A fault finder finds fault even in paradise.
வெள்ளி, 10 ஏப்ரல், 2020
மிஸ்டர் வின்சு செவி,
தாங்கள் என்ன பகிர்ந்து இருந்தீர்கள் என்று
எனக்குத் தெரியாது. ஒருபோதும் அது எனக்குத் தெரிய
வேண்டிய தேவையும் இல்லை. தாங்கள் பகிர்ந்த அல்லது
எழுதியதில் இருந்து நான் எதையும் எடுக்கவில்லை.
நான் அல் ஜஸீரா வெளியிட்ட மூல ஆங்கிலக்
கட்டுரையில் இருந்து நோம் சாம்ஸ்கியின்
கருத்துக்களை எடுத்துக் கொண்டேன்.
நாஷ் சமநிலை (Nash equilibrium) பற்றி மொத்தப்
பிரபஞ்சத்திலும் நான் ஒருவன் மட்டுமே சில
ஆண்டுகளாகக் கரடியாகக் கத்தி வருகிறேன்.
இது குறித்துப் பல கட்டுரைகள் எழுதியாயிற்று.
நாஷ் சமநிலை என்றால் என்ன என்றே தெரியாத
யார் எவரும் அணுஆயுதப் போர் பற்றியெல்லாம்
பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.
வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று
பேசுவதற்கு குட்டி முதலாளித்துவத்துக்கு இங்கு
அனுமதி கிடையாது.
.

மார்ச் 23 வரை அரசு எதுவுமே செய்யாம சும்மா இருந்துட்டு திடீர்னு லாக் டவுன் பண்ணிட்டாங்கனு பைத்தியக்காரத்தனமா உளறி மோடி மீதுள்ள வெறுப்பில் விசத்தை கக்கும் சில ஜந்துக்களுக்கு, இந்திய அரசு இதுவரை எடுத்த முக்கிய நடவடிக்கைகள் பற்றிய விவரம்...
நவம்பர் மாதமே கொரானா பரவ ஆரம்பித்தும், ஜனவரி 7 தான் சீனா முதன் முதலா அதை பத்தி வெளியே அதிகாரப்பூர்வமா சொல்லுது, உலக நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமா நோயின் தன்மை பற்றி தகவல் தர வேண்டிய WHO ஜனவரி 14 ல இது மனிதர் டூ மனிதர் பரவாதுனு சீனா சொன்ன பச்சை பொய்ய அப்படியே அறிவித்தது, பல நாடுகள் அசால்ட்டா இருந்து மாட்டிகிட்டது இதனால் தான்...
ஜனவரி 7 சீனா கொரானா பற்றிய தகவல் சொன்னதும், ஜனவரி 8 அன்றே இந்தியா இதை பற்றி ஆராய வல்லுநர் குழு மீட்டிங் நடத்துச்சு, வல்லுநர்னா அந்த துறை சார்ந்த படித்த அனுபவம் வாய்ந்தவர்கள்.. சினிமா கூத்தாடிகள், முட்டுச் சந்து போராளிகள் லாம் அங்க இருக்க மாட்டானுக...
ஜனவரி 17, சீனப் பயணிகள் மீது முழு சோதனைக்கு உத்தரவிடப்படுகிறது, ஜனவரி 25,பிரதமரின் முதன்மை செயலர் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் நடத்துறார்,
ஜனவரி 29, N95 மாஸ்க், PPE போன்ற மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுது, உற்பத்தியை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுது..
ஜனவரி 29, N95 மாஸ்க், PPE போன்ற மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுது, உற்பத்தியை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுது..
ஜனவரி 30, இந்தியாவின் முதல் கொரானா பாசிட்டிவ் அடையாளம் காணப்படுது, உடனே 6 லேப், 6 குவாரன்டைன் சென்டர் உருவாக்கப்படுது, பிப்ரவரி 1 ந் தேதி உலகில் வேறு எந்த நாடும் செய்யாத அளவு, உலகின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்கும் பணி தொடங்குது...
பிப்ரவரி 3 சீனாவுக்கு இ-விசா தடை செய்யப்படுது,வெளிநாடு செல்லும் நபர்களுக்கு டிராவல் அட்வைஸ் வழங்கப்படுது, பிப்ரவரி 7 இந்தியா ல வெறும் 3 கேஸ் தான், ஆனா 1,39,539 பயணிகளுக்கு ஸ்கிரீனிங் செய்யப்பட்டது, பிப்ரவரி 22,24, 29 தேதிகளில் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படுது...
மார்ச் 3 இந்தியா ல வெறும் 6 கேஸ் தான், யுனிவர்சல் ஸ்கிரீனிங் நடைமுறைக்கு வருது, மார்ச் 4 பிரதமர் ஹோலி போன்ற கொண்டாட்டங்களை தவிர்க்க சொல்றார், மார்ச் 7 பிரதமர் ரிவியூ மீட்டிங் நடத்துறார், புதிய கட்டுப்பாட்டுகள் விதிக்கப்படுது...
மார்ச் 11 ல தான் கொரானா pandemic diesease னே WHO அறிவிப்பு செய்யுது, அதுக்கு முன்னாடியே எப்படி லாக் டவுன் அறிவிக்க முடியும், உடனே மார்ச் 12 ந் தேதியே பிரதமர் நிலைமையின் தீவிரத்தை மாநிலங்களுக்கு சொல்றார், பெரும்பாலான விமான போக்குவரத்து ஏப்ரல் 15 வரை தடை செய்யப்படுது...
மார்ச் 14, 56 லேப் ரெடி ஆயிருச்சு, சோதனை கருவி, தடுப்பு மருந்து உருவாக்க ஆராய்ச்சியாளர்களிடம் அறிவுறுத்தப்படுது, மார்ச் 18, 175 கேஸ் இருக்கும் போதே கட்டாய சமூக விலகல் நடைமுறைக்கு வருது, கல்வி நிறுவனங்கள் மூடப்படுது, மார்ச் 19 பிரதமர் ஜனதா கர்பியூ க்கு வேண்டுகோள் வைக்குறார், பொருளாதார நிலைமையை சமாளிக்க பொருளாதார செயற்குழு ஏற்படுத்தப்படுது...
மார்ச் 21 நாடு முழுவதும் 75 மாவட்டங்கள் லாக் டவுன் செய்யப்படுது, மார்ச் 22 , ஜனதா கர்பியூ, கொரானா கேஸ் 500 இருக்கும் போதே மார்ச் 23, உள்நாட்டு விமான, ரயில் போக்குவரத்து தடை செய்யப்படுது, மார்ச் 24 பிரதமர் மோடி பொருளாதாரத்தை விட நாட்டு மக்கள் உயிர் தான் முக்கியம் னு வளர்ந்த நாடுகளே செய்ய பயந்த விசயமான நாடு முழுவதும் 21 நாள் லாக் டவுனை அமல்படுத்துறார்...
மார்ச் 25 ,வென்டிலேட்டர், சானிடைசர், முக்கிய மருந்துகளின் ஏற்றுமதி தடை செய்யப்படுது, சில அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் மருத்துவ உபகரணங்களை உருவாக்கும் நிலையமா மாற்றப்படுது, மார்ச் 26 நிதி அமைச்சர் ஏழைகளுக்கு உதவ 1.76 இலட்சம் கோடி கரீப் கல்யாண் திட்டத்தை செயல்படுத்துறாங்க, மார்ச் 27 RBI தொழிற்துறைக்கு நிவாரண திட்டங்களை அறிவிக்குது, வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ மாநில SDRF நிதியை பயன்படுத்த சொல்றாங்க...
பிரதமர் அலுவலகம் முதல் விஏஓ அலுவலகம் வரை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ல இருந்து இரண்டாம் நிலை காவலர் வரை, மத்திய சுகாதார செயலர் ல இருந்து அங்கன்வாடி பணியாளர்கள் வரை இரவு, பகலா போராடுறாங்க, ரயில்வே ரயில் பெட்டிகளை மருத்துவனையா மாற்றம் செய்றாங்க, இவனுக இது எதுவும் தெரியாம நோகாம குறை மயிறு சொல்றானுக...
இந்தியா 130 கோடி மக்கள் உள்ள நாடு, உத்திர பிரதேசம் மக்கள் தொகை மட்டும் 23 கோடி, சீனா, இந்தியா, அமெரிக்கா க்கு அடுத்து மக்கள் தொகையில் 4 வது பெரிய நாடா இருக்க வேண்டியது நம்ம நாட்டின் ஒரு மாநிலமா இருக்கு...
சிங்கப்பூர் மக்கள் தொகை வெறும் 60 இலட்சம், சென்னைய விட கம்மி, அவனே லாக் டவுனுக்கு பயப்படுறான், இத்தாலி, ஜெர்மனி, ஸ்வீடன்,கனடா, நெதர்லாந்து, பிரிட்டன் னு நம்ம தமிழ்நாட்டு அளவு கூட மக்கள் தொகை இல்லாத நாடுகள் எல்லாம் நிலைமைய சமாளிக்க திணறும் போது, நாம மிகக் சிறப்பா தான் செயல்படுறோம்...
இப்போ வரை தினமும் பிரதமர் பல துறை வல்லுநர்களுடன், எதிர் கட்சியினருடன் ஆலோசனை நடத்துறார், உலகத் தலைவரா சார்க், G 20 நாடுகளை கொரானாவிற்கு எதிரான நடவடிக்கையில் முழு வீச்சில் ஒருங்கிணைக்கிறார்...
உலகம் முழுவதும் இந்தியாவின் நடவடிக்கையை பாராட்டுகிறார்கள், உலக வல்லரசு அமெரிக்கா, ஐரோப்பியாவில் இருக்கும் வளர்ந்த நாடுகளே இந்தியாவிடம் மருந்து பொருட்கள் உதவிகள் கேட்டு கெஞ்சிகிட்டு இருக்கு...
இந்த போராட்டத்துல அரசுக்கு தோளோடு தோள் நின்று உதவி செய்யறவங்க எல்லாம் சும்மா இருக்காங்க, நாட்டுக்கு ஒரு நயா பைசாக்கு பிரஜோயனம் இல்லாதவனுக நாட்டை குறை சொல்லிட்டு இருக்கா
நோம் சாம்ஸ்கியின் பொருத்தமற்ற பேச்சு!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி 90 வயதைக்
கடந்தவர். அமெரிக்கரான இவர் தம் சொந்த நாடு
குறித்தும் தம் நாட்டின் தலைவர் டிரம்ப் குறித்தும்
புலம்பித தள்ளி இருக்கிறார். இவ்வாறு புலம்புவதற்கு
இவருக்கு முழு உரிமை உண்டு. இவரின் சில
புலம்பல்களை அல் ஜஸீரா ஊடகம் ஒரு
கட்டுரையாக்கி இருக்கிறது.
இந்த 91ஆவது வயதில் தன்னைத்தானே தனிமைப்
படுத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறார் நோம் சாம்ஸ்கி.
தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ
என்ற அச்சமே அவரின் சிந்தனையை முழுவதுமாக
ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.
இவரின் கட்டுரையில் காத்திரமான அல்லது ஆழமான
ஆய்வுக்குரிய கருத்து எதுவும் இல்லை. போகிற போக்கில்
மிகவும் காசுவலாக நோம் சாம்ஸ்கி சொன்னது
ஒரு கட்டுரை ஆக்கப் பட்டுள்ளது. ஒரு சப் மீடியாக்கர்
(sub mediocre) ஊடகவியலாளர் இதைத் தமிழில் தோராயமாக
மொழிபெயர்த்து நோம்சாம்ஸ்கியின் பிராண்ட்
வேல்யூவுடன் பரபரப்பை ஏற்படுத்த முயன்றுள்ளார்.
ஆக இக்கட்டுரை ஒரு passing cloud, அவ்வளவுதான்!
(passing cloud = மழை தராத மேகம்).
1) நோம் சாம்ஸ்கியின் கட்டுரையில் விவரப் பிழைகள்
(factual errors) உள்ளன. சீனாவுக்கு அவர் அளிக்கும்
நற்சான்றிதழ் முற்றிலும் தவறானது. சீனாவின் பேச்சைக்
கேட்டுக் கொண்டு, கொரோனா வைரஸானது மனிதருக்கு
மனிதர் பரவாது என்று WHO அறிவித்தது மொத்த
உலகிற்கும் தவறாக வழிகாட்டியதாகும்.
இது போர்க்குற்றம் போன்றது. கொரோனா முடிவுற்று
நிலைமை சீரானதும், உலக நாடுகள் சேனா மீது
வழக்குத் தொடரும்; சீனாவிடம் இருந்து
இழப்பீடு கோரும்.
ஆக நோம் சாம்ஸ்கியின் சீன ஆதரவு நிலைபாடு
மானுட விரோதத் தன்மை உடையது. சீனா என்றைக்கோ
ஏகாதிபத்திய நாடாக மாறி விட்டது. சீனாவை
ஒரு கம்யூனிஸ்ட் நாடு என்று இன்றும் எவரேனும்
கணித்தால், அது வடிகட்டிய முட்டாள்தனம் ஆகும்.
போல்ஷ்விக் கட்சியின் இளைஞர் அமைப்பான மஜஇக
சார்பாக, சீனா ஏகாதிபத்திய நாடா என்ற நூல்
வெளியிடப்பட்டுள்ளது. சீனா ஒரு ஏகாதிபத்தியம்
என்று அந்நூலில் நிரூபிக்கப் பட்டுள்ளது.
2) சந்தைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது
என்று அங்கலாய்க்கிறார் நாம் சாம்ஸ்கி. அதுதானே
முதலாளித்துவப் பொருளாதாரம்.சந்தையின்
விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் பொருளாதாரம்தான்
முதலாளியப் பொருளாதாரம்.
சந்தையானது கொரோனா வைரசுக்கான தடுப்பு
மருந்தைக் கோரவில்லை என்கிறார் நோம் சாம்ஸ்கி.
ஏன்? (இங்கு சந்தை என்பது அமெரிக்கச் சந்தையைக்
குறிக்கும்).
இதற்குக் காரணம் என்ன? சராசரியான சந்தைக்
காரணிகள் இதற்குக் காரணம் அல்ல. சமகால
உலகில் தடுப்பூசிகளுக்கு மிகப்பெரிதும் எதிர்ப்புக்
காணப் படுகிறது. தடுப்பூசி எதிர்ப்பில் உலகிலேயே
அமெரிக்கா முன்னணியில் இருக்கிறது.
அமெரிக்காவில் தோன்றிய தடுப்பூசி எதிர்ப்பு,
இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, இங்குள்ள
பிற்போக்குச் சக்திகளால் மக்களிடையே பரப்பப்
பட்டு, மக்களிடம் தடுப்பூசி எதிர்ப்பானது
செல்வாக்குப் பெற்றுள்ளது.
ஹீலர் பாஸ்கர், கல்பாக்கம் டாக்டர் புகழேந்தி என்று
பல சமூக விரோதிகள் தடுப்பூசிக்கு எதிராக இங்கு
இடைவிடாமல் பிரச்சாரம் செய்துகொண்டுதான்
இருக்கிறார்கள். இவையெல்லாம் அமெரிக்கக்
கழிவுகள்.
எனவே தடுப்பூசி எதிர்ப்பு உச்சத்தில் இருக்கும்
அமெரிக்காவில், கொரோனாவுக்கான தடுப்பூசிக்கு
சந்தையில் என்ன வரவேற்பு இருக்க முடியும்?
மற்றப்படி லாபம் ஒன்றையே குறிக்கோளாகக்
கொண்ட அமெரிக்காவின் நிறுவனங்கள் பற்றியும்,
அமெரிக்க முதலாளித்துவத்தின் மக்களுக்கு எதிரான
கொள்கைகள் குறித்தும் நோம் சாமஸ்கி கூறுவதுடன்
நாம் முரண்பட எதுவும் இல்லை.
3) மூன்றாவதாக அணுஆயுதப்போர் குறித்த சவால்
அப்படியே இருக்கும் என்கிறார் நாம் சாம்ஸ்கி.
இவர் 50 ஆண்டுகளுக்குப் பிந்திய சிந்தனையில்
வாழ்கிறார். இவரால் 2020க்கு வர இயலவில்லை.
அணுஆயுதப் போர் அபாயம் என்றால், இன்று
விஷயம் தெரிந்த யார் எவரும் கைகொட்டிச்
சிரிப்பார்கள்.
மொத்த உலகமும் நாஷ் சமநிலையைப் பேணிக்
கொண்டிருக்கிறது. அணுஆயுதப் பூச்சாண்டி
கடந்த நூற்றாண்டோடு காலாவதி ஆகிப்போன ஒன்று.
எனவே அணுஆயுத அபாயம் என்றெல்லாம் சாமஸ்கி
உளறுவது அவரின் அறியாமையால்.
சாம்ஸ்கி மொழியியல் அறிஞர். அவ்வளவுதான்.
அவர் நவீன ராணுவ யுத்த தந்திர நிபுணரோ,
அணுஆயுத அறிஞரோ, அறிவியலாளரோ அல்ல.
மொழியியல் குறித்து அவர் என்ன வேண்டுமானாலும்
பேசட்டும். அதற்கு அவருக்கு உரிமை உண்டு.
தனக்குப் புலமை இல்லாத துறைகளில் அவர் ஏதேனும்
ஒன்று கிடக்க ஒன்று சொன்னால், அவர் மீது
நாம் குற்றம் காணக் கூடாது. ஏனெனில் அவரின்
வயது 91.
**************************************************************

புதன், 8 ஏப்ரல், 2020
கட்டுரை
மலையின் சிகரத்தில் ஒரு காலும்
கடலின் ஆழத்தில் ஒரு காலுமாக
விசுவரூபம் எடுத்து நிற்கும் குவான்டம் கொள்கை!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
கடலையும் கடல் அலைகளையும் குழந்தைகள்
இளம் வயதிலேயே அறிந்து கொள்வது கட்டாயம்.
அறிய வைப்பது பெற்றோரின் கடமை!
"நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடி."
இது பாரதியின் காவிய வரி. இதில் கடல் அலைகளின்
நிறம் நீலம் என்கிறார் பாரதியார்.
நிறம் என்றால் அலைநீளம் என்றே இயற்பியல் கூறும்.
(Colour means wavelength). வெவ்வேறு நிறங்கள் என்றால்
வெவ்வேறு அலைநீளம் கொண்ட அலைகள் என்கிறது
இயற்பியல்.
ஆயின், நீல நிறத்தின் அலைநீளம் என்ன? இக்கேள்விக்கு
ஒரு பெண் தன்னுடைய ப்ரா அளவைத் துல்லியமாகக்
கூறுவது போல இயற்பியலால் கூற இயலாது.
420 நானோமீட்டர் முதல் 490 நானோமீட்டர் வரையிலான
அலைநீளமே நீலநிறம் என்று இயற்பியல் கூறும். இங்கு
RBG எனப்படும் மூன்று நிறங்களை (சிவப்பு, நீலம், பச்சை)
மட்டும் கருதும் நிறவெளியே (Colour space) பின்பற்றப் படுகிறது.
இக்கட்டுரையைப் படிக்கும் இயற்பியல் மற்றும் பொறியியல்
மாணவர்களே, நிறங்களின் அலைநீளங்களைக் கண்டறியும் பரிசோதனைகளை நிச்சயம் நீங்கள் செய்து
பார்த்திருப்பீர்கள். டைபிராக்சன் கிரேட்டிங் முறையிலோ
அல்லது நியூட்டனின் வளையங்கள் முறையிலோ
கண்டறிந்தீர்கள்தானே! உலகப் பிரசித்தி பெற்ற சோடியம்
விளக்கின் அலைநீளத்தைக் கண்டறிந்தீர்கள் அல்லவா?
நீங்கள் கண்டறிந்த அலைநீளம் என்ன? அதைத்
தெரிவியுங்கள். நிற்க.
மீண்டும் அலைக்கு வருகிறபோது கண்ணதாசன் வந்து
விடுகிறார்.
"வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்"
என்ற அவரின் அந்தாதி ஓர் மாபெரும் மானுட அற்புதம்.
நீரலைகள், நினைவலைகள் என்று இரண்டு வகையான
அலைகளைக் கவிஞர் குறிப்பிடுகிறார். இதில்
நீரலைகளுக்கு மட்டுமே பௌதிக இருப்பு (physical existence)
உண்டு. எனவே இயற்பியல் நீரலைகளை ஏற்றுக் கொண்டு
நினைவலைகளைக் குப்பையில் வீசுகிறது.
நினைவலைகள் என்பதெல்லாம் metaphysical.
அவற்றின் ஆதரவாளர்களுக்கு இங்கு இடமில்லை.
அவர்கள் ஜக்கி வாசுதேவிடமோ அல்லது பாதிரியார்களிடமோ
போகலாம்.
ஒளி அலைகள் என்று கேள்விப் பட்டு இருப்போம். ஆனால்
நியூட்டன் ஒளியானது ஒரு அலை என்பதை ஏற்கவில்லை.
ஒளி என்பது துகளே என்றார் அவர். உலகப் புகழ் பெற்ற
அவரின் துகள் கொள்கை (corpuscular theory of light) 12ஆம்
வகுப்பு இயற்பியலில் பாடமாக இருக்கிறது.
கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் ( Christian Huygens 1629-1695)
என்பவர் நியூட்டன் காலத்து விஞ்ஞானி. இவர் ஒளியானது
அலையாக இருக்கிறது என்றார். எனினும் நியூட்டனுக்கு
முரணான இவரின் கொள்கை நியூட்டனின் மறைவு வரை
மங்கியே கிடந்தது.
ஒளி அலையா அல்லது துகளா என்பதைக் கண்டறிய
ஆயிரம் பரிசோதனைகள் நடந்தன. இவற்றில்
முரண்பட்ட முடிவுகள் கிடைத்தன. சில பரிசோதனைகள்
ஒளி அலையாக இருக்கிறது என்பதற்குச் சாட்சியம்
கூறின. சில பரிசோதனைகளில் ஒளி தன்னை துகளாக
மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டது. இதனால்
அறிவியல் உலகில் ஒரு நிச்சயமற்ற நிலை நீடித்தது.
விஞ்ஞானிகள் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து, அலை,
துகள் என்று வாதிட்டார்கள். உலகமே இரண்டாகப்
பிளவு பட்டது. ஆடு மேய்க்கிறவன் முதல்
அடுப்பங்கரையில் பத்துப் பாத்திரம் தேய்க்கிறவள்
வரை அலைக்கட்சி என்றும் துகள் கட்சி என்றும்
பிரிந்து ஐரோப்பாவில் மோதிக் கொண்டார்கள்.
அலை துகள் மோதலைக் கருவாகக் கொண்டு முட்டாள்
எழுத்தாளர்கள் சிறுகதையும் நாவலுமாய் எழுதிக்
குவித்தார்கள். துகள் கட்சியைச் சேர்ந்த குப்பம்மாளை
அலைக்கட்சியைச் சேர்ந்த துலுக்காணம் காதலிப்பதும்
இக்காதலுக்கு நேரும் எதிர்ப்புகளையும் காவியமாக்கி
விடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தார்கள்
எழுத்தாள மூடர்கள்.
புள்ளி போட்ட ரவிக்கைக்காரி
பொட்டுப் பொட்டு சேலைக்காரி
மாட்டுச்சாணி அள்ளும்போது
மாமன் மனசு துள்ளுதடி.
(இது துலுக்காணம்).
கடலிலே அலையடிக்க
கன்னி மனசிலும் அலையடிக்க
ஆட்டுப் புழுக்கை அள்ளையிலே
மாமன் நெனப்பு கொல்லுதையா.
(இது குப்பம்மா)
இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில் விஞ்ஞானிகள்
தீர்ப்பு வழங்கினார்கள். அலையா துகளா என்ற
பிரச்சினைக்கு முடிவு கட்டினார்கள். நூற்றாண்டுகளாக
நீடித்த சர்ச்சைக்கு விஞ்ஞானிகள் வழங்கிய தீர்ப்பு
இதுதான்!
ஒளி துகளாகவும் இருக்கிறது; அலையாகவும் இருக்கிறது.
ஒளி-துகள் இரட்டைத் தன்மையே ஒளி பற்றிய
மெய்ம்மை (wave particle duality) ஆகும்.
பிரசித்தி பெற்ற இந்தத் தீர்ப்பின் மீதுதான் குவான்டம்
தியரி உருவாக்கப் பட்டுள்ளது. எல்லாக் கொள்கைகளும்
ஏதேனும் ஒரு ஒற்றைத் தன்மை மீது கட்டப்பட்டன
என்று கொண்டால், அதற்கு மாறாக, குவான்டம்
கொள்கையானது இரட்டைத் தன்மை மீது கட்டப்
பட்டுள்ளது. இதனால்தான் இன்று வரை அது புரிந்து
கொள்ளக் கடினமாக உள்ளது.
ஆயின் ஒரே நேரத்தில் ஒளியானது துகளாகவும்
அலையாகவும் இருக்குமா? அப்படித் தன்னை
வெளிப்படுத்திக் கொள்ளுமா? கேள்விகள் எழுந்தன.
இதற்கு பதிலளித்தார் நியல்ஸ் போர். ஒரு நேரத்தில்
ஒரு பண்பு மட்டுமே வெளிப்படும் என்றார். அதாவது
ஒரு பரிசோதனையின்போது ஒளி தன்னை அலையாக
வெளிப்படுத்திக் கொண்டால், அதன் துகள் பண்பு
அப்பரிசோதனையில் வெளிப்படாது என்கிறார்.
இவரின் இக்கோட்பாடு "நிரப்புக் கோட்பாடு"
(Principle of complementarity) எனப்படுகிறது.
---------------------------------------------------------------------------------

செவ்வாய், 7 ஏப்ரல், 2020
சரியான விடையும் விளக்கமும்!
--------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
என்னுடைய சொந்தக் கற்பனையில் கடந்த ஆண்டோ
அதற்கு முன்போ நான் உருவாக்கியது இந்தக் கணக்கு.
எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் நிறைவையும்
தந்தது இக்கணக்கு.
கணிதத்தின் பன்முக சாத்தியங்களில்
ஒன்றிரண்டையாவது இந்த எளிய கணக்கில் நான்
அறிமுகப் படுத்தி இருக்கிறேன்.
சிக்கலான கணிதமோ உயர் கணிதமோ இல்லை இது.
கால்குலஸ் என்பது கடினமானது என்பார்கள்.
அதையெல்லாம் இக்கணக்கில் நான் கொண்டு வரவில்லை.
ஒரு பத்தாம் வகுப்பு மாணவனின் பாடத்திட்ட
எல்லைக்குள் அமைந்த கணக்கு இது.
Area = half the base x altitude என்ற formulaவின்படி 30 sq unit
என்ற விடை வரும். அப்படி முக்கோணங்கள் உலகில்
உண்டு. ஆனால் கணக்கில் கொடுக்கப்பட்ட செங்கோண
முக்கோணம் என்ற நிபந்தனை அடிபட்டுப் போகிறது.
செங்கோண முக்கோணம் என்று ஏற்றுக் கொண்டு
தேல்ஸ் தேற்றத்தைப் பிரயோகித்தால், குத்துயரம்
(altitude) என்பது 6 அலகு என்று இருக்க இயலாது.
ஆக கொடுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு
கணக்கில் சொல்லப்பட்ட முக்கோணத்தை யாராலும்
வரைய இயலாது.
வேட்பாளர் தொகுதியில் பல இடங்களில் கூட்டம்
நடத்தினார். விடையைச் சொல்லிப் பணத்தை
வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். யாராலும் விடை
சொல்ல இயலவில்லை.
-----------------------------------------------------------------------------------
அப்படியானால் கணக்கில் சொல்லப்பட்ட
முக்கோணத்தின் பரப்புதான் என்ன?
கணக்கில் சொல்லப்பட்ட முக்கோணத்தை, கணக்கின்
நிபந்தனைகளுக்கு உட்பட்டு யாராலும் வரைய இயலாது.
யூக்ளிட்டின் வெளி முழுவதிலும் அப்படி ஒரு
முக்கோணத்தை யாராலும் வரைய இயலாது.
வரையப்பட இயலாத முக்கோணம் என்றால் இல்லாத
முக்கோணம் என்று பொருள். Such a triangle does not exist.
It is a non entity.
இல்லாத முக்கோணத்துக்குப் பரப்பளவு (area)
என்று எதுவும் இருக்க இயலாது.
A triangle which does not have any physical existence cannot have an area.
இதுதான் விடை!

நேரு கால பிரதமர் நிவாரண நிதிக்கு முழுக்கு ஏன்?
PM CARES என்ற பெயரில் புதிய நிதி ஏன்?
ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே!
-------------------------------------------------------------------------------
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு கணக்கற்ற
நன்மைகளை நாட்டுக்குச் செய்தவர். பிரதமர்
நிவாரண நிதியை உருவாக்கியவர் அவரே.
அதே நேரத்தில் பரந்த இந்திய நாட்டை தன்னுடைய
சொந்த வீடாகக் கருதியவர் நேரு. தன்னுடைய தங்கச்சிக்கு
ஐநா தூதராகப் பதவி வழங்கிய நேரு, தன் மகள்
இந்திராவை தகவல் ஒலிபரப்புத் துறை
அமைச்சராகவும் ஆக்கி இருந்தார்.
நேரு உருவாக்கிய பிரதமர் நிவாரண நிதிக்கு (PMNRF)
பிரதமர் தலைவர். ஆனால் அந்த நிதியில், காங்கிரஸ்
கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஒரு நிரந்தர
உறுப்பினர்.
அரசாங்க நிதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்
நிரந்தர உறுப்பினர் ஆகலாம்? இது சரியா?
இது நியாயமா? சொல்லுங்கள்!
நேரு ஊழலுக்கு எதிரானவர் அல்லர். அரசாங்க நிதியை
காங்கிரஸ் கட்சி தன்னுடைய சொந்த நிதியாகப் பாவித்து
ஊழல் புரிய வாய்ப்பளிக்கவே, நேரு காங்கிரஸ் கட்சித்
தலைவரை PMNRFல் உறுப்பினர் ஆக்கினார்.
நேரு காலத்து அசிங்கம் தற்போது முடிவுக்கு
வந்திருக்கிறது. PM CARES என்ற புதிய நிதி
உருவாக்கப் பட்டுள்ளது.இது நீண்ட காலமாக
மக்களின் கோரிக்கையாக இருந்தது.
PM CARES நிதியில் எந்தக் கட்சித் தலைவருக்கும்
இடமில்லை. பாஜகவின் அகில இந்தியத் தலைவராக
ஜெ பி நட்டா இருந்து வருகிறார். அவரை இந்த நிதியின்
நிரந்தர உறுப்பினராக மோடி நியமிக்கிறார் என்று
கற்பனை செய்வோம். அப்போது என்ன நடக்கும்?
மொத்த இந்தியாவிலும் பூகம்பம் ஏற்படுமா இல்லையா?
ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவரை நேரு PMNRFல்
நியமித்தபோது எந்த நாயும் குரைக்கவில்லையே, ஏன்?
தற்போதைய PM CARES நிதியில் செலுத்தப்படும்
நன்கொடைகள் 100 சத வரி விலக்குப் பெற்றவை.
ஆனால் புழுவினும் இழிந்த
1) சசி தரூர்
2) ராமச்சந்திர குஹா
3) லூசு அருணன்
ஆகியோர் இக்கட்டுரை எழுப்பும் கேள்விக்குப்
பதில் சொல்வார்களா?
********************************************************
மருதுபாண்டியன்
வென் வாஸ் தி
When was the practice of nominating the Congress President put to an end
is known to everyone who fought against the evil practice. The danger is
that this clause may be reintroduced once again by the congress govt.
Therefore it is imperative to completely close this PMNRF introduced by
Nehru who is the champion of dynasty politics. This was our demand and we
pressed it for several decades.
Modi himself did not do it during his first tenure. Now only he came
forward to introduce PM CARES.
This we welcome.
My posts are meant for people with IQ greater than 100. So naturally
it is not meant for you. Why should I delete my post, you bastard.
I will peel your skin; Mind your words you bastard and son of a bitch.
MATHTHIYA ARASIL
மத்திய அரசுப் பணியில் 37 ஆண்டுகால சேவையும்
அதன் மூலம் பெற்ற அனுபவமும்!
நேருவின் PMNRF இன்றைய PM CARES நிதியும்!
-------------------------------------------------------------------------
நேரு உருவாக்கிய PMNRF நிதியில் காங்கிரஸ் கட்சித்
தலைவர் ஒரு நிரந்தர உறுப்பினர். இது எத்தனை
பேருக்குத் தெரியும்?
மத்திய அரசில் 37 ஆண்டுகளாகப் பணியாற்றி
இருக்கிறேன். மத்திய அரசு கேட்ட எந்த ஒரு நிதிக்கும்
எங்களின் ஒரு நாள் சம்பவளத்தை, அல்லது ஒருநாள்
போனஸை தயக்கமின்றி வழங்கி உள்ளோம்.
நாங்கள் மனமுவந்து தேசத்துக்காகப் பணம்
கொடுக்கும்போது, அந்தப் பணத்தைக் கையாளும்
உரிமை காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு உண்டு
என்பதும், நாங்கள் கொடுக்கும் பணத்தை
காங்கிரஸ் தலைவர் தன் இஷ்டப்படி எடுத்துச் சாப்பிட்டு
விடுவாரோ என்ற நினைப்பும் எங்களை எப்படி எல்லாம்
பாதிக்கும் என்பது பற்றி நான் (நாங்கள்) மட்டுமே
பேச முழு உரிமை உடையவன்.
PMNRF நிதியை காங்கிரஸ் கட்சி தன்னுடைய
தேர்தல் நிதிக்காகச் செலவு செய்கிறது என்ற
செய்தி அந்தக் காலத்தில் வெகு பிரசித்தம்.
அது உண்மையா பொய்யா என்பதல்ல விஷயம்.
அது முற்றிலும் பொய்யும் அல்ல என்பதும்
அனைவரும் அறிந்த விஷயம்.
அந்தக் காலத்தில் எங்களது Pay bill தயாரிப்பு
முதல், payment பட்டுவாடா வரை அனைத்தும்
மனிதச் செயல்பாடுதான் (manual action). கணினி
கிடையாது.
எவனாவது ஒருத்தன் கிளப்பி விடுவான்! நாம்
கொடுக்கிற பணத்தை பிரம்மானந்த ரெட்டி
சாப்பிட்டு விட்டார் என்று. அவர் அப்போதைய
காங்கிரசின் தலைவர்; PMNRFல் உறுப்பினர்.
இதைக் கேட்டு எரிச்சல் அடையும் சிலர் அக்கவுண்ட்ஸ்
அதிகாரிக்கு ஒரு லெட்டர் கொடுத்து தன்னிடம் இருந்து
ஒருநாள் ஊதியம் பிடிக்க வேண்டாம் என்று கோரிக்கை
விடுப்பார்கள். யூனியனில் இருப்பதால் இதையெல்லாம்
தடுப்பது எங்களின் வேலை. தாலி அறுந்து போகும்!
எனவேதான் PMNRF நிதியை ரத்து செய்து விட்டு
புதிய நிதியை உருவாக்குங்கள் என்று நீண்ட
காலமாகப் போராடி வந்தோம். இப்போதுதான்
எங்களின் கனவு நனவானது.PM CARES உருவாகி உள்ளது.
PMNRF பற்றி ஒரு இழவும் தெரியாமல் யாரும்
எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம். எரிச்சலைக்
கிளப்ப வேண்டாம்.Don't provoke me. நான் மத்திய அரசில்
பணியாற்றி, PMNRFக்கு நிதி வழங்கியபோதும்,
அதை ஒழித்து விட்டு புதிய நிதி உருவாக்குங்கள்
என்றும் போராடியபோதும், நீ என்ன செய்து
கொண்டிருந்தாய்? இதற்குப் பதில் சொல்லு!
மீண்டும் எச்சரிக்கிறேன்! ஆத்திரம் ஊட்டாதே!
அடிபட்டுச் சாகாதே!
*******************************************************
எமது பதிவுகள் one way traffic போன்றவை.
நீங்கள் படித்து விட்டுப் போகலாம்; அவ்வளவுதான்.
இங்கு யாருடனும் wordy duel நடத்துவதில் எனக்கு
ஆர்வம் கிடையாது. அதற்கு நேரமும் கிடையாது.
So I dont quarrel with any bastard. I will simply block and go.
என்னுடைய கருத்துக்களோடு உடன்படாதவர்கள்
இங்கு என்னுடன் நட்பில் இருக்க வேண்டாம்.
என்னை பிளாக் செய்து விட்டு ஓடுங்கள்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)