1.2 கோடி மத்திய அரசு ஊழியர் ஓய்வூதியருக்கு maru
எட்டாவது ஊதியக்குழுவை மோடி அரசு
அமைக்கிறது. குறைந்தபட்ச ஊதியம் ரூ 40,000
ஆஆகு ம்.
க உஆகக்கூடும் யர் வாய்ப்பு. கும். ஆகும். 8ஆவது
இந்து விதவைகள் மறுமணச் சட்டம் 1856ல்
இயற்றப் பட்டது. இதற்காகப் போராடியவர்
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர். 1879ல் பிறந்த
பெரியார் அல்ல.
அழகான ஓர் இளம்பெண்ணை
நான் காதலிக்கிறேன்!
------------------------------------------------
பூ விற்கும்
முன்பை விட
பின்குறிப்பு:
-------------------
மனிதகுல வரலாற்றிலேயே கால்குலஸ் கணிதத்தை
இவ்வளவு எளிமையாக என்னைத் தவிர யாரும்
சொல்லித் தந்ததில்லை. இனிமேலும் எவரும்
சொல்லித் தரப் போவதில்லை.
நான் உயிரோடு இருக்கும்வரை இதெல்லாம்
உங்களுக்கு கிடைத்துக் கொண்டு இருக்கும். நான்
மண்டையைப் போட்டு விட்டால் எல்லாம் நின்றுவிடும்.
72 வயதில் வாரத்துக்கு இருமுறை டயாலிசிஸ்
செய்து கொண்டு இதையெல்லாம் எழுதிக்
கொண்டிருக்கிறேன்.
இந்த நேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு
காலமான எனது தந்தையார் திரு மு பிச்சாண்டி
எம் ஏ பி டி அவர்களை நினைவு கூர்ந்து
வணங்குகிறேன். தந்தையார் என்பதற்காக அல்ல.
அறிவைப் போதித்த ஆசிரியர் என்பதற்காக.
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற என்
தந்தையார் நெல்லை மாவட்டத்தில்
ஒரு மேநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப்
பணியாற்றி ஒய்வு பெற்றவர். எனது அறிவுக்கு
நான் எனது தந்தையாருக்கு கடன் பட்டுள்ளேன்.
என்னுடைய பதிவுகளின் மகத்துவத்தை
உணருங்கள் நண்பர்களே.
********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக