வியாழன், 17 ஆகஸ்ட், 2023

பூஜ்ய நிழல் நாள் (Zero Shadow Day) சென்னை 
நகரில் ஆகஸ்டு 18 தேதியில் வருகிறது. 
வரும் நேரம் 12:17 Hours IST. மதியம்
12 மணி 17 நிமிடம். காணுங்கள்.


--------------------------------------------------       யில்  வெள்ளி 
  POOJYA 

ஆகஸ்டு 18 வெள்ளியன்று மதியம் 12.17 மணி 
சென்னையில் பூஜ்ய நிழல் நாளை பார்த்து 
பூஜ்ய நிழலை சோதித்து அறிவேன் என்பவர்கள் 
கைதூக்கவும்.


பூஜ்ய நிழலை சோதித்து அறிவது எப்படி?
மிக எளிது. மிக மிக எளிது.
இதுகுறித்து முன்பு நான் அறிவியல் ஒளி ஏட்டில் 
எழுதிய பூமியின் சுற்றளவு பற்றிய கட்டுரையை 
எடுத்துப் படியுங்கள். 

இன்னொரு கட்டுரையிலும் எழுதி இருக்கிறேன்.
கட்டுரையின் பெயர் நினைவில் இல்லை.
அதையும் கண்டுபிடித்துப் படியுங்கள்.




இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பூஜ்ய நிழல் நாள் 
ஏற்படுமா? ஏற்படாது என்றால் என்ன காரணம்?
ஏற்படும் என்றால் என்ன தேதியில்? விடையளிப்பது 
கட்டாயம்.


பூஜ்ய நிழல் நாள் ஓராண்டில் எத்தனை முறை 
ஏற்படும்? அ) 1 முறை ஆ) 2 முறை இ) 30 முறை 
ஈ) 31 முறை. சரியான விடை என்ன?

     

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக