CITU ஒன்றும் புரட்சிகர சங்கம் அல்ல.
முதலாளிகளிடம் விலை போகும் சங்கம்தான்.
CITUவை அங்கீகரிக்க பயம் வேண்டாம்
சாம்சங்கின் மூட முதலாளிகளே.
தஞ்சைப் பெரிய கோவிலை தமிழன் கட்டவில்லை.
கோவில்களில் உயிர்ப்பலி கொடுக்கும் தமிழன்
காட்டுமிராண்டி என்ரூ எழுதினான்
பாதிரியார் கால்டுவெல். என்று
சாம பேத தான தண்டம்!
நான்காவது முறை (தண்டம்) ஏன்?
மூன்றாவது முறையிலேயே காரியம் முடிந்து விடுமே
முட்டாள் சாம்சங் முதலாளியே!
வேதியியல் (Chemistry) நோபல் பரிசு 2024.
---------------------------------------------------------------
வேதியியல் பரிசுக்கு மூவர் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
பரிசுத்தொகையான 11 மில்லியன் சுவீடிஷ் குரோனார்
(இந்திய மதிப்பில் ரூ 9 கோடி)மூவருக்கும் 2:1:1 என்ற
விகிதத்தில் பகிர்ந்து வழங்கப்படும்.
1) அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை விஞ்ஞானி
டேவிட் பேக்கர் (வயது 62) (பரிசில் 50% பெறுகிறார்)
புரதத்தின் வடிவமைப்பை (protein design)
கண்டறிந்தமைக்காக இவர் பரிசு பெறுகிறார்
2) இங்கிலாந்து விஞ்ஞானி டெமிஸ் ஹஸாபிஸ்
.(வயது 48) (பரிசில் 25% பெறுகிறார்)
3) அமெரிக்க-இங்கிலாந்து விஞ்ஞானி ஜான் ஜம்பர்
(வயது 39) (பரிசில் 25% பெறுகிறார்). புரதத்தின்
கட்டமைப்பை முன்னுணர்ந்து கூறியமைக்காக
(protein structure prediction) இவர்கள் இருவரும் இணைந்து
பரிசைப் பெறுகின்றனர்.
டிசம்பர் 10ல் ஆல்பிரட் நோபல் நினைவுநாளில்
சுவீடனில் பரிசு பெற்றோர் அனைவருக்கும்
பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளை வணங்கி
மகிழ்கிறேன்.
*****************************************************
இங்கு நீங்கள் பூமியின் சுழற்சி வேகத்தை
reference pointஆக எடுக்கிறீர்கள். Orbital velocity
of earthஐ குறிப்பிடுகிறீர்கள் என்று
நினைக்கிறேன். இது மணிக்கு 1 லட்சம்
கிமீ ஆகும்.
பூமியின் orbital speed அல்ல; ஒளியின் வேகமே
reference point ஆக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
(நொடிக்கு 3 லட்சம் கிமீ).ஒளியின் வேகம் c என்று
குறிப்பிடப் படுகிறது.
1/8 c, 1/4 c, 1/3 c, 1/2 c போன்ற வேகங்களில் பயணம்
செய்யும்போது, காலம் குறைவாக ஆவதை
கடிகாரங்கள் மூலம் நாம் உணர முடியும்.
Time dilation is easily noticeable and measurable.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக