வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

மாபெரும் அறிவியல் பேரணி!
---------------------------------------------------------
நாள்: ஆகஸ்டு 9, 2017 மாலை 5 மணி

புறப்படும் இடம்:
------------------------------
சென்னை எலியட்ஸ் கடற்கரை வடக்கு முனை
(தலப்பா கட்டி உணவகம் அருகில்)

சேரும் இடம்:
-----------------------
சென்னை எலியட்ஸ் கடற்கரை தெற்கு முனை
(வேளாங்கண்ணி சர்ச் அருகில்)

கோரிக்கைகள்:
----------------------------
1) அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை
பரப்பாதே!
2) அறிவியல் ஆய்வுக்கு போதிய நிதி ஒதுக்கு!
மற்றும் பல.

நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்கிறது.
அனைவரும் பங்கேற்கக் கோருகிறோம்!
************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக