ஞாயிறு, 4 மார்ச், 2018

முதுகில் குத்திய ஈ.வெ.ராஃஃஃஃஃ
1957இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு (அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம்).
திராகவும் பிராமணரான டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு ஆதரவாகவும் பரப்புரை செய்த ஈ.வெ.ரா.விடம் நேரடியாகத் தமிழரான பி.பாலசுப்பிரமணியம் பேசியதை அடியில் காண்க...
” உடனே பி.பா., பழையவற்றை மறக்காமல் நினைவுகூருங்கள் நீங்கள் சுயமரியாதை இயக்கம் நடத்திக்கொண்டு, நாடு முழுக்க விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து வந்தீர்கள்.
”நான் உதிரியாய்ச் சிதறிக்கிடந்த தொழிற் சங்கங்களை இணைந்து நீதிக்கட்சியுடன் உங்களுக்குத் தொடர்பு ஏற்பட்ட பின்னர் அல்லது சுயமரியாதை இயக்கத்துடன் நீதிக்கட்சிக்குத் தொடர்பு ஏற்பட்ட பின்னர், இரண்டும் ஒன்றாகக் கலந்தன.
” ஏற்கனவே எங்களால் நன்கு பரவி வேரூன்றிய நீதிக்கட்சியை உங்களிடம் நம்பி இணைத்தோம், நீதிக்கட்சியை உங்கள் கைகளில் கொடுத்ததற்கு நான்தான் காரணம். அதுமட்டுமா? பொப்பிலி அரசரிடமிருந்த என்னின் நெருக்கமான பழகத்த்தால், ஜஸ்டிஸ்” ஆங்கில இதழினையும், டி.ஏ.வி.நாதனையும் உங்களிடம் ஒப்படை செய்தேன். நானே ஜஸ்டிஸ் இதழினில் உங்களைத் தீவிரமாக ஆதரித்து எழுதினேன்.
” இதையெல்லாம் மறக்காமல், மனதில் நினைவுறுத்தி, என்னை என் தொகுதியில் ஆதரிப்பதுதான் நன்றியான செயலாகும். எனவே, பார்ப்பன வேட்பாளரான டி.டி.கே.வை ஆதரிக்காமல், தமிழரான என்னை ஆதரிப்பதே ஏற்கத்தக்கது என வாதாடியும் பெரியார் கறாராக மறுத்தே விட்டார்” (செ.அருள்செல்வன், அண்ணாவின் அரசியல் குரு பக்கம் 212,)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக