புதியதொரு அறிவியல் கலைச்சொல்லை உருவாக்குவது
குழந்தையைப் பெறுவது போன்றது!
அறிவியல் எழுத்தாளனுக்கு எந்த அங்கீகாரமும் கிடையாது!
ஆனால் தற்குறித் தமிழ்ப்பண்டிட்டு நோகாமல்
ரூ 2 லட்சம் விருது வாங்கி விடுவான்!
----------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------
4G, 5G பற்றியெல்லாம் அறிவோம்.
அலைக்கற்றைகளைப் பற்றிப் பேசும்போது
Backward compatibility என்ற சொல் அடிக்கடி
புழங்கும். மிகவும் டெக்னிக்கல்
முக்கியத்துவம் உடைய சொல் இது.
அதாவது ஒரு 5G செல்போன் வாங்குகிறீர்கள்.
அது 5Gயிலும் வேல செய்கிறது. கூடவே
5Gக்கு முந்திய 4Gயிலும் வேலை செய்கிறது
என்றால், அந்த செல்போன் BACKWARD
COMPATIBILITY உடைய போன் ஆகும்.
இதற்கு ஒரு நல்ல தமிழ்ச் சொல் வேண்டும்.
உருவாக்க வேண்டும். உருவாக்கினேன்.
"முற்பொருத்தம்" என்ற சொல்லை உருவாக்கினேன்.
BACKWARD COMPATIBILITY = முற்பொருத்தம்.
அறிவியல் கலைச்சொல்லை உருவாக்குவது தமிழில்
மிகவும் சிரமம். இது போன்று நிறையச்ச சொற்களை
உருவாக்கினால்தான் ஒரு கட்டுரையை எழுத
இயலும்.
அறிவியல் கட்டுரை எழுதுவது தினத்தந்தியில்
கன்னித்தீவு எழுதுவது போன்றதல்ல.
இதுவரை நூற்றுக் கணக்கான அறிவியல்
கட்டுரைகளை எழுதி உள்ளேன். பல நூற்றுக்கும்
மேற்பட்ட அறிவியல் கலைச்சொற்களை
உருவாக்கி உள்ளேன். ஆனால் அரசின்
அங்கீகாரமோ விருதோ ஒரு இழவும் கிடையாது.
ஆனால் ஒரு தற்குறித் தமிழ்ப் பண்டிட்
தொல்காப்பியர் பேரவை, பவணந்தி முனிவர்
பேரவை என்று லெட்டர் பேட் வைத்துக் கொண்டு
அதிகாரிகளைக் காக்காய் பிடித்து விருது
வாங்கி விடுவான்.
ரூ 2 லட்சம் பணம், வெள்ளிப் பதக்கம், சான்றிதழ்,
அரசின் அங்கீகாரம், சமூக கவுரவம் என்று
தற்குறித் தமிழ்ப் பண்டிட் மஞ்சள் குளிப்பான்.
ஆனால் கஷ்டப்பட்டு அறிவியலைத் தமிழில்
சொல்கிறவனுக்கு தமிழ்ச் சமூகமோ
அரசோ ஒரு மிகச் சிறிய அங்கீகாரத்தைக்
கூடத் தராது.
கம்பர் விருது, வம்பர் விருது, சூத்துவேந்தர்
விருது, கிழங்கு அடிகள் விருது, சுவருப்
புலவர் விருது, ஈரமாமுனி விருது என்று
கணக்கற்ற விருதுகள்.
ஆனால் சி வி ராமன் பெயரிலோ ராமானுஜன்
பெயரிலோ எந்த விருதும் கிடையாது.
எந்தத் தகுதியும் இல்லாமல் காக்காய் பிடித்து
விருதுகளை வாங்கியவன் வாழ்ந்து விடுவானா?
அவன் பாம்பு கடித்துச் செத்துப் போவான்
என்கிறார் இசக்கிமுத்து அண்ணாச்சி.
தகுதியற்ற பீடைகளை விருதுக்குத் தேர்ந்தெடுத்த
அதிகாரி குடும்பத்தோடு லாரியில் அடிபட்டுச்
செத்துப் போவான் என்கிறார் இசக்கிமுத்து
அண்ணாச்சி மேலும்.
------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
விருது கிடைக்கவில்லையே என்ற கோபத்திலோ
ஆதங்கத்திலோ எழுதப்பட்டதல்ல இந்தப்
பதிவு. பூர்ஷ்வா விருதுகள் என்னுடைய
மலத்துக்குச் சமம். இது நக்சல்பாரிக்குரிய
இடம். இது மார்க்சிய லெனினியக் களம்.
இது ANNIHILATION நடந்த இடம். எனவே
பூர்ஷ்வா விருதுகள் மலத்துக்குச் சமமாகவே .
கருதப்படும்.
*******************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக