89 கோடி பட்டுவாடா
நடந்து முடிந்த பின்பு
தேர்தல் நடத்துவது
முழு மூடத்தனம்!
தினகரன் தகுதிநீக்கத்திற்கு
வலுவான ஆதாரம்!
தகுதிநீக்கம் செய்யுமா
தேர்தல் ஆணையம்?
கண்டிப்பாக விடை சொல்ல வேண்டிய கணக்கு!
----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------
தலைக்கு ரூ 4000 வீதம் கொடுத்த தொகை மொத்தம்
ரூ 89 கோடி என்றால், எத்தனை பேருக்கு பணம்
கொடுக்கப்பட்டு உள்ளது?
ஒவ்வொரு வாசகரும் விடையளிக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------------------
சரியான விடையை எழுதியமைக்கு நன்றி!
பணப் பட்டுவாடா குறித்த ஆவணங்கள்!
அசைக்க முடியாத ஆதாரம்!
---------------------------------------------------------------------------
ஜனாதிபதி தேர்தல் வருகிறது!
-----------------------------------------------------
1) இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. ஜூலை 2017இல்
ஜனாதிபதி தேர்தல் வருகிறது.
2) லோக்சபை, ராஜ்யசபை MPக்கள், 29 மாநிலங்களின்
MLAக்கள், யூனியன் பிரதேசங்களான பாண்டிச்சேரி,
புதுடில்லி MLAக்கள் என்று ஆக மொத்தம் இவர்கள்
மட்டுமே வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். MLCக்களுக்கு
வாக்களிக்கும் உரிமை இல்லை.
3) மொத்த வாக்கு மதிப்பு= 11 லட்சம் (தோராயமாக)
4) வாக்களிக்கத் தகுதி உடையோர்:
MPக்கள்= 776; MLAக்கள்= 4120.
5) மக்கள் தொகையைப் பொறுத்து MLAக்களின்
வாக்கு மதிப்பு மாறும். உதாரணமாக அதிக
மக்கள் தொகை கொண்ட உபி MLAவின் வாக்கு
மதிப்பு தமிழக MLAவின் வாக்கு மதிப்பை விட அதிகம்.
6) உபி MLA வின் வாக்கு மதிப்பு= 83824
தமிழக MLAவின் வாக்கு மதிப்பு= 41184
7) 1971ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகை
கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் மக்கள்தொகை
கணக்கிடப்படும். தற்போதுள்ள மக்கள்தொகை
கணக்கில் கொள்ளப் படாது.
8) பாஜகவைச் சேர்ந்த திரௌபதி முர்மு என்ற பெண்மணி
அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்று கூறப்படுகிறது.
இவர் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் (Scheduled Tribe).
********************************************************************
விஜய் மல்லையாவின்
கோவா மாளிகை ஏலம்!
ரூ 73 கோடிக்கு ஏலம் எடுத்த
தொழிலதிபர்!
விஜய் மல்லையா வாங்கிய மொத்தக் கடன்= 7000 கோடி
கோவா மளிகை ஏலம் மூலம் கிடைத்தது= 73 கோடி.
இனி ஒவ்வொரு சொத்தாக ஏலம் விடப்படும்.
ஜூன் மாதம் வேட்புமனு தாக்கல் தொடங்கி விடும்.
ஜூலையில் தேர்தல். ஜூலை 22, 2017இல் தேர்தல்
முடிவு அறிவிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக