸ் டூ பிசிக்ஸ் 

படிக்கிற பையன்கள் தற்கொலை செய்து 

கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை.

தியரி, பிராக்டிக்கல் என்ற இரண்டிலும் இந்த 

colour code தெரியாமல் ஒன்றுமே செய்ய இயலாது.


இவ்வளவு முக்கியமான நிமோனிக்ஸ் தமிழில் 

உண்டா? கிடையாது. பின் எப்படி தமிழ் 

மீடியத்தில் வகுப்புகளை நடத்த முடியும்?

தமிழில் எப்படிக் கற்பிக்க முடியும்?


தமிழில் இல்லை என்பது உண்மைதான்! ஆனால்

தமிழில் எந்த நிமோனிக்ஸ் வேண்டுமானாலும் 

ஒரு நொடியில் என்னால் உண்டாக்க இயலும்.


இந்த பிரபஞ்சத்தையே தமிழில் என்னால் 

சிருஷ்டிக்க முடியும்! ஆனால் அப்படி 

எல்லாவற்றையும் உண்டாக்கி என்ன பயன்?


தமிழ் தமிழ் என்று போலியாகக் கூச்சலிடும் எவரும்  

என்னுடைய நிமோனிக்ஸையோ 

தமிழையோ ஆதரிக்காமல் இருந்தால் 

என்ன ஆகும்? நாளைக்கே ஸ்டாலின் அவர்கள் 

தமிழ் மீடியத்தையே சுத்தமாக மூடி விடுவார்.

அவரைக் குறை சொல்ல முடியாது.


என்னுடைய நிமோனிக்ஸ் சொற்களும் 

வாக்கியங்களும் எளிமையானவை. அதே 

நேரத்தில் உயர்ந்த தரத்தில் அமைந்தவை.

அவை அழகான பெண்கள் தங்களின் 

கொங்கைகளிலும் யோனிகளிலும் பச்சை 

குத்திக் கொள்ளத் தக்கவை!

-------------------------------------------------------

பின்குறிப்பு:

Oh, Be A Fine Girl, Kiss Me!

இது ஒரு நிமோனிக்ஸ். Astronomyல் 

வருவது. இது இதைக் குறிக்கிறது?

சொல்ல முடியுமா?

********************************************      






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக