ஞாயிறு, 4 மார்ச், 2018

திரிபுராவில் மார்க்சிஸ்ட் தோல்வி ஏன்?
---------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------
1) திரிபுராவில் மார்க்சியம் தோற்கவில்லை. மாறாக
போலி மார்க்சியக் கட்சியான CPM தோற்றுள்ளது.

2) திரிபுரா என்பது பழங்குடிகளின் மாநிலம். ஆனால்
அங்கு மண்ணின் மைந்தர்களான பழங்குடிகளை
வாழவிடாமல், அடக்கி ஒடுக்கி, அவர்களுக்கு
உரிமையான மண்ணை, ஆட்சியைப் பறித்துக்
கொண்டது மார்க்சிஸ்ட் கட்சி.

3) திரிபுரா மார்க்சிஸ்ட் கட்சி என்பது 100 சதமும்
வங்காளிகளைக் கொண்ட கட்சி. வந்தேறி
வங்காளிகள் மண்ணின் மைந்தர்களான திரிபுராப்
பழங்குடிகளின் வாழ்வைப் பறித்துக் கொண்டதன்
அடையாளமே மார்க்சிஸ்ட் கட்சி.

4) எனவே திரிபுரா மார்க்சிஸ்ட் கட்சி என்பது உலக
வரலாறு கண்டும் கேட்டும் இராத அளவுக்கு
பழங்குடிகளை அடக்கி ஒடுக்கி அவர்களின்
வாழ்வாதாரங்களை சுரண்டிக் கொழுத்த ஒரு கட்சி.

5) அமெரிக்காவின் பழங்குடிகளான செவ்விந்தியர்களைக்
குரூரமாகக் கொன்று ஒழித்த வெள்ளையர்களை
விடக் கொடியவர்கள் இந்தப் போலி மார்க்சிஸ்டுகள்.

6) மார்க்சிஸ்ட் குண்டர்களால் கற்பழிக்கப்பட்ட
திரிபுரா பழங்குடி இனப் பெண்களின் எண்ணிக்கை
அதிர்ச்சிகரமானது. மார்க்சிஸ்ட் காடையர்களால்
சித்திரவதை செய்யப்பட்டும் கொன்று ஒழிக்கப்பட்டும்
உள்ள பழங்குடி இன ஆண்களின் எண்ணிக்கையும் அதிகம்.

7) பழங்குடிகளின் ஆயுதப் போராட்டம் மார்க்சிஸ்ட்
அரசால் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப் பட்டது. இது 
வரலாறு.

8) இத்தேர்தலில் (2018 பெப்ரவரி-மார்ச்) திரிபுராவின்
பழங்குடியினர் பாஜகவுடன் தேர்தல் கூட்டு
வைத்து, மார்க்சிஸ்ட் கட்சியைத் தோற்கடிக்க
முன்வந்தனர். திரிபுராவைப் பொறுத்த மட்டில்
இழப்பதற்கு எதுவுமற்ற பாஜக கட்சியானது
பழங்குடியினருடன் கூட்டணி வைத்தது.
மகத்தான வெற்றியும் பெற்றது.

9) இனி மாணிக் சர்க்காரின் ஊழல் அமைச்சர்கள்
மீது வழக்குத் தொடரப்படும். அவர்கள் ஒருவர் பின்
ஒருவராக சிறைக்குச் செல்வார்கள்.

10) தங்களின் பெண்களைக் கற்பழித்த மார்க்சிஸ்ட்
குண்டர்களை பழங்குடியின ஆண்கள் படுகொலை
செய்வார்கள். இதற்கு பாஜக அரசு துணை நிற்கும்.

11) மேற்கு வங்கத்தில் மமதா அரசு என்ன செய்ததோ
அதை திரிபுராவின் பாஜக அரசு செய்யும்.

12) மேற்கு வங்கத்தில் மமதா கட்சியினர் மார்க்சிஸ்ட்
குண்டர்களைப் படுகொலை செய்தனர். இன்றும் செய்து
வருகின்றனர். அதைப்போல திரிபுராவின் மார்க்சிஸ்ட்
குண்டர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு
அழித்தொழிக்கப் படுவார்கள்.

13) திரிபுரா அரசியல் என்பது மண்ணின் மைந்தர்களான
பழங்குடியினருக்கும் வந்தேறி வங்காளிகளான
மார்க்சிஸ்ட் காடையர்களுக்கும் இடையிலான போர்.
இதைத்தவிர வேறு எதுவும் இல்லை. இதுதான் உண்மை.
இது மட்டுமே உண்மை.

14) எனவே இங்கு பாஜக என்பதெல்லாம் பழங்குடியினர்
பயன்படுத்தும் ஒரு கருவிதானே தவிர வேறெதுவும்
இல்லை.

15) காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் என்னும் இந்த மூன்று
கட்சிகளுக்கும் ஒரே பொருளாதாரக் கொள்கைதான்.
திராவிட மூடர்கள், சிந்தனைக் குள்ளர்கள், குட்டி
முதலாளித்துவ அரைவேக்காடுகள் ஆகிய நுனிப்புல்
மூடர்கள் இந்த உண்மையை அறிய மாட்டார்கள்.

16) ஆனால் இக்கட்டுரை கூறுவது மட்டும்தான் ஒளிவீசும்
உண்மை!
***************************************************************
பின்குறிப்பு: IQ குறைந்த சிந்தனைக் குள்ளர்களின்
பின்னூட்டம் தடை செய்யப் படுகிறது.
---------------------------------------------------------------------------------------  

மார்க்சிஸ்ட் கட்சி பழங்குடியினருக்கு எதிரானது.
அது போலவே காங்கிரஸ் கட்சியும் பழங்குடியினருக்கு
எதிரானது. எனவே பழங்குடியினரை அரவணைக்கவோ
ஆதரிக்காவோ காங்கிரஸ்  தயாராக இல்லை. மாநில அரசான
மார்க்சிஸ்ட் அரசும் மத்திய அரசான காங்கிரஸ் அரசும்
ஒன்றினணந்து பழங்குடியினரை ஒடுக்கின.

இந்தச் சூழலில் பாஜக கட்சியானது பழங்குடியினரை
ஆதரிப்பது என்ற முடிவை எடுத்தது. இது திரிபுரா
அரசியலில் மிகவும் RADICAL தன்மை வாய்ந்த முடிவு.
அந்த முடிவு பாஜகவுக்கு வெற்றி தேடித் தந்துள்ளது.
இதுநாள் வரை பிற  கட்சியினர் யாரும் ஆதரிக்காத
நிலையில் தனித்துப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த
பழங்குடியினருக்கு, பாஜக கூட்டணி என்பது
வரப்பிரசாதமாக ஆனது. விளைவு காங்கிரஸ்
துடைத்தெறிய பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி வீழ்த்தப்
பட்டது.
       
கேள்வி பதில்
-----------------
மார்க்சிஸ்ட் கட்சியின் வாக்கு வங்கி
குறையவில்லையே! 42 சதம் வாக்குகளைப்
பெற்றுள்ளதே!இதற்கு என்ன பதில்?
பதில்:
----------
எப்படிக் குறையும்? வந்தேறி வங்காளிகளின்
வாக்கு முழுவதும் சுளையாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு
கிடைத்துள்ளது. இது தொடர்ந்து கிடைத்துக்
கொண்டே இருக்கும். அதைத் தடுக்கத்தான்
பழங்குடி மக்கள் மார்க்சிஸ்ட் காடையர்களைக்
கொலை செய்யப் போகிறார்களே!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக