தோழர் பிரதீப்,
பின்வரும் திருத்தங்களை மேற்கொள்ளவும்.
===========================================
பக்கம்-2: வெளியீடு என்று insert பண்ணவும்.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம் என்று வருதல் வேண்டும்/
பக்-2: தொலைபேசி எண்ணை 96772 19512 என்று மாற்றவும்.
பக்-5: கடைசி வரியான "சிறந்த முறையில் இந்த நூலைப்
பதிப்பித்த புதுமைப் பதிப்பகத்துக்கு நன்றி என்ற வரியை
நீக்கவும்.
பக்-5: நாள்: 18.03.2018 என்று மாற்றவும்.
பக்-35: எலக்ட்ரான் என்பது என்று தொடங்கும் பத்தியில்
3வது வரியில்
ஆரம் என்று வரும் இடத்தில் மீட்டர் என்று இன்ஸெர்ட் பண்ணவும்.
பக்-53: 2வது பத்தி, துவாரகை மடத்தின் என்பதை
சிருங்கேரி மடத்தின் என்று மாற்றவும்.
பக்-57: முதல் வரி ஓஹோ என்பதை ஓஷோ என்று திருத்தவும்.
பக்-58 பிற்சேர்க்கை என்பதை அடுத்து பின்வரும் வாக்கியத்தை
சேர்க்கவும்:
(அறமற்ற அத்வைதம் தன் குறையை மறைக்க
மார்க்சியத்தின் அறமில்லை என்று கூறும்
குற்றச்சாட்டுக்கு மறுப்பு)
பக்-60: ஈன்றாள் பசி காண்பான் என்ற குறளை
குறள் வடிவில் எழுதவும்.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
பக்-63 கடைசி வரியில் கடைசி வார்த்தை மற்றும் பக்-64:
சரியான formல் பின்வருமாறு எழுதவும்:
ஏற்ற காலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
என்கிறாள் ஆண்டாள்.
பக்-64 "கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார்:
அவர் புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை இளைப்பாறச் செய்கிறார்"
என்று மூன்று தடித்த வரிகளில் எழுதவும்.
பக்-70: சிறு குறிப்புகள்
நூலின் குறிப்பிட்டோர் பற்றி என்ற வரியை நீக்கவும்.
பக்-73: கடைசி வரியில் (பக்கம்-54) என்று சேர்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக