திங்கள், 20 ஜனவரி, 2020

ஹைட்கார்பன் குறித்த நிலைபாடு!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
பூமி சூடேறிக் கொண்டே இருக்கிறது. இது
புவி வெப்பமாதல் (Global warming) என்று அழைக்கப்
படுகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதில் உலக
நாடுகள் மெய்யான அக்கறையுடன் ஒருங்கிணைந்து
செயல்பட்டு வருகின்றன. இம்முயற்சியில்
இந்தியாவின் பங்கு பெருஞ்சிறப்புக்கு உரியது.

பெட்ரோல் டீசல் மீத்தேன் ஆகியவை
ஹைட்ரோ கார்பன் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்
படுகின்றன. ஹைடிரோகார்பன் எரிபொருளைக்
குறைப்பதில் இந்தியா சிறப்பிடம் வகிக்கிறது.

பெட்ரோல் டீசலை எரிபொருளாகக் கொண்ட
வாகனங்களைமுற்றிலுமாகத் தடை செய்ய
நிதி ஆயோக் தீர்மானித்துள்ளது என்பது அனைவரும்
அறிந்ததே. இது பெரிதும் வரவேற்புக்கு உரியது.

அதே நேரத்தில் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு
முரணாக, மீத்தன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன்
படிவுகளைக் கண்டறிதல், தோண்டி எடுத்தல்
ஆகிய செயல்களையும் இந்திய அரசு செய்து வருகிறது.
இது தேவையற்றது.

ஒருபுறம் ஹைட்ரோ கார்பனை எரிபொருளாகப்
பயன்படுத்தும் வாகனங்களை ஒழித்துக் கட்டுவது.
மறுபுறம் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத்
தோண்டுவது. ஏன் இந்த முரண்பாடு?

எப்படியும் ஹைட்ரோ கார்பன் இல்லாத உலகம்தான்
எதிர்கால உலகம்! எதிர்கால இந்தியாவும் அப்படியே!
இந்நிலையில் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன்
கிணறு தோண்டும் திட்டங்கள் எதற்கு? அதற்காக
விதிமுறைகளைத் தளர்த்தும் சட்டங்கள் எதற்கு?
தர்க்கப் பொருத்தமற்ற இந்த நிலையில் இருந்து
இந்திய அரசு தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மாற்று எரிசக்தி
இவற்றுக்கான திட்டங்களையே இந்திய அரசு
முன்னெடுக்க வேண்டும். விளைநிலங்களில்
கிடைக்கும் ஹைட்ரோ கார்பநடித்த தோண்டி எடுக்கும்
திட்டங்களை இந்திய அரசு கைவிட வேண்டும்.
இதற்கான தேசிய புதிய எரிசக்திக் கொள்கையை
உருவாக்க வேண்டும்.

இதுவே ஹைட்ரோ கார்பன் குறித்த நியூட்டன்
அறிவியல் மன்றத்தின் நிலைபாடு ஆகும்.
************************************************



how it will be helpful to the laouring class to attempt to lead the revolution?
in that process will this help?
         


சனி, 18 ஜனவரி, 2020

நாகூரானே அஞ்சானே
ஞானசேகரன் தோழர்களே
உங்களுக்கு எங்கள் வீர வணக்கம்!
------------------------------------------------------
1982 ஜனவரி 19ல் நடந்த நாடுதழுவிய
பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்று
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் வீர மரணம்
அடைந்த தோழர்களுக்கு செவ்வணக்கம்!

பாசிச அரக்கி இந்திராவின் ஆட்சியின்போது
பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றமைக்காக
புழுவினும் இழிந்த பாசிசக் கூத்தாடி
ராமச்சந்திர மேனனின் போலிஸ் வெறிநாய்களால்
சுட்டுக் கொல்லப்பட்டு உயிர் துறந்த
தஞ்சை மண்ணின் விவசாயத் தொழிலாளர்கள்
1) நாகூரான் 2) அஞ்சான் 3) ஞானசேகரன்
ஆகிய மூவரின் நினைவுக்கு எங்கள் அஞ்சலி!
----------------------------------------------------------------------------

தியாகிகளுக்கு எங்கள் வீர வணக்கம்!
   

இந்தப் பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்றது
எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. அப்போது
எனக்கு 28 வயது.

முன்னதாக எங்கள் தொழிற்சங்கத்தின் தமிழ் மாநில
மாநாட்டில், Platform of mass organisations என்ற அமைப்பு
விடுத்துள்ள இந்த அறைகூவலை ஏற்று இந்த
வேலைநிறுத்தத்தில் முழுமையாகப் பங்கேற்பது
என்று தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம்.

மூன்று தோழர்களை மேனனின் போலீஸ் சுட்டுக்
கொன்று விட்டது என்ற செய்தியை அன்று
மாலைதான் அறிந்தேன்; வருந்தினேன்.

வீரவணக்க கோஷங்கள் போடுவதற்காக நான்தான்
நாகூரானே அஞ்சானே
ஞானசேகரன் தோழர்களே
என்று அந்த வரிசையை மாற்றினேன்;
தஞ்சை CPM தோழர்கள் எழுதிய வரிசையான 
அஞ்சான், நாகூரான், ஞானசேகரன்
என்பதே சரியானது.

வீர வணக்கம் வீர வணக்கம்
உங்களுக்கு எங்கள் வீர வணக்கம்
     

உலகின் சில நாடுகளில் இன்னமும் போலியோ
உள்ளது. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான் நாடுகளில் இன்னும் போலியோ
உள்ளது. எனவே அங்கிருந்து நம் நாட்டுக்குப்
பரவாமல் தடுக்க நாம் போலியோ மருந்தை
உட்கொண்டே  ஆக வேண்டும்.

 
   

குதத்துத் தசைகள் தடித்துப் போன லுபமிகாவும்
வெர்னியர் காலிபெர்சும்!
------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
------------------------------------------------------------------  
 ஆய கலைகள் அறுபத்து நான்கை அடுத்தது
மலம் கழிக்கும் கலையே
என்றாள் லுபமிகா.
எப்போதும் தன்னை
ஒரு பின்நவீனத்துவவாதி என்று
பிரகடனம் செய்பவள் அவள்.

ஆசனப்புழைப் புணர்ச்சியில்
பெருவிருப்பம் உடைய லுபமிகா 
ஓரிரவு என்னை குதப்  புணர்ச்சிக்கு அழைத்து
நிர்வாணப் படுத்த முயன்றாள்.

மறுத்த என்னை
கன்சர்வேட்டிவ் என்று திட்டினாள்.

ஜேஎன்யூ பல்கலையில்
எம் ஏ பொலிட்டிக்கல் சயன்ஸை
ஏழு ஆண்டுகளாகப்
படித்துக் கொண்டிருக்கும் லுபமிகா
தனக்குக் கிடைக்கும்
ரூ 35,000 ஸ்காலர்ஷிப்பில் பெரும்பகுதி
ஆணுறைக்கே செலவாகி விடுவதாக
குறைப்பட்டுக் கொண்டாள்.

ஜேஎன்யூவின் பின்நவீனத்துவப்
பேராசிரியர்களின் செல்லக் குட்டியான லுபமிகா
தேர்வுக்கு ஒருபோதும் படித்ததில்லை.
என்றாலும்
அவள் முதல் வகுப்பில் தேறப்போவதை
இந்தப் பிரபஞ்சமே அறியும்.

சபர்மதி ஹாஸ்டலில்
தனது அறை 153ல்
என்றுமே தங்காத லுபமிகா
சில வாரமாக அறையே கதியெனக் கிடக்கிறாள்.
அவள் பெரிதும் சுகவீனம் உற்றிருக்கிறாள்.

அவளின் குதத்துத் தசைகள் தடித்து
சுருங்கி விரியும் தன்மையை இழந்து நிற்கின்றன.
ஒரு slit போல இருக்க வேண்டிய
அவளின் குதத்தை வெர்னியர் காலிபெர்சில்   
அளந்தபோது 10 cm x 8 cm இருந்தது.

slit என்றால் என்ன என்று
தெரிந்து கொள்ள விரும்பிய
லுபமிகாவின் Arts Group சிநேகிதர்கள்
slit பரிசோதனைகளைச் செய்யும்
B.Sc M.Sc இயற்பியல் மாணவர்களிடம்
விளக்கம் பெற்று அதிர்ந்தார்கள்.
************************************


மனிதர்கள் அடையாளம் அற்றவர்கள் என்று
மரு. ஷாலினியால் பெரியார் திடலுக்குச் சென்று
ஆசிரியர் வீரமணி அவர்களிடம் சொல்ல முடியுமா?
ஒவ்வொரு திககாரனும் கருப்புச் சட்டை அணிகிறானே,
அது தேவையில்லை என்று இவரால் ஆசிரியர்
வீரமணியிடம் சொல்ல முடியுமா?

இறக்கும் வரை கருப்புச் சட்டை என்னும்
அடையாளத்தைச் சுமந்து கொண்டு திரிந்தாரே
பெரியார், அது முட்டாள்தனமானது என்று இவரால்
கூற முடியுமா?

திருமதி/செல்வி ஷாலினியே மற்றப் பெண்களைப்
போல் இல்லாமல் தலைமுடியை கிராப் வெட்டிக்
கொண்டும் pant shirt அணிந்து கொண்டும் தமக்கென்று
ஒரு தனித்த அடையாளத்தைப் பேணி வருகிறாரே!
மனிதர்களுக்கு அடையாளம் இல்லை என்று பேசும்
இந்த hypocrite தன் விஷயத்தில் மட்டும், தனித்த
அடையாளத்தை ஏன் பேணி வருகிறார்?
  


தேசிய இனக் கோட்பாடு என்பது உலகிலேயே
ஐரோப்பாவில்தான் முதலில் தோன்றியது.
நிலவுடைமைச் சமூக அமைப்பில் தேசிய இனக்
கோட்பாடு உருவாகவில்லை. காரணம்
நிலவுடைமைச் சமூகம் பல தேசியஇனங்களையும்
ஒரு குடையின் கீழ் ஆண்டது.

இது மிகவும் ஆழமான சப்ஜெக்ட். இது குறித்து
எந்த ஒரு படிப்போ புரிதலோ இல்லாமல்,
தான்தோன்றித் தனமாக எதையோ கூறும்போது
அதற்கு எதிர்வாதம் புரிய இயலாது.

அறிவியலுக்கு எதிரானது என்ற வார்த்தைப்
பிரயோகம் திமிர்த் தனமானது.

அடுத்தது எமது பதிவுகள்  ஒருவழிப்பாதை ஆகும்.
படித்து விட்டுச் செல்ல மட்டுமே அனுமதி உண்டு.
உரிய தர்க்கங்களுடன் மறுத்துரைக்கலாம்.
தர்க்கம் இல்லாமல், கல்வி இல்லாமல் பேசப்படும்
விஷயங்களுக்கு இங்கு அனுமதி இல்லை.

   
   

வெள்ளி, 17 ஜனவரி, 2020

தமிழின் தீராப்பகையாகத் தன்னை வெளிப்படுத்திக்
கொள்ளும் பெண் மருத்துவர் ஷாலினியை
தமிழர்கள் ஒன்று சேர்ந்து கண்டிக்க வேண்டும்!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
தமிழ் மீதும் தமிழரின் பண்பாட்டு அடையாளங்கள் மீதும்
தீராத கசப்புணர்வும் வெறுப்பும் கொண்டவர் மருத்துவர்
ஷாலினி. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்
தமிழ்ப் பண்பாட்டின் மீது கல்லெறிபவர் ஷாலினி.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடும் பொங்கல்
மீது தமது தீராக் காழ்ப்பை சில வரிகளில் வெளிப்படுத்தி
உள்ளார் ஷாலினி.

குட்டி முதலாளித்துவ கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவருக்கு
அவர் அளித்த ஒரு முகநூல் செய்தியில்

" அதை (பொங்கலை) தமிழர் அடையாளம் என்று
ஆக்கிரமிப்பதை நாம் நிறுத்த வேண்டும். தமிழருக்கு
என்று எந்த பிரத்தியேக அடையாளமும் இல்லை.
தமிழருக்கு மட்டுமல்ல, எவருக்குமே. All humans same same."
என்று நஞ்சைக் கக்கி உள்ளார்.

இந்த நிமிடத்தில் உலகின் மக்கள்தொகை 7.7 பில்லியன்,
அதாவது 770 கோடி ஆகும்.இந்த 770 கோடி மாந்தர்க்கும்
பொதுத்தன்மை என்னவெனில் நாம் அனைவருமே இந்த
பூமியில் வாழ்கிறோம் என்பதும் நாம் அனைவருமே
ஹோமோ சேப்பியன் என்னும் மானுட இனத்தைச்
சேர்ந்தவர்கள் என்பதுமே. இவ்விரு பொதுத்தன்மைகள்
தவிர்த்த மீதி அனைத்துமே மானிடர்களிடம்
வேறுபடுவனதான்.

ஆக மனிதர்கள் இனம் சார்ந்து, நிலம் சார்ந்து,
தட்ப வெப்பம் சார்ந்து,உண்ணும் உணவு சார்ந்து,
பேசும் மொழி சார்ந்து, பின்பற்றும் பண்பாடு சார்ந்து,
ஆயிரம் அடையாளங்களை உடையவர்கள்.

மருத்துவர் ஷாலினி பித்துக்குளித் தனமாக மானுடத்துக்கு
அடையாளங்களே இல்லை என்று பேசி வருகிறார்.
மானுட வாழ்க்கையில் அடையாளங்கள் தேவைப்
படுகின்றன. அண்ணா சாலையில் நெரிசல் நேரத்தில்
டிராபிக் கான்ஸ்டபிள் ஒருவர் லுங்கியைக் கட்டிக்
கொண்டு நின்று போக்குவரத்து ஒழுங்கு படுத்த
இயலுமா? அதற்கான அடையாளங்களான சீருடை
தொப்பி ஆகியவை இல்லாமல் அவரால் பணிசெய்ய
இயலாது.

மருத்துவர் ஏன் வெள்ளுடை அணிகிறார்? வழக்குரைஞர்
ஏன் கறுப்பு உடை அணிகிறார்? அரசுப் பணியாளர்கள்,
தனியார் நிறுவன ஊழியர்கள் ஏன் சீருடை அணிகின்றனர்.
பள்ளிக் குழந்தைகள் ஏன் தங்கள் பள்ளிக்கென்று
உள்ள அடையாளமான குறிப்பிட வண்ண, டிசைன்
சீருடைகளை அணிகின்றனர்?

கிறித்துவப் பாதிரியார்களுக்கு மேலங்கி அடையாளம்
வேண்டாம் என்று இவரால் அங்கு போய்ச் சொல்ல முடியுமா?
இஸ்லாமிய அன்பர்கள் தங்களின் அடையாளமாக
தாடி வளர்த்துக் கொண்டு திரியக் கூடாது என்று
இவரால் சொல்ல முடியுமா?

இஸ்லாமியப் பெண்களுக்கு பர்தா என்னும் கருப்பு
முகமூடி அடையாளம் வேண்டாம் என்று ஷாலினியால்
சொல்ல முடியுமா?

முதலாளிய சமூகத்தில் மொழி மாபெரும் அடையாளம்
அல்லவா? மொழி அடிப்படையில்தானே தேசிய
இனங்கள் உருப்பெற்றன.

ஆக அடையாளங்களுக்கு நடுவில்தான் மானுடம்
வாழ்கிறது. மானுடத்துக்கு அடையாளம் இல்லை
என்று ஷாலினி கூறுவது அவரின் பெருத்த
அறியாமையைக் காட்டுகிறது. பின்நவீனத்துவ
மலத்தை அண்மைக்காலமாக உண்டு வரும் ஷாலினி
இப்படிப் பேசுவது அவரின் சொந்தக் கருத்து அல்ல.
பின்நவீனத்துவ மலமே ஆகும்.

அடுத்து திராவிடக் குடிகள் பிற இடங்களில்
பொங்கலைக் கொண்டாடுவதால், பொங்கலைத்
தமிழர் அடையாளம் என்று ஆக்கிரமிக்கக் கூடாதாம்.
என்ன திராவிடக் குடிகள்? அவர்கள் பேசும் மொழி
என்ன? திராவிடம் என்று ஒரு மொழி எக்காலத்திலும்
இருந்ததே கிடையாதே! புழுவினும் இழிந்த கால்டுவெல்
பாதிரியார், இந்தியர்களைப் பிரித்தாளும் நோக்கத்துடன்
திராவிடம் என்ற கற்பிதத்தைக் கட்டமைத்தான்.
கால்டுவெல்லின் திராவிட மலத்தை நம் வாயில்
திணிக்கப் பார்க்கிறார் இழிந்த ஷாலினி!

பொங்கல் பண்டிகை தமிழர்களுக்குச் சொந்தம்.
அதே நேரத்தில் பொங்கல் பண்டிகையின் பின்னால்
ஓர் அறிவியல் உண்டு. சூரியன் தனுஷ் ராசியில் இருந்து
மகர ராசிக்குச் செல்லும் வானியல் நிகழ்வே அது.

பொங்கல் தமிழனுக்குச் சொந்தமானது. அதன் பின்னுள்ள
அறிவியல் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது.
தமிழன் கண்டறிந்த அறிவியலை ஏற்றுக் கொண்ட
பிற பகுதி மக்கள் நமது பொங்கலை மகர சங்கராந்தி
என்று கொண்டாடி வருகின்றனர். ஏனெனில் வானமும்
பூமியும் சூரிய சந்திரரும் மானுடர் அனைவர்க்கும்
பொதுவானவை.

இந்த அறிவியல் உண்மையை எடுத்துக் கொண்டு,
அதைத் திரித்து தனது தீய நோக்கத்திற்காகப்
பயன்படுத்தி தமிழை, தமிழர்களை, தமிழ்ப் பண்பாட்டை
இழிவு படுத்தி உள்ளார் ஷாலினி.

இது கண்டிக்கப்பட வேண்டிய நடத்தை மட்டுமல்ல;
தண்டிக்கப்பட வேண்டிய குற்றமும் ஆகும்.
***********************************************
மருதுபாண்டியன்   பா ஏகலைவன்

மொழி அடிப்படை தேசியம் என்பது
முதலாளித்துவத்தின் கொடை. உலகம் முழுவதும்
மொழி அடைப்படை தேசிய இனங்கள் உருவானதை,
அவற்றுக்கான அரசுகள் உருவானதை முதலாளித்துவத்தின்
வரலாறு எடுத்துக் காட்டும். நான் இங்கு எனது கருத்து
என்று எதையும் எழுதவில்லை. நான் எழுதி
இருப்பதெல்லாம் நிரூபிக்கப்பட்ட தேற்றங்களையே.


நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
பதிவுகளைப் படிப்பதால் மட்டுமே
ஒருவர் அறிவாளியாக முடியும். ஆனால்
அதைப் படிப்பதற்கும் அறிவு வேண்டும்.


குமுதம் குங்குமம் கல்கி விகடனுக்கு
துக்ளக் பெட்டர். ஆனால் அதில் என்றுமே
அறிவியல் கிடையாது. அறிவியலைப்
படிக்காமல் எவர் ஒருவரும் அறிவாளியாக
முடியாது.

இன்று ஒரு லாஜிக் கேட் பற்றி நகைச்சுவைப்
பதிவு ஒன்று போட்டுள்ளேன். அதைப் படித்துப்
புரிந்து கொள்ள குறைந்தபட்சமாக 12ஆம் வகுப்பு
எலக்ட்ரானிக்ஸ் தெரிய வேண்டும்.

Centre of mass, bary center பற்றிய கட்டுரை
எழுதி உள்ளேன். அதில் எவரும் செய்து
பார்க்கக் கூடிய இரண்டு எளிய பரிசோதனைகளைச்
செய்து காட்டி உள்ளேன். இதெல்லாம்
படித்தால் அறிவு வளரும். ஆனால் இதையெல்லாம்
படித்துப் புரிந்து கொள்ளவே கொஞ்சம்
அறிவு தேவைப் படுகிறது. எமது பதிவுகளைப்
படித்துப் புரிந்து கொள்ள வேண்டுமெனில்,
9th, 10th, 11th, 12th வகுப்புகளின் கணிதம் மற்றும்
அறிவியல், இயற்பியல் புத்தகங்களைத் தொடர்ந்து
படிக்க வேண்டும்.    

துக்ளக்கில் இதெல்லாம் கிடையாது.

துக்ளக்கில் அறிவியல் செய்திகள் மருந்துக்கும்
கிடையாது.

 

பாலா என்பவர் குட்டி முதலாளித்துவ அற்பப்புழு.



ஸ்கேல் மற்றும் டெய்லி காலண்டர் இரண்டையும் எடுத்துக்
கொண்டு, இக்கட்டுரையில் கூறப்பட்ட இரண்டு
மிக எளிய பரிசோதனைகளைச் செய்து பார்த்து
centre of mass கண்டறியுங்கள் வாசகர்களே.   

அறிவியல் விளக்கம்!
--------------------------------
வானியல் நிகழ்வுகள் (celestial events) மனிதர்களின்
மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டவை. ஓராண்டில்
நிகழும் நான்கு முக்கியமான வானியல் நிகழ்வுகளில்
(இரண்டு equinox, இரண்டு solstice) இவற்றில் எந்த
ஒன்றையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு
புத்தாண்டை உருவாக்கலாம். அப்படி
உருவாக்கப்படும் எந்தவொரு புத்தாண்டும்
அறிவியல் வழியில் சரியானதே.

அதே போல, ஒரு நெடுங்கணக்கு வேண்டுமெனில்
ஏதேனும் ஒரு நிகழ்வை reference pointஆக எடுத்துக்
கொண்டு ஒரு நெடுங்கணக்கை உருவாக்கலாம்.
ஐரோப்பியர்கள் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை
reference pointஆக எடுத்துக் கொண்டு கிறிஸ்து
சகாப்தத்தை உருவாக்கினார்கள்.

புத்தரின் பிறப்பு, வள்ளுவரின் பிறப்பு, தொல்காப்பியரின்
பிறப்பு இப்படி காலத்தால் 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட
ஏதேனும் ஒரு reference pointஐ எடுத்துக் கொண்டு
ஒரு நெடுங்கணக்கை உருவாக்கலாம். அப்படி
உருவாக்கப்படும் நெடுங்கணக்கு அறிவியல் வழியில்
சரியானதே.

ஆனால் திரு மு கருணாநிதி வள்ளுவரின் பிறப்பை
தான்தோன்றித் தனமாக மாட்டுப் பொங்கலன்று
(தை 2) கொண்டு வந்தார். அதற்கு முன்பு அறிஞர்
அண்ணா முதல்வராக இருந்தபோது, வள்ளுவரின்
பிறப்பு வைகாசி மாதம் என்பதையே அண்ணா
ஏற்றுக் கொண்டிருந்தார்.

எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல், மாட்டுப்
பொங்கலை ஒழித்துக் கட்டும் நோக்குடனும்,
சில அமைப்புகளிடம் பணம் வாங்கிக் கொண்டு
வள்ளுவரின் பிறந்தநாள் தை 2 என்று அறிவித்தார்.
பெருங்கயமை இது. எனவே திருவள்ளுவர் ஆண்டு
என்று கருணாநிதி அறிவித்த நெடுங்கணக்கு
அறிவியல் வழியில் தவறானது. அறிவியல் அறிஞர்கள்
முடிவு செய்ய வேண்டியதை, கல்வி அறிவற்ற தற்குறிகள்
முடிவு செய்தது கயமை ஆகும். நிற்க.

சித்திரைப் புத்தாண்டா அல்லது தைப்புத்தாண்டா
எது சரி என்பதை பார்க்கலாம். பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு, நான் முன்னர்க் கூறிய
நான்கு வானியல் நிகழ்வுகளில், அன்றுள்ள
வசதி வாய்ப்புகளின்படி, மக்களால் எளிதில் உணரக்
கூடிய, எளிதில் அறியக் கூடியஒன்றாக தமிழ்நாட்டிலும்
இந்தியாவிலும் மார்ச் equinox நிகழ்வே இருந்தது.
எனவே அதை பின்பற்றி சித்திரைப் புத்தாண்டு
உருவானது.

Winter solsticeக்கு அடுத்து நிகழ்வதே சூரியன் மகர
ராசிக்குள் நுழையும் நிகழ்ச்சி. இதை வைத்துத்தான்
தைப்புத்தாண்டை உருவாக்க வேண்டும். ஆனால்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, Winter solstice நிகழ்வை
மக்கள் எளிதில் கண்டறிய வழியே இல்லை. ஏனெனில்
பெரும் மழைக்காலம். அந்த மழைக்காலத்தில்
வானம் எப்போதுமே இருண்டும் பொழிந்து கொண்டுமே
இருந்ததால், Winter solstice நிகழ்வை மக்களால்
அறிந்து கொள்ள இயலவில்லை. இன்று இந்த 2020ல்
ஒவ்வொரு வானியல் நிகழ்வையும் அறிவியல்
கருவிகளின் உதவியால் அறியலாம். ஆனால் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு இது இயலாது.

எனவே  Winter solstice நிகழ்வை அடிப்படையாகக்
கொண்டு தைப்புத்தாண்டை உருவாக்கி இருக்க
வழியே இல்லை.
------------------------------------------------------------