12 மணி நேரவேலை ஏற்கனவே கேரளத்தில்
மார்க்சிஸ்ட் ஆட்சியில் செயல்பாட்டுக்கு வந்து விட்டது!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
கேரளத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சியில் கடந்த ஆண்டிலேயே
12 மணி நேர வேலை செயல்படுத்தப் பட்டு விட்டது.
KSRTC எனப்படும் கேரள அரசுப் போக்குவரத்து
நிறுவனத்தில் மார்க்சிஸ்டு முதல்வர் பினராயி
விஜயன் அவர்கள் 12 மணி நேர வேலை நேரத்தை
செயல்படுத்தி விட்டார்.
KSRTC நிருவனத்தில் சுமார் 30,000 தொழிலாளர்கள்
வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள்
அனைவரும் தற்போது 12மணி நேர வேலை
(12 hours work in a single shift) பார்த்து வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும்
12 மணி நேர வேலை செயல்பாட்டுக்கு வரவில்லை,
மார்க்சிஸ்ட்களின் கேரளத்தைத் தவிர.
போலி மாவோயிஸ்டுகளுக்கு போலி நக்சல்பாரிகளும்
கேரளா மார்க்சிஸ்ட் பினராயி விஜயனின்
தொழிலாளி விரோதப் போக்கைக் கண்டிக்கவில்லை.
முத்தரசனிடமும் கே பாலகிருஷ்ணனிடமும்
எச்சில் காசு வாங்கித் திணற போலி மாவோயிஸ்டுகள்
எப்படி பினராயி விஜயனை எதிர்ப்பார்கள்?
****************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக