சிதம்பர ரகசியம் என்றால் என்ன?
சரியான விடைக்குப் பரிசு உண்டு!!
---------------------------------------------------
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
----------------------------------------------------------
சிதம்பர ரகசியம் என்பது...
அ ) இந்தியப் பொருளாதாரம் குறித்த சில நுட்பங்களை
யாருக்கும் தெரிவிக்காமல் திரு. ப. சிதம்பரம்
அவர்கள் ரகசியம் காத்து வருகிறார். இதுவே
சிதம்பர ரகசியம் ஆகும்.
ஆ) உண்மையில் சிதம்பர ரகசியம் என்று ஒன்றுமே இல்லை.
ஒன்றும் இல்லை என்பதுதான் சிதம்பர ரகசியம்.
இ) நாவுக்கரசர் பெருமான் சிதம்பரத்தில் கொன்று
புதைக்கப் பட்டார். இதை மறைத்து நாவுக்கரசர்
இறைவனுடன் ஒன்று கலந்து விட்டார் என்று
மக்களுக்குக் கூறப்பட்டது. இதுவே சிதம்பர ரகசியம்.
ஈ) மேற்கூறியவை எவையும் இல்லை.
பரிசு குறித்த விவரங்கள்:
-----------------------------------
1) எமக்கு முதலில் வந்து சேரும் சரியான
ஒரு விடைக்கு எளியதொரு பரிசாக
ரூபாய் 100 பரிசு உண்டு.
2) தேர்ந்து எடுக்கப்படும் சரியான விடையுடன்
அதற்கான விளக்கமும் தருதல் வேண்டும்.
3) முகநூலில் இந்த நிலைத் தகவலின் ( ஸ்டேட்டஸ்)
கமென்ட் ( comment ) பகுதியில் விடையை
எழுத வேண்டும்.
4) விடை எழுதுபவரின் பெயர், கணக்கு வைத்துள்ள வங்கி,
வங்கிக்கிளை, கணக்கு எண், IFSC CODE
ஆகியவற்றைத் தவறாமல் குறிப்பிட வேண்டும்.
பரிசுத்தொகை அவரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.
5) நியூட்டன் அறிவியல் மன்றத்தின் தீர்ப்பே
இறுதியானதும் கட்டுப்படுத்தக் கூடியதும் ஆகும்.
முகநூலினர் அனைவரும் இப்போட்டியில் கலந்து
கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
.....................அன்புடன்.............................
............. நியூட்டன் அறிவியல் மன்றம், சென்னை......................................

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக