ஞாயிறு, 10 டிசம்பர், 2023

காங்கிரஸ் எம்பி வீட்டில் நடந்த வருமானவரித்துறை 
ரெயிடுகளில் பிடிபட்டது ரூ 300 கோடிபணம்!
----------------------------------------------------------------------------------
தீரஜ் பிரசாத் சாஹு என்பவர் காங்கிரஸ் எம்பி.
மூன்றாவது முறையாக ராஜ்யசபா எம்பியாக 
இருந்து வரும் இவர் ஜார்க்கண்டு மாநிலத்தைச் 
சேர்ந்தவர்.

இவரின் வீடு. ஆலைகள் ஆற்றும் தொடர்புடைய 
இடங்களில் நடந்த IT ரெயிடுகளில் ரூ 300 கோடிக்கும் 
மேலான பணம் சிக்கியது.
ஒடிஷா, ஜார்கண்டு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 
உள்ள இவரின் சாராய ஆலைகள் மற்றும் பிற இடங்களில் 
ரெயிடுகள் நடந்தன.

ரூ 300 கோடியை எண்ணி முடியவில்லை.
காங்கிரஸ்காரனைப்போல் பெருந்திருடன் எவனும் இந்தப் 
பிரபஞ்சத்திலேயே இருக்க மாட்டான்.

தமிழ்நாட்டில் போலி முற்போக்கு, போலி இடதுசாரி 
வேசிமகன்கள் எவனும்  ரூ 300 கோடி ஊழல் 
குவிப்பைக் கண்டுகொள்ளவில்லை.

பாஜக முந்துங்கள் இதை மக்களிடம் கொண்டு
போகத் துப்பில்லாமல் சாம்பார் சாதம் சாப்பிட்டுக்
கொண்டு கிடக்கிறான்கள்.
************************************************* வினர் 
  

படத்தில்:
படம்-1 தீரஜ் சாஹு காங்கிரஸ் எம்பி.
படம்-2  அலமாரிகளில் உள்ள ரூ 300 கோடி கரன்சி. .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக