வெள்ளி, 18 நவம்பர், 2022

காதலின் இயற்பியல் கவிதையை 
விளங்கிக் கொள்ள உதவும் படங்கள்!
--------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
---------------------------------------------------

1) பேரபோலா (parabola) 
படம் பார்க்கவும்.

2) ஐசோடோப் (isotope) -- ஒரு தனிமத்துக்கும் அதன் 
ஐசோடோப்புக்கும் periodictableல் ஒரே இடம்தான். 
எனவேதான் ஐசோடோப் என்று பெயர்.   

3) அசிம்ப்டோட் (asymptote)- தொலைத் தொடுகோடு.

4) டார்க் (torque).
டார்க் என்று தமிழில் எழுதினால் dark என்று 
பொருள் கொள்ள வாய்ப்புண்டு.
Torque is the measure of the force that can cause an object 
to rotate about an axis. Force is what causes an object 
to accelerate in linear kinematics.

5) மல்டிமீட்டர் -- voltage, resistance, current  இம்மூன்றையும் 
அளக்கும் ஒரு கருவி. BSc physics மாணவன் வைத்திருப்பான்.
DEE மாணவன், EEE பொறியியல் மாணவன் வைத்திருப்பான்.

6) நானோ நொடி -- nano second.        
---------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக