சுடோகு என்னும் எளிய கணிதப் புதிர்!
தினமும் அல்லது அவ்வப்போது
சுடோகு புதிர்களை விடுவியுங்கள்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
அல்ஜிப்ராவோ ஜியோமெட்ரியோ தெரிய வேண்டிய
அவசியம் இல்லை. சுடோகு வெறும் எண்புதிர்.
ஆங்கில இந்து ஏட்டில் பலதரப்பட்ட வாசகர்களுக்கும்
ஏற்றவாறு தினமும் சுடோகு புதிர் வெளியிடப்
படுகிறது.
இப்புதிரின் கடினத்தன்மை நட்சத்திரக் குறியீட்டால்
அறிவிக்கப் படுகிறது. கடினத்தன்மையைப் பொறுத்து
1 நட்சத்திரம் முதல் 5 நட்சத்திரங்கள் வரை கொடுக்கப்
படுகின்றன. மிக எளிய புதிருக்கு 1 நட்சத்திரமும்,
மிக அதிகக் கடினமான புதிருக்கு 5 நட்சத்திரங்களும்
இந்து ஏட்டால் வழங்கப் படுகின்றன.
இன்றைய ஆங்கில இந்து (The Hindu, 30 August 2017) ஏட்டில்
வெளிவந்த, மிக அதிக கடினத் தன்மை வாய்ந்த,
அதாவது 5நட்சத்திரக் குறியீடு வழங்கப்பட்ட ஒரு
சுடோகு புதிரை விடுவித்துள்ளேன். அது உங்கள்
பார்வைக்கு.
இதை ஒரே மூச்சில் விடுவித்தேன். சுடோகு புதிரை
விடுவிக்க சுமார் 10 அல்லது 15 நிமிடங்களே ஆகும்.
எல்லோரும் முயன்று பாருங்கள். சுடோகு புதிரை
விடுவிப்பதை அன்றாட வாழ்க்கையின் ஒரு
அங்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
*******************************************************
சீன அரசு நாத்திக அரசு. எல்லா மதங்களுக்கும்
அங்கு கட்டுப்பாடு உண்டு. சீன அரசு தனது அரசமைப்புச்
சட்டத்தில் நாத்திக அரசாக (Atheist state) அறிவித்துக்
கொண்டு நடைமுறைப் படுத்தி வருகிறது.
இதிலும்தான்!
சுடோகு புதிருக்காகவே பல ஆண்டுகளுக்கு முன்பு
டெக்கான் க்ரோனிக்கில் வாங்கினேன். அப்போது
அதில் தினமும் 2 சுடோகுகள் வரும். பின் இந்தியன்
எக்ஸ்பிரஸின் இரட்டை சுடோகுகளில் கடினமானதை
விடுவித்தேன். பின்னர் தினமும் வாங்குகிற படிக்கிற
பத்திரிகைகள் The Hindu மற்றும் Times of India என்றானபின்,
இந்து ஏட்டின் 4 star மற்றும் 5 star என்று வழக்கப்
படுத்திக்க கொண்டேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக