சந்திரயான்-3 குறித்த கணக்கு!
REALTIME SUM!
-----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------
தற்போது சந்திரயான்-3 நிலவை ஒரு நீள்வட்டப்
பாதையில் சுற்றி வருகிறது. சுற்றுப்பாதையின்
அண்மைப் புள்ளி 174 கிமீ; சேய்மைப்புள்ளி 1437கிமீ.
எனில் நீள்வட்டப் பாதையின் மையப் பிறழ்ச்சி
(eccentricity) என்ன?
இந்தக் கணக்கைச் செய்ய வேண்டும்.
வாசகர்களே செய்யுங்கள்.
---------------------------------------------------------
குறிப்பு: பதிவுடன் இணைக்கப்பட்ட படம்
இந்தக் கணக்கிற்குப் பொருத்தமான
படம் அல்ல. ஒரு நீள்வட்டப் பாதையைக்
காட்டும் படம் மட்டுமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக