டுவிட்டருக்கான இந்திய மாற்று கூ!
-------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------
டுவிட்டர் (twitter) என்றால் என்ன என்று முகநூல் வாசகர்களில்
சிலர் அறிவார்கள். தற்போது டுவிட்டர் போன்று இன்னொன்று
கூ (Koo) என்னும் பெயரில் வந்துள்ளது. இவை இரண்டும்
மின்னணு உருப்படிகள் (electronic items) ஆகும். தொழில்நுட்ப
ரீதியாக இவற்றின் சரியான பெயர் "சமூக வலைத்தள நுண்
செய்திச் சேவை" (micro blogging and social networking service) என்பதாகும்.
1) கூ என்பது இந்தியத் தயாரிப்பு. இதன் மய்யத் தலைமையகம்
பெங்களூருவில் உள்ளது.டுவிட்டர் என்பது அமெரிக்கத்
தயாரிப்பு. டுவிட்டரின் மையத் தலைமையகம்
சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ளது.
2) கூவின் வயது வெறும் பதினோரு மாதமே. கடந்த மார்ச் 2020ல்
உருவாக்கப் பட்டது கூ (Koo). டுவிட்டர் 2006ல் உருவாக்கப் பட்டது.
அதன் வயது 14.
3) கூவை உருவாக்கியவர்கள்: ஆப்ரமேயா ராதாகிருஷ்ணா
மற்றும் மாயங்க் பிடவட்கா ஆகிய இரு இந்தியர்கள்.
4) டுவிட்டரின் பதிவு செய்யப்பட்ட பயனர்கள் (Registered users)
மார்ச் 2016ல் பயனர்கள் 31 கோடி. இந்தியாவின் கூ முப்பது லட்சம் பயனர்களைக் கொண்டுள்ளது. (பெப்ரவரி 2021 நிலவரம்)
இந்தியாவில் புத்தாக்கங்களுக்குக்கான போட்டி ஒன்றை
மத்திய அரசு கடந்த ஆண்டில் 2020 ஆகஸ்டில் நடத்தியது. அதில்
பங்கேற்ற கூ தலைசிறந்த புத்தாக்கத்திற்கான ஆத்ம நிர்பார்
விருதை (The BEST INNOVATION AWARD) தட்டிச் சென்றது.
இதன் பிறகே கூ தனது ஏறுமுகத்தைக் கண்டது. தற்போது
மத்திய அரசின் பல்வேறு துறைகள் (departments) கூவில்
இணைந்துள்ளன.எனவே இதற்கு வளமான எதிர்காலம்
உண்டு. அமெரிக்காவின் டுவிட்டருக்கு இந்தியாவின் கூ
சரியான மாற்றாகத் திகழ இயலும்.
டுவிட்டரில் என்னவெல்லாம் செய்கிறோமோ அவற்றை
எல்லாம் கூவில் செய்யலாம். அதாவது குறுஞ்செய்தி
அனுப்பலாம். உங்களின் கருத்தை குறுகிய அளவில்
வெளியிடலாம். குறும்படங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
அரட்டை (chat) அடிக்கலாம். வாக்கெடுப்புகள் (polls) நடத்தலாம்.
கூட்டம் கூட்டமாக கூவில் சேரலாம். சேருங்கள்.
கூ என்பது ஒரு ஆப் (App) ஆகும். App என்பதை
உறுபேறு என்று தமிழில் கூறலாம். ஊடக நண்பர்கள்
ஆப் (App) என்பதை "செயலி" என்று மொழிபெயர்க்கக்
கூடாது. ஏனெனில் processor என்ற சொல் செயலி என்று
வழங்கப் படுகிறது.
டுவிட்டர் 34 மொழிகளில் செயல்படுகிறது.
உதாரணமாக ஆங்கிலம், ஜப்பானியம், அரபி, மலாய்,
ஸ்பானியம், போர்த்துகீசியம், பிரெஞ்சு போன்றவை.
இந்த 34 மொழிகளில் இந்தியோ சமஸ்கிருதமோ தமிழோ
இல்லை. எனவே இம்மொழிகளால் நமக்குப் பயனில்லை.
இது போலவே நமது 'கூ'வும் 12 மொழிகளில்
செயல்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,
மராத்தி, இந்தி, வங்கம், ஒரியா, குஜராத்தி, பஞ்சாபி,
அசாமியம், ஆங்கிலம் ஆகிய 12 மொழிகளில் கூ
செயல்படுகிறது. சமஸ்கிருதத்தில் கூ செயல்படவில்லை
என்பது குறிப்பிடத் தக்கது. ஏனெனில் சமஸ்கிருதம் இந்தியாவின்
உற்பத்தி மொழியாக இல்லை. இந்தியாவின் உற்பத்தி
மொழியாக ஆங்கிலமே உள்ளது.
கூவில் சேருவது எப்படி?
--------------------------------------
நீங்கள் கூவில் சேர வேண்டுமானால் உங்களின் அலைபேசி
ஆப்பிள் ஐ போனாகவோ அல்லது ஆண்டிராய்ட் போனாகவோ
இருக்க வேண்டும். உங்கள் அலைபேசியில் கூ உறுபேற்றை
(Koo App) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
கூகுள் பிளே ஸ்டோருக்குப் போயோ அல்லது Apple app storeக்குப்
போயோ அங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
டுவிட்டரும் சரி, கூவும் சரி குறுஞ்செய்திக்கான அமைப்புகள்.
எனவே டுவிட்டரில் பயனாளர் விடுக்கும் ஒரு குறுஞ்செய்தியில்
140 எழுத்துருக்கள் (characters) வரை மட்டுமே தொடக்கத்தில்
அனுமதிக்கப் பட்டது. இந்த வரம்பை டுவிட்டர் நிர்வாகம்
2017ல் 280 என்று உயர்த்தியது. இதற்கு மாறாக, இந்தியாவின்
கூ எடுத்த எடுப்பிலேயே 400 எழுத்துருக்கள் (characters) என்ற
வரம்பைக் கொண்டுள்ளது.
சீனா வடகொரியா ஈரான் ஆகிய நாடுகளில் டுவிட்டர்
முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி நமக்கு
வியப்பைத் தரலாம். இந்தியாவில் இத்தகைய தடைகள்
எவையும் இல்லை. இந்திய ஜனநாயகம் தருகிற இந்த
அருமையான வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள
முன்வர வேண்டும். அமெரிக்காவின் டுவிட்டரை விட்டு
விலகி, இந்தியாவின் கூ என்னும் உறுபேற்றில் (App)
இணைவது நமக்கும் நாட்டுக்கும் நல்லது.
******************************************
BSNLல் ஒரு மொபைல் சிம்மை வாங்கி, ஒரு குறிப்பிட்ட
கால அளவுக்கு அதை நான் பயன்படுத்தாமல் விட்டால்,
BSNL அந்த சிம்மை deactivate செய்து விடும். பின் அந்த சிம்மை
வேறு ஒருவருக்கு ஒதுக்கி விடுவார்கள்.
DOMAIN name என்பதும் அதைப் போன்றதுதான். அது
நிரந்தரமானதல்ல. நீங்கள் காட்டிய பேப்பரில்,
2017 ஏப்ரலில் கூ பேறு (Koo App) அமெரிக்காவில்
இருந்ததைக் காட்டுகிறீர்கள். அது பழைய கதை.
பின்னர் மாறி விட்டது.
கூவின் சர்வர்கள் சீனாவில் இருக்கின்றன என்ற செய்தியும்
நீங்கள் காட்டிய படங்களில் உள்ள செய்தியும் புதிதல்ல.
அவை பரிசீலிக்கப்பட்டு பதிலளிக்கப் பட்ட விஷயங்களே.
அடுத்த கட்டுரையில் இது போன்ற விஷயங்களுக்கு
பாமரர்களுக்கும் புரியும் வகையில் பதிலளிக்கப் படும்.
பல் முளைக்கும்போது குழந்தைக்கு பேதியாகும்!
----------------------------------------------------------------------------
ஆங்கிலத்தில் teething trouble என்பார்கள். அதன் தமிழாக்கம்
மேலே தலைப்பாக உள்ளது. படியுங்கள்.
கூ என்னும் பேற்றுக்கு (App) வயது பத்து மாதம்.
பத்து மாதம்தான். இது பல் முளைக்கும் பருவம்.
எனவே சில பிரச்சினைகள் இருக்கும். அவை பின்னர்
சரியாகி விடும்.
-----------------------------------------------------------------------------------
சமஸ்கிருதத் திணிப்பு இல்லையே!
அவுத்துப் போட்டுட்டு ஆட முடியலையே!
உற்பத்தியில் இல்லாத சமஸ்கிருதத்தைத்
திணிக்க முடியாதுடா கணிகைக்குப் பிறந்த பயலே!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
இது எலக்ட்ரானிக் யுகம். எதைப் பற்றி எழுதினாலும்
எலக்ட்ரானிக்சைக் குறிப்பிடாமல் எழுத முடியாது.
கூ என்னும் ஒரு பேறு. அதாவது கூ என்னும் ஒரு ஆப் (App).
இது இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்திய ஆப்.
11 இந்திய மொழிகளில் இது செயல்படுகிறது. மேலும்
ஆங்கிலத்திலும் செயல்படுகிறது. By default ஆங்கிலம்தான்.
என்றாலும் இதில் சமஸ்கிருதம் கிடையாது. இந்த கூ என்னும்
பேறு (App) சமஸ்கிருதத்தில் செயல்படவில்லை.
இந்திய அரசு சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபடுகிறது!
இதுதான் தமிழ்நாட்டின் சாராயக் கடைகளில் நாராசமாக
ஒலிக்கும் குடிமகன்களின் நாக்குழறும் பேச்சு!
இந்திய அரசு சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபடுகிறது!
இதுதான் தங்கள் வீட்டுப் பெண்களைக் கூட்டிக் கொடுத்து
சம்பாதிக்கும் பிம்புகளின் (pimps) ஊரில் talk of the town!
இந்திய அரசு சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபடுகிறது!
இதுதான் எட்டாங்கிளாஸ் பெயிலாப் போனவன், SSLC
பெயிலாப் போனவன், படிப்பு ஏறாதவன், குஷ்டரோகி,
புழுத்த தற்குறி, மலத்தை உண்டு பசியாறுபவன் இத்தியாதி
வேசிப் பயல்களின் தேசிய கீதம்!
கூ என்னும் பேற்றில் (App) சமஸ்கிருதம் கண்டிப்பாக
இருக்கும்; ஐயோ சமஸ்கிருதத்திணிப்பு என்று கூச்சல்
போடலாமே என்று காத்துக் கிடந்த கபோதிகளின்
கதி அதோகதி ஆனது. இந்த ஆப்பில் (App) சமஸ்கிருதம்
இல்லை.
ஆஹா, சமஸ்கிருதம் இருந்தால், அவுத்துப் போட்டுட்டு
ஆடலாமே என்று கனவு கண்டு கொண்டிருந்த சிந்தனைக்
குஷ்டரோகிகளால் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள
முடியவில்லை. எனவே வெறி முத்திப்போன ஒன்றிரண்டு
ஈனப்பயல்கள் நாளைய தினம் வள்ளுவர் கோட்டத்தில்
பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கலாம்!
தன் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு சரோஜா, அபராஜிதா,
மயூரி, வாத்ஸல்யா என்றெல்லாம் சமஸ்கிருதத்தில்
பெயர் வைத்து விட்டு மேடைகளில் சமஸ்கிருதத் திணிப்பு
கூடாது என்று நாடகமாடும் அரசியல் வியாதிகளான
இந்தப் புழுத்த தற்குறிகளிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி
இருக்கிறது!
தேவடியாளுக்குப் பிறந்த பயல்களே,
சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக இருக்கிறதாடா?
இந்தியாவிலோ அல்லது உலகத்தில் எங்காவதோ
சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக இருக்கிறதாடா?
பதில் சொல்லாமல் மலத்தை வழித்துத் தின்பதிலேயே
குறியாக இருக்கிறான். பக்கத்து வீட்டு பிஜேபிகாரன்
இவன் பொண்டாட்டியின் சேலையை அவிழ்க்கிறான்.
இந்த வேசிமகனோ பார்த்துக் கொண்டே மலம் தின்னும்
வேலையில் கவனமாக இருக்கிறான்.
தேவடியாப் பயல்களே,
இந்தியாவில் சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக இல்லை.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எங்குமே சமஸ்கிருதம்
உற்பத்தி மொழியாக இல்லை. இந்தியாவின் தொழில்துறையில்
ஆங்கிலமே உற்பத்தி மொழியாக இருக்கிறது. உற்பத்தி
மொழியாக இல்லாத சமஸ்கிருதம் எப்படியடா கூ என்னும்
எலக்ட்ரானிக் கருவியில் (App) செயல்பட்டு மொழியாக
இருக்கும்?
புழுத்த குஷ்டரோகிகளே,
உற்பத்தி மொழியாக இல்லாத எந்த மொழியையும்
திணிக்க முடியாது. உற்பத்தியில் இல்லாத சமஸ்கிருதத்தை
உன் பொண்டாட்டி வாயிலும் திணிக்க முடியாது!
உன்னுடைய குதத்திலும் திணிக்க முடியாது.
சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக இல்லை என்பதற்கு
என்ன அர்த்தம்? அது பயன்பாட்டில் இல்லை என்று
அர்த்தம். இப்படியெல்லாம் சொன்னால் உன்
மரமண்டையில் ஏறாது. இப்படிப் புரிந்து கொள்!
உன் பொண்டாட்டிக்குத் தீட்டு நின்னு போச்சுன்னா
என்ன அர்த்தம்? அவளால் குழந்தை உற்பத்தியில்
இனி ஈடுபட முடியாது என்று அர்த்தம். அவளுக்கு
இனிமேல் பிள்ளை பிறக்காது என்று அர்த்தம்.
அது போலவே சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக
இல்லை என்றால் என்ன அர்த்தம்? முந்திய வரியில்
சொன்ன அர்த்தம்தான்.
இக்கட்டுரை சொல்லும் நீதி என்ன?
------------------------------------------------------
உற்பத்தியில் இல்லாத சம்ஸ்கிருத மொழியை
யாரும் யார் மீதும் திணிக்க முடியாது.
எனவே சமஸ்கிருதத் திணிப்பு என்று கூச்சல்
போடுவதை விட்டு விட்டு தமிழில் உள்ள
நாலைந்து செய்யுட்களை மனப்பாடம் செய்! போ!
*************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக