மங்கள்யானின் வெற்றி மானுடத்தின் வெற்றி!
----------------------------------------------------------------------------
மானுடத்தின் மாட்சி மிக்க வரலாற்றில்
மங்கள்யானின் வெற்றிமகத்துவம் வாய்ந்தது.
மங்கள்யான் என்ற விண்கலம் இன்று காலை
(24 செப்டம்பர் 2014) எட்டு மணி அளவில் செவ்வாய்க்கோளின்
சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப் பட்டது.
மங்கள்யான் என்பது கோள்சுற்றி (orbiter) வகையைச்
சேர்ந்த விண்கலம் ஆகும்.இது செவ்வாய்க் கோளைச்
சுற்றி வந்து ஆய்வு செய்யும்; படம் எடுத்து அனுப்பும்.
இந்த வெற்றிக்கு மூல காரணமாய் இருந்த பலரில்
குறிப்பிடத்தக்கவர்கள் இரண்டு தமிழர்கள்.
ஒருவர், மங்கள்யான் திட்ட இயக்குனரான
திரு சுப்பையா அருணன் (project director) அவர்கள்.
இன்னொருவர், மங்கள்யானின் பயண நிகழ்ச்சி நிரல்
இயக்குனரான திரு மயில்சாமி அண்ணாத்துரை
(programme director) அவர்கள்.
யாரினும் கூடுதலாக இவ்விருவரும் பாராட்டுக்கு
உரியவர்கள். பத்ம விபூஷண் முதல் பாரதரத்னா வரை
இவ்விருவருக்கும் வழங்கி இந்தியா பெருமைப் படட்டும்.
*************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக