புதன், 16 ஆகஸ்ட், 2023

 முக்கியக் குறிப்பு!
------------------------------
இந்தக் கணக்கில், வசதிக்காகவும் 
புரிய வைப்பதற்காகவும் periselene 153 km 
என்றும் aposelene 163 km என்றும் எடுத்துக் 
கொண்டுள்ளோம். நிலவின் ஆரத்தைக் 
கணக்கில் கொள்ளவில்லை.
(நிலவின் ஆரம் = 1738 km). 

apogee, perigee எப்படிக் கணக்கிடுகிறோம்?
பூமியின் மையத்தில் இருந்து கணக்கிடுகிறோம்.
அதாவது farthest, closest points உடன் பூமியின் 
ஆரத்தைச் சேர்க்கிறோம்.

அது போலவே aposelene, periselene 
கணக்கிடும்போதும் நிலவின் மையத்தில் 
இருந்து கணக்கிட வேண்டும்.          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக