ரஷ்யாவின் ராஸ்காஸ்மாசும்
இந்தியாவின் இஸ்ரோவும்!
சந்திரயான்-3யும் லூனா 25ம்.
-------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------
லூனா 25 என்னும் லேண்டரை ரஷ்யா
நம்மைப் போன்றே நிலவின் தென்துருவத்திற்கு
அனுப்புகிறது. இதே ஆகஸ்ட் மாதத்தில்.
என்றாலும் இந்தியாவின் விக்ரமும்
ரஷ்யாவின் லூனாவும் நிலவின் வெவ்வேறு
இடங்களில் இறங்குகின்றன. இரண்டுக்கும்
இடையில் கணிசமான இடைவெளி உள்ளது.
எனவே மோதல் (collision) என்பதற்கெல்லாம்
இடமே இல்லை.
இரண்டின் landing sitesம் வெவ்வேறானவை.
எனவே எவ்விதக் குறுக்கீட்டுக்கும்
வழி இல்லை.
-------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக