கடிகாரம் நின்று போவதும் காலமே
நின்று போவதும் அபூர்வமான
நிகழ்வுகள் அல்ல. இவ்வாறு நிகழ்வது
வழக்கம்தான். ஒரு கருந்துளையில்
காலம் முற்றிலுமாக உறைந்து விடுதல்
நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இது ஒரு fallacy. It is falsifiable.
You falsify it. எந்த ஸ்டெப்பில் false logic
இருக்கிறது என்று சொல்லுங்கள்.
அது ஒளியின் வேகம். அந்த வேகத்தை
ஒரு கடிகாரம் அடைந்து விடுகிறபோது
அது ஓடாமல் நின்று விடுகிறது.
புவியீர்ப்பு ஒரு விசை என்றார் நியூட்டன்.
(F= m1 x m2/r^2). புவியீர்ப்பு ஒரு விசை அல்ல;
அது வெ
ளியின் (space) வடிவியல் பண்பு என்றார் ஜஸ்டின்.
ஐன்ஸ்டின்
உடலின் இளமைத் தோற்றம்,
ஆரோக்கியம் ஆகியவை எந்தக்
கோளில் எந்தச் சூழலில் வாழ்கிறோம்
என்பதைப் பொறுத்தது. சர்வதேச
விண்வெளி நிலையத்தில் உள்ள
விண்வெளி வீரர்களைப் பாருங்கள்.
இங்கு பேசப்படுவது வயது. அதாவது
chronological age. அதீத வேகத்தில்
வெளியில் (space) பயணம் செய்யும்போது
கடிகாரங்கள் மிக மெதுவாக ஓடும்;
காலம் மிகவும் மெதுவாகச் செல்லும்.
எனவே விண்வெளிப் பயணிக்கு
பூமியில் இருப்பவரை விட வயது
குறைவாகவே இருக்கும். இவ்வாறு வயது
குறைவதை ரிலேட்டிவிட்டி தியரியில்
Time dilation என்று சொல்கிறோம்.
காலம் நேரம் என்பதற்கெல்லாம்
இயற்பியலில் ஒரே அர்த்தம்தான்.
ஆங்கிலத்தில் time என்று ஒரே சொல்லில்
சொல்வதை தமிழில் காலம் என்றும்
நேரம் என்றும் சொல்கிறோம். இயற்பியலில்
இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான்.
இயற்பியலில் என்ன அர்த்தம் என்பதுதான்
அறிவியலில் ஏற்கப் படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக