உபி மாநிலத்தில் 2017 தேர்தலில், மொத்தம்
403 தொகுதிகள். எந்தத் தொகுதியிலும் எந்த
சுயேச்சை வேட்பாளரும் பூஜ்யம் வாக்குகள்
பெறவில்லை. தனக்கு பூஜ்யம் வாக்குகள் மட்டுமே
விழுந்ததாக ஒரு சுயேச்சை வேட்பாளர் புலம்புவதாக
வந்த செய்தியில் உண்மை இல்லை. 403 தொகுதியிலும்
தொகுதிவாரியாக (constituency) ஒவ்வொரு வேட்பாளரும்
பெற்றுள்ள வாக்குகள் விவரத்தை தேர்தல் ஆணையம்
வெளியிட்டு உள்ளது. அதற்கான லிங்க் கொடுத்துள்ளேன்.
எந்த வேட்பாளரும் உபி தேர்தலில் பூஜ்யம் வாக்கு
பெறவில்லை என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்ட
தொகுதிவாரி முடிவு நிரூபிக்கிறது.
அமைச்சர் விஜயபாஸ்கரின்
உதவியாளர் நயினார் வீட்டில்
ரூ 2,2 கோடி பறிமுதல்!
சுகாதார அமைச்சர்
விஜயபாஸ்கரை
பதவிநீக்கம் செய்!
மக்களின் வலுக்கும் கோரிக்கை!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக